Saturday, June 26, 2010

நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்


துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்,
பூபோல் சிரிக்கும்போது
காற்றாய் பறந்திட தோன்றும்

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
அழகாய் மனதை பறித்து விட்டாளே

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

தேவதை அவள் ஒரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள்தான் போதுமோ!
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டுத்தான்
பூக்களும் பூக்குமோ!

நெற்றிமேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும், பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால் தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும்போது கொலுசாய் மாறதோன்றும்
அழகாய் மனதை பறித்து விட்டாளே

செல் செல் அவளுடன் செல் என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல் என்றே நெஞ்சம் கொல்லுதடா

சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோழ்களில் சாயுவேன்
பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிபோய் ஏந்துவேன்,
நெஞ்சிலே தாங்குவேன்,

காணும்போதே கண்ணால் என்னை கட்டிபோட்டாள்,
காயமின்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மௌனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டாள்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே

செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா

துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே

Saturday, June 19, 2010

பார்வை பட்டா கத்தி பாயும் என்னை சுத்தி தான் எனக்கு எப்பவுமே நெனைப்பு உன்னை பத்தி தான்


Everybody listen samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody move it move it move it move it move it now
Everybody running coming its time to party
Everybody listen to samba bumba rumba thumba thumbathumba
Everybody groovin shakin movin becoming naughty
Everybody boring boring boring boring boring on
Everybody time to move on in life and just say party

ஹே காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே
காத்தா சுத்துதே உந்தன் பின்னாலே
ஆசை வந்தாலே I Love You சொன்னாளே
கண்ணு ரெண்டும் சுத்துதே உந்தன் முன்னாலே

ஹே திட்டம் போட்டு பார்த்து திமிராய் பேசி
என்ன நீ வளைச்சே ஓ yeah ஓ
வெட்டருவா மீசை முறுக்கி முறிச்சே
என் நெஞ்சை கலைச்ச ஓ yeah ஓ
ஹே வாடி ஹே வாடி நீ வாடாமல்லி பூ தாண்டி
இடுப்பு கொண்டை ஊசி சிரிப்பு window Ac தான்
ஹே முதுகு தேக்கு மரம் முழுசா பார்த்த ஜுரம் தான்

Everybody listen samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody boring boring boring boring boring on
Everybody time to move on in life and just say party


நெத்தி நடுவே பொட்டு வைக்கவே கஷ்டமாச்சு
உன்னை நெனச்சே ஒரு ஓரம் வச்சிக்கிறேன்

முன்ன போல நான் இல்லை மொத்தமாய் மாறியாச்சு
குற்றவாளியை கூட கொஞ்சி கூப்புடுறேன்

நெசமா உன்னை பத்தி பேச நேரம் பத்தல டா
மெதுவா முன்னே போலே பூமி சுத்தல டா
சட்டினிய விட்டு புட்டு இட்டிலிய தின்னுபுட்டேன்
சட்டுன்னு அம்மா கேட்க ஏதோ நின்னுக்கிட்டேன்
ஹே வீரா ஹே சூரா நீ ஒட்டிக்கிட்டே நெஞ்சு பூரா

பார்வை பட்டா கத்தி பாயும் என்னை சுத்தி தான்
haa ..
எனக்கு எப்பவுமே நெனைப்பு உன்னை பத்தி தான்


Its time for us to jump on
Its time for us to bambo
Its time for us to yeah
Its time for us to jump on
Its time for us to bambo
Its time for us to yeah


மீசை திருத்த சின்ன கத்திரிக்கோல வைச்சேன்
முத்தம் நெனப்பில் நானும் மூக்கை வெட்டிக்கிட்டேன்
பட்டு புடவை கட்டி பட்டுன்னு காலில் விழ
பத்து தடவை தினம் ஒத்திகை பாத்துக்கிட்டேன்
சத்துள்ள சாப்பாடெல்லாம் தின்னு நின்ன என் உடம்பை
சட்டென சோள கட்டை போல மாத்துறியே
பட்டுன்னு வெட்டி பேசி முட்டி நிக்கும் என் குணத்தை
கட்டி தான் போட்டு ரொம்ப சாந்தம் ஆக்குறியே

ஹே பாரு நீ பாரு நீ பார்த்த மனம் ஜோரு ஜோரு
உனக்கு முன்னால தான் நிலவே dull a இருக்கு
அட எனக்கு கிட்ட தட்ட இதயம் full a இருக்கு

Everybody listen samba bumba rumba thumba
Everybody membo jambo bembo callin a party
Everybody move it move it move it move it move it now
Everybody running coming its time to party

நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை


உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே !!!