Sunday, April 15, 2012

காதலுக்கு தேவை , அன்பு மட்டும் தானே..

பூவை கேளு...காத்த கேளு...
பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்
தீராததே ஆசை.. வேறென்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லையே
நீ இல்லையே.. நானும் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே

பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்

மூணு முத்து வெள்ளி முத்து
நான் முடிஞ்சு வைச்சேன் முந்தாநேத்து
தாலி கட்ட நேந்துகிட்டு,
நான் தவிச்சிருந்தேன் வழிய பாத்து
நீ போகும் வழியில்.. நிழல் நானாகி விழவா..
தூங்காத விழியில்.. துணை சேர்ந்தாயே மெதுவா..
ஒண்ணும் புரியாம.. தாளம் தட்டுறேனே
சொல்ல தெரியாம.. வாய கட்டுறேனே
ஆகா மொதித்ம் காதல் இது சரிதானே..

பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்
பூவை கேளு...காத்த கேளு...
பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்

ஏறிடிச்சு காதல் பித்து.. செவந்து போச்சு மல்லி மொட்டு
ஆசை ரொம்ப முத்திப்போச்சு.. வா ஆடி பாப்போம் ஜல்லிக்கட்டு..
வேண்டாத தனிமை .. இத யாரோடு உணர ..
தீண்டாத கொடுமை .. சுடும் தீயாகி படர..
சாதி என்ன சாதி .. தேவையில்ல மானே..
காதலுக்கு தேவை , அன்பு மட்டும் தானே..
ஆகா மொத்தம் காதல் இது சரிதானே..

பூவை கேளு...காத்த கேளு...
பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்
தீராததே ஆசை.. வேறென்ன நான் பேச
என்னோடு நீ பாதி இல்லையே
நீ இல்லையே.. நானும் பொம்மையே
எந்தன் உயிரும் நீயே நீயே

பூவை கேளு காத்த கேளு என்னை பத்தி சொல்லும்
மான கேளு மயில கேளு மாலை கட்ட சொல்லும்

குதிக்கிறே குதிக்கிறே குதிர குட்டி என் மனச காட்டுதே

குதிக்கிறே குதிக்கிறே குதிர குட்டி என் மனச காட்டுதே
அது துடிக்குது துடிக்குது வயசுப்படி என் உசுர மீட்டுதே
பால் போல பனி போல நிறம் தானே.. எ..
தேர் போல அசைஞ்சாடும் நடை தானே.. எ..
அட நிலத்துல நடக்குது நிலவுக்குட்டி இது நிசம் தானே
இசை எடுக்குது படிக்குது தவிலு தட்டி புது சுகம் தானே

ரொட்டி வைக்கட்டா ஜோடி கட்டி வைக்கட்டா
புள்ள குட்டி ஒண்ணு பெத்து போட்டா பாத்து கொள்ளட்டா
பொ வைக்கட்டா நெத்தி போட்டு வைக்கட்டா
எட்டு பட்டியையும் ஏங்க வைக்கட்டா

பதறாம நடை போடு உலகம் நமதாச்சு
கடிவாளம் கிடையாது துணிவே துணையாச்சு
உன்ன பாத்து என்ன பாத்து தெருவே சிரிச்சாங்க
நடை பாத்து எடைபோட்டு தனியா ரசிப்பாங்க
சட்டியில் சட்டியில் பழஞ்சோறு , தொட்டுக்க தொட்டுக்க கருவாடு
தண்டட்டி தண்டட்டி அட யாரு, தங்கமே தங்கமே வேளையாடு
அப்பு குட்டி அப்பன், கட்டுரெக்க கட்டேன்
எட்டு திக்கும் கட்டவுத்து திரியலாமுடா

குதிக்கிற.. குதிக்கிற..
குதிக்கிறே குதிக்கிறே குதிர குட்டி என் மனச காட்டுதே
அது துடிக்குது துடிக்குது வயசுப்படி என் உசுர மீட்டுதே

அடியாத்தி அடியாத்தி பசியே மறந்தாச்சு
ராசாத்தி ராசாத்தி கனவே நெனப்பாச்சு
மனசாட்சி உனதாச்சு எல்லாம் புதுசாச்சு
பெருமூச்சு அனலாச்சு இரவு பழுத்தாச்சு
உள்ளுக்க உள்ளுக்க சிறுவாணி .. வெளியே வெளியே மகாராணி..
விண்ணுக்கும் விண்ணுக்கும் அவ ராணி..
என்னைக்கும் எனக்கு என் ராணி..
பட்டு வேட்டி கட்டி, மஞ்ச தாலி கட்டி,
இச்சு வச்சி இச்சு வச்சி, அச்ச அச்சச்சோ

குதிக்கிற.. குதிக்கிற..
குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி என் மனச காட்டுது
அட ஜோளிக்கிது ஜோளிக்கிது வைரக்கட்டி , என் மனசு ஏங்குதே
முகம் பாத்து தடுமாறி போனேனே
அஹாஹ அஹாஹா என்றாளே
அட நிலத்துல நடக்குது நிலவுக்குட்டி இது நிசம் தானே
இசை எடுக்குது படிக்குது தவிலு தட்டி புது சுகம் தானே

குதிக்கிற.. குதிக்கிற..
குதிக்கிற குதிக்கிற குதிர குட்டி என் மனச காட்டுது
அட ஜோளிக்கிது ஜோளிக்கிது வைரக்கட்டி , என் மனசு ஏங்குதே
இல்ல இல்ல.. என் மனசு ஏங்கல
ஆனா பய உசுறு ஏங்குதுள்ள

Tuesday, April 3, 2012

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ...

வெண் பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்
மண் தொட்டதால் இன்று செவ்வானம் போலாச்சு
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
விண் சொர்க்கமே பொய் பொய் என் சொர்க்கம் நீ பெண்ணே
சூடிய பூச்சரம் வானவில்தானோ?

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ

ஆராதனை நேரம் ஆலாபனை ராகம்
அலைபாயுதே தாகம் அனலாகுதே மோகம்
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
என் மேகமே வா வா இதழ் நீரைத் தூவு
மன்மதக் கோயிலில் பாலபிஷேகம்

ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம் என்னாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்ந்திட நீ பிறந்தாயே
ஓ வசந்த ராஜா தேன் சுமந்த ரோஜா ஓ