Thursday, February 13, 2014

மாமா ரொம்ப ரொம்ப smart



மாமா மாமா எப்ப..
மாமா மாமா எப்ப..
எப்ப மாமா மாமா treat
என்ன மாமா மாமா treat
நானும் என்ன மறக்க
நீயும் விண்ண பறக்க
இந்த ட்ரீட்டு தானே route
எப்ப மாமா மாமா treat
என்ன மாமா மாமா treat
செம மூடு எனக்கு
Password உனக்கு தாரேன்
இன்பம் எல்லாம் காட்டு

ஜில்லாவோட treat
எப்பவுமே hot
ஆசைக்கில்ல gate
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுன்னா bat
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா act
ஜில்லானாலே treat

இன்னோர் தபா ....
இன்னோர் தபா ...

எப்ப மாமா மாமா treat
என்ன மாமா மாமா treat
அய்யோ suspense'ஸ விட்டு
quick'கா சொல்லு எனக்கு
Increase ஆச்சு heart beat

எப்ப மாமா மாமா treat
என்ன மாமா மாமா treat
உன் simple hug'ல
உன் single kiss'ல
நான் ஆவேன் அப்போ flat

ஹேய் ஜில்லாவோட treat
எப்பவுமே hot
ஆசைக்கில்ல gate
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுன்னா bat
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா act
ஜில்லானாலே treat
இன்னோர் தபா ...

இது வேற மாதிரி treat
கொஞ்சம் free'யா வை date
நல்லா நோண்டி கேட்டாலும்
Full'லா சொல்ல மாட்டேன்டி
மாமா ரொம்ப ரொம்ப smart
வேணா பாரு மைய போட்டு
ஹேய் ஜில்லாவோட treat
எப்பவுமே hot
ஆசைக்கில்ல gate
வாங்கிக்கோடி கேட்டு
சச்சின்னுன்னா bat
ஜானகின்னா பாட்டு
சிவாஜின்னா act
ஜில்லானாலே treat

இன்னோர் தபா ...
இன்னோர் ...
இன்னோர் ...
எப்ப மாமா treat

ஏரியாவில் லவ்வில் என்னை மிஞ்ச ஆளில்ல



என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ daddy மூஞ்சி  சரியில்ல
அவ mummy பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
நான் லவ்-ஆல....
பல பல்ப்- வாங்குன பையன் அதனால.......
என் Life ஒளி வீசுதே
அவ பின்னால...
நான் கூட போன்னே
லவ் சொல்ல
சைனா Phoneல சிக்னல் இல்ல
போச்சே.......
வட போச்சே......
London Bridge Is Falling Downu
London Bridge Is Falling Downu
Falling Downu
எதுக்குமே டைம் இல்ல
சுழட்டிட்டா கடிகார முள்ள
அவளுக்கு ஹாய் சொல்ல
ரிகர்செல் பாப்பேன் எனக்குள்ள
காத்தாடி போல மனச
காத்தோடு போனதே
மெதந்து மேகம் தொட்டு
மாட்டிகிச்சு Satellite-ல...........
email id இல்ல அதனால.......
லெட்டர் எழுதி தந்தேன் – பிளட்-ஆல
கோழி பிளட்-ஆல
என் வீட்டுல நான் இருந்தேனே
எதிர் வீட்டுல அவ இருந்தாளே
லவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல
அவ டாடி மூஞ்சி  சரியில்ல
அவ மம்மி பேச்சும் பிடிக்கல
ஆனாலும் அவள மறக்க முடியல
Ding Dongu Bellu Bellu
Pussy Is In The Wellu
நீதான் தரனும்  வில்லு
டீ சொல்லு
strong-ஆ டீ சொல்லு
லக்குதான் வேணுனா
லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல
உழைப்புதான் பெரிசுனா
Follow பண்ண என்போல் ஆளில்ல
ஏக் துஜே கே லியே வ
நான் இன்னும் பாக்கல
இருந்தும் ஏரியாவில்
லவ்வில் என்னை  மிஞ்ச ஆளில்ல
rain னு  இப்ப நம்ம காட்டுல
son in law நான் குமுதா வீட்டுல
Johnny Johnny Yes  பாப்பா
Telling Lies No  பாப்பா
Telling Lies No  பாப்பா
No  பாப்பா  Quicka வா  பாப்பா

Tuesday, February 11, 2014

நான் என்னை பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன் அவன் புன்னகையை மூட்டைக்கட்டி அள்ள மறந்தேன்



யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ
அவனோ

என்ன மறந்தேன் எதற்கு மறந்தேன்
என்னை கேட்டேனே
உன்னை  நினைத்து என்னை மறந்தேன்
எல்லாம் மறந்தேனே

என் பேரை மறந்தேன் என் ஊரை மறந்தேன்
என் தோழிகளை மறந்தேனே
என் நடை மறந்தேன்  என் உடை  மறந்தேன்
என் நினைவினை மறந்தேனே
அந்தி மாலை கோவில் மறந்தேன்
அதிகாலை கோலம் மறந்தேன்
ஏன் மறந்தேன்
ஒ ஏன் என்னை மறந்தேன்

நான் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்

கண் திறந்தும் பார்க்க மறந்தேன்
கால் நடந்தும் பாதை மறந்தேன்
வாய் திறந்தும் பேச மறந்தேன்
நான் பண்பலையின் பாடல் மறந்தேன்
தினம் சண்டை போடும் தாயிடம் கெஞ்ச மறந்தேன்
என் குட்டி தங்கை அவளிடம் கொஞ்ச மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் எதனால் மறந்தேன்
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ
அவனோ

என் மனம் கவரும் ஒற்றன்
தாழ் பணிந்தேன்...
தாழ் பணிந்தேன்...

படித்ததெல்லாம் பாதி மறந்தேன்
தேர்வறையில் மீதி மறந்தேன்
நாள் கிழமை தேதி மறந்தேன்
நான் மின்னஞ்சலின் சேதி மறந்தேன்
நான் என்னை பற்றி அவனிடம் சொல்ல மறந்தேன்
அவன் புன்னகையை மூட்டைக்கட்டி  அள்ள மறந்தேன்
மறந்தேன் மறந்தேன் அவனால் மறந்தேன்
யார் அவனோ அவனோ யார் அவனோ அவனோ
யார் அவனோ அவனோ அவனோ

ஏன் என்னை மறந்தேன்

ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம்ம்
ஹ்ம் ஹ்ம் ஹ்ம்ம்ம்
ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம்