Sunday, July 18, 2010

காதல் கண்ணாளன் கண்டாலுமே.. கண்ணின் மை கூட சிவப்பாகுமே..


ஓ நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா..
நினைவு அனலாய் எரிக்குதடா..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பாவை உயிரை பறிக்குதடா..

நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடி..
நினைவு அனலாய் எரிக்குதடி..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பழகி கலந்தால் புரியுமடி..

ஓ வாளில் முனை என்னை வீழ்த்தாதடி..
கூந்தல் நுனி குத்தி வீழ்ந்தேனடி..
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி..
காதல் சிறு முத்தம் தாங்காதடா..
காற்று மழை தாங்கும் உன் பூங்கொடி..
காதல் சிறு முத்தம் தாங்காதடா..
ஓ உன்னை நான் தாங்க என்னை நீ தாங்க
பாரம் தெரியாதடி..
ஓ காதல் கண்ணாளன் கண்டாலுமே..
கண்ணின் மை கூட சிவப்பாகுமே..
தீண்டல் ஓர் இன்பம் சீண்டல் வேர் இன்பம்
தாங்கல் பேரின்பம் நீங்காது வா தங்கமே

ஓ நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடா..
நினைவு அனலாய் எரிக்குதடா..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பழகி கலந்தால் புரியுமடி..

ஆசை என்பது ஆயுள் பசி..
அன்பு கனியாக என்னை புசி..
ஹேய் வாழ்வு கொஞ்சம்தான் வா ஊர்வசி
வேர்வை உனது என்றும் காதல் ருசி..
விழியில் சில காலம் மடியில் பல காலம்
வந்து நீயே வசி..
ஓ மண்ணில் வாசங்கள் உண்டாகவே
வானில் மழை ஏங்கும் என் தங்கமே..
உன்னின் வாசங்கள் என்னில் உண்டாக
ஆணின் வலை வேண்டும்
மஞ்சத்தில் வா சிங்கமே..

நெஞ்சம் நெஞ்சம் துடிக்குதடி..
நினைவு அனலாய் எரிக்குதடி..
பருவம் படுத்துது பசியும் எடுக்குது..
பழகி கலந்தால் புரியுமடி..

Monday, July 12, 2010

என் அன்பே காதல் காதல் தான் இவ்வுலகம் எழுந்து எதிர்த்தாலும் செய்வோம் Love செய்வோம் மீண்டும் மீண்டும் வா


காதல் website ஒன்று கண்டேன் கண்டேன் நானும்
கண்கள் ரெண்டில் இன்று
காதல் virus வந்த computer போலே நானும்
confuse ஆனேன் இன்று
hardware உள்ளம் கேட்டு போனதென்ன ?
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன ?
something எனக்குள்ளே நேர்ந்ததென்ன ?
உன் கண்கள் என்னை கடத்தி போக போக

எனை மீட்க தூதரும் இல்லை
இனி cassette தருவதும் இல்லை
நான் தோற்றேன் உன்னிடம் என்னை

I love you dangerous baby
நான் என்றும் உன்னிடம் கைதி
news channel சொல்லுமே சேதி

Accupuncture needle அ
Turkey chicken noodle அ
அன்பே ஆடை கொஞ்சும் உந்தன் இடையா
donald duck இன் ஜாதியா
disney dolphin ஜோடியா
அன்பே ஆடி செல்லும்
உந்தன் நடையா

Hotbox இல் வைத்த food உண்பதில்லை
இனி என் வாழ்வில் எந்த நாளும்
என் உள்ளம் என்று நீ நின்றிருக்க
உன்னை உஷ்ணம் தாக்க கூடும்
கேளடா காதலா தனிமை தான் dracula

Missisippi மெல்ல அலைகளை தாண்டி
pacific இல் வந்து விழுந்தது பார்
மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாட்டும் ,
சிரிப்பினில் புது symphony கேட்கும்
நீ ஒரு sunflower
கவிதையில் உன் அழகினை பாட
நான் ஒரு Shakespeare
oho oho..


என் அன்பே காதல் காதல் தான்
இவ்வுலகம் எழுந்து எதிர்த்தாலும் செய்வோம்
Love செய்வோம் மீண்டும் மீண்டும் வா

இந்த saxaphoneஐ இரு கையில் ஏந்தி Bill Clinton போல் வாசி
இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று Bill Gates போல நேசி
சொல்லடா மன்மதா... வில்லன் நீ என்பதா..

Fridge இனில் உள்ள Freezer ஐ போல
குளிர் தர ஒரு துணையுண்டு மானே
விழிகளில் ஒரு Fax பண்ணு மானே
விரைவினில் வந்து உதவிடுவேனே
Summer உம் Winter தான்
இவளது விரல் படுகிற போது
Water உம் liquor தான்
oho oho

என் உயிரே இந்த நூற்றாண்டில்
ஒரு கவிஞன் எவனும் எழுதாத
Love poem நீயும் நானும் தான்
இவ்வுலகம் எங்கு போனாலும்
ஒரு இளைஞன் இதய கொடி ஏற்றும்
லவ் ரோபோ நீயும் நானும் தான்

oho oho

Sunday, July 11, 2010

யார் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே


தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்

பூக்கள் பூக்கும் தருணம்
ஆருயிரே பார்த்ததாரும் இல்லையே
புலரும் காலை பொழுதை
முழு மதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே
உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே இன்று ஏனோ
எதுவும் தோன்றவில்லையே
இது எதுவோ .....
இரவும் விடியவில்லையே
அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
பூந்தளிரே

தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்


வார்த்தை தேவையில்லை
வாழும் காலம் வரை
பாவை பார்வை மொழி பேசுமே
நேற்று தேவை இல்லை
நாளை தேவை இல்லை
இன்று இந்த நொடி போதுமே

வேரின்றி விதை இன்றி
விண் தூவும் மழை இன்றி
இது என்ன இவன் தோட்டம்
பூப்பூக்குதே

வாள் இன்றி போர் இன்றி
வலிக்கின்ற யுத்தம் இன்றி
இது என்ன இவனுக்குள்
எனை வெல்லுதே

இதயம் முழுதும் இருக்கும்
இந்த தயக்கம் எங்கு கொண்டு நிருத்தும்
இதை அறிய.. எங்கு கிடைக்கும் விளக்கம்
அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
பூந்தளிரே..
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்


ohho where would I be
without this joy inside of me
it makes me want to come alive
it makes me want to fly
into the sky...
ohho where would I be
if I didn't have you next to me
ohho where would I be
ohho where...
ohho where...

எந்த மேகம் இது எந்தன் வாசல் வந்து
எங்கும் ஈரமழை தூவுதே
என்ன உறவு இது எதுவும் புரியவில்லை
என்ற போதும் இது நீளுதே
யார் என்று அறியாமல் பெயர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானது
யார் என்று கேட்காமல் தடுத்தாலும் நிற்காமல்
இவன் போகும் வழி எங்கும் மனம் போகுதே
பாதை முடிந்த பிறகும் இந்த உலகில்
பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே
பறவை மறைந்த பிறகும்
இலை தொடங்கும்
நடனம் முடிவதில்லையே
இது எதுவோ
(பூக்கள்..)
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தா... ந தோம் தா ந நன
தனான தோம் தோம்
தனான தோம் தோம்