Tuesday, June 23, 2009

எங்கும் பூவாசங்கள் தந்தானே ..... நெஞ்சில் தேர் போலவே நின்றானே .....


தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா

நேக்கா ரொம்ப நேக்கா
காதலுக்கு கோடு போட்டா நேக்கா
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்டா ஷோக்கா

காதல் என்பது நாய் குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால
காதல் என்றாலே யாரும்
பார்க்காமல் காதில் பூவைப்பதோ

தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா

ஏங்கும் இதயம் மெழுகாய் போல உருகுது உருகுது மெல்ல
அதிரில் இருந்தும் தொலைவில் இருக்கும் அவஸ்தையாய் என்னவென்று சொல்ல

ஐயோ இந்த பையன் தான் காதல் லூசு ஆனானே
ஆந்தை போல ராத்திரியில் தூக்கமின்றி போனானே
காதல் அடங்காதது தெரியாதா
ஆளை கவ்ழ்காமலே போகாதா ..

நேக்கா ரொம்ப நேக்கா
காதலுக்கு கோடு போட்டா நேக்கா
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்டா ஷோக்கா


எங்கோ இருது இங்கே நுழைந்து உள்ளங்களை கவர்ந்திட வந்தான்
யாரும் இங்கே அழுதால் சிரித்தால் உள்ளங்கையை தாங்கிட தந்தான்


கிளியே உன்னை கேட்காமல்
கூட்டில் கோலம் போட்டானே
கண்ணை மூடி படுத்தாலும்
கனவில் உன்னை தொட்டானே

எங்கும் பூவாசங்கள் தந்தானே .....
நெஞ்சில் தேர் போலவே நின்றானே .....


நேக்கா ரொம்ப நேக்கா
காதலுக்கு கோடு போட்டா நேக்கா
ஷோக்கா ரொம்ப ஷோக்கா
அந்த கோடு மேல ரோடு போட்டா ஷோக்கா

காதல் என்பது நாய் குட்டி போல
அது கடைசி வரைக்கும் ஆட்டிடும் வால

காதல் கண்ணாடி கொஞ்சம் தள்ளாடி உடைந்தால் என்னாகுமோ


தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா
தான நன்ன நானனா

No comments: