Sunday, August 31, 2014

நான் கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன் மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
 மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா
 ஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா
 ஹே ஹே ஹே கோலி கண்ணுல பீலிங் காட்டி தான் காலி காலி பண்ணா
 ஹே பிக்காலியா ரோட்டுமேலே பாடவிட்டு
 தக்காளியா என்ன உருட்டி விட்டா
 ஹே நாஷ்தா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் நான்
 கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
 தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
 தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
….
ஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
 ஹே ஹே ஹே மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா
ஒ மாமா Come to my baby won’t you come right now
 We can fred it out in the sun
 We can burn it up and heat it up
 and take it down gonna be crazy am super fun
ஒ மாமா Come to my baby won’t you come right now
 We can fred it out in the sun
 We can burn it up and heat it up
 and take it down gonna be crazy am super fun

 ஒன் பிட்ச் கேட்ச்சில காதல் பிட்ச்சில காஜி ஆடி நின்னேன்
 லா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல ஏண்டி போல்டு பண்ண
 ஹே யாக்கர் ஏத்தினேன் யாத்தே செக்சியா சிக்சர் தூக்கி வுட்டா
 ஹே ஹே ஹே லோட்டாங்கையில நெஞ்ச கிழிச்சு தான் காமடி ஆக்கி புட்டா
 டும்மாங்கோலியா நான் இங்க நின்னேன்
 கும்பிட்டு போனா நான் என்ன பண்ணேன்
 ஒரு  கைத நாங்க பீட்டரு
 நீ மைதா கோந்து போஸ்ட்டறு
 அவ்ளோதான் நம்ம மேட்டரு அட நான்
 கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
 தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
 தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
….
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
 மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா
 ஒ மாமா Come to my baby won’t you come right now
 We can fred it out in the sun
 We can burn it up and heat it up
 and take it down gonna be crazy am super fun
ஒ மாமா Come to my baby won’t you come right now
 We can fred it out in the sun
 We can burn it up and heat it up
 and take it down gonna be crazy am super fun
தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
 தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
 

கானல் நீரில் மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா , நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே

 

முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகா அவளது மணமாகும்
மின்னல்கள்  அவளது விழியாகும்
மௌனங்கள் அவளது குணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்
அவளை ஒரு நாள்  நான் பார்த்தேன்
இதயம் கொடு என வரம் கேட்டேன்
அதை கொடுத்த்தாள் உடனே எடுத்தே சென்றுவிட்டாள்  
 
ஓஹோ
 
முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்
 
கால் தடமே பதியாது கடல் தீவு அவள்தானே
அதன் வாசனை மணலில் பூச்செடி  ஆக நினைத்தேன்
கேட்டதுமே மறக்காத  மெல்லிசையும் அவள்தானே
அதன் பல்லவி சரண்ம் புரிந்தும்  மௌனத்தில் இருந்தேன்
ஒரு கரையாக அவள் இருக்க மறு கரையாக நான் இருக்க
இடையில் தனிமை தழும்புததே நதியாக
கானல் நீரில்  மீன் பிடிக்க கைகள் நினைத்தால் முடிந்திடுமா
நிகழ்காலம் நடுவே வேடிக்கை பார்க்கிறதே
  
ஒஹோ
 
முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்

அமைதியுடன் அவள் வந்தாள் விரல்களை நான் பிடித்துக்கொண்டேன்
பல வானவில் பார்த்தே வழியில் தொடர்ந்தது பயணம்
உறக்கம் வந்தே தலை கோத மரத்தடியில் இளைப்பாறி
கண் திறந்தேன் அவளும்  இல்லை கசந்தது நிமிடம்
அருகில் இருந்தாள்  ஒரு நிமிடம் தொலைவில்  தெரிந்தாள்  மறு நிமிடம்
கண்களில் மறையும் பொய் மான் போல் ஓடுகிறாள்
அவளுக்கும் எனக்கும் நடுவினிலே  திரை ஒன்று தெரிந்தது எதிரினிலே
முகமூடி அணிந்தால் முகங்கள் தெரிந்திடுமா

 
ஒஹோ
 
முழுமதி அவளது முகாமாகும்
மல்லிகை அவளது மணமாகும்
மார்கழி மாதத்து பனித்துளி அவளது குரலாகும்
மகரந்த காட்டின் மான் குட்டி   அவளது நடையாகும்
 
 
 

Wednesday, August 27, 2014

ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை அடியே மாமனுக்கு ஜோடி நீயடி டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
 க்குடா  க்குடா  க்குடா க்குடா  க்குடா

 பாவி பயலே இவ உயிர் மூச்சுல
 கடை  போடுற  ஓயாம
 ஆவி புகையா இவ அடி நெஞ்சுல
 விளையாடற போகாம

 நான் புவியிலதான் ஏன்  புறந்தேன்னு இப்போ  புரியுதடா
 உன் நிழலுலதான் குடி இருந்திடதான் என தெரியுதுடா
 ஆத்தாடி தலகாலு புரியாம
 பார்த்தேனே உன நானும் தயங்காம
 காத்தோடு காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம

 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
  க்குடா  க்குடா  க்குடா க்குடா  க்குடா
 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
  க்குடா  க்குடா  க்குடா க்குடா  க்குடா

 கோடி ஜன்மம் எடுத்தாலும் ஒன்னுசேரும் வரம்  கேப்பேன் நான்
 ஊரு கண்ணு படுமேனு உசுரோடு அட காப்பேன் நா
 நீருக்குள்ள  நிலவாக நனையாம  உன்ன பாப்பேன் நா
 கோடை  வெயில் அடிச்சாலும் உடல் வேர்க்க விடமாட்டேன் நா
 அந்த வானம் வற்றும் வர  இந்த பூமி சுத்தும் வர
 உன்ன காதல் செஞ்சிடுவ தன்னால
 கண்ணில் காட்சி உள்ளவர  கண்ண மூடி செல்லும்வர
 உன்ன காத்து வெச்சுருப்ப அன்பால

 ஆத்தாடி தலகாலு புரியாம
 பார்த்தேனே உனநானும் தயங்காம
 காத்தோடு காதாக கைகோர்த்து நடப்பேனே விலகாம
 ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை
 அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
 ராமனுக்கு சீதை கண்ணணுக்கு ராதை
 அடியே மாமனுக்கு ஜோடி நீயடி
 பாவி பயலே இவ
 பாவி பயலே இவ
 பாவி பயலே இவ உயிர் மூச்சுல
 கடை  போடுற  

டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்குடா  க்குடா  க்குடா க்குடா  க்குடா

 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
 டார்லிங் டம்பக்கு டார்லிங் டம்பக்கு
க்குடா  க்குடா  க்குடா க்குடா  க்குடா

Friday, August 1, 2014

நீ தினம் சிரிச்சா போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்ச போதுமே வேற எதுவும் வேணாமே நான் வாழவே
உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே!
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே!

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே!
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே!

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிப்பதற்குள்ளே வந்தாயே
நான் தேடி தேடித்தான் அலைஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
நா உன்ன வாங்கிட்டேன்

நீ   தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்ச போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சத்தம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலை விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு.... Oh....

நீ தினம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்ச போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே!
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே!
வேற எதுவும் வேண்டாமே அன்பே..

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமே
வேற  எதுவும் வேண்டாமே அன்பே..

ஜோடியாக நீயும் சேர பட்டு பூச்சி பட்டம் ஆனேன்பார்த்து பார்த்து உன்னை பார்த்து வானம் குட்டை ஆச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து  பூமி தட்டையாச்சு
உன்ன பார்த்து தானே நிழலும் வெள்ளை ஆச்சு
ஆசை கூடி போக அணிலும் சிங்கம் ஆச்சு
தாலி செய்ய சொல்லு நீயும் தேவையில்ல வெட்டி பேச்சு

பார்த்து பார்த்து உன்னை பார்த்து வானம் குட்டை ஆச்சு
பூத்து பூத்து கண்ணு பூத்து  பூமி தட்டையாச்சு

கோழிறெக்கை உன்ன பார்த்து  வானவில்லு  ஆனேன்
கொஞ்ச நேரம் உன்ன பேசி கண்ணதாசன் ஆனேன்
கூடை பந்து நீயும் தீண்ட பூமி பந்து ஆனேன்
கூர் கத்தி கண்களால ஊதுபத்தி ஆனேன்
நூலு கண்டு உன்னால், கோலி குண்டு ஆனேன்
பாத மண்ணு ஏனோ பூசும் மஞ்சள் ஆனேன்
ஜோடியாக நீயும் சேர  பட்டு பூச்சி பட்டம் ஆனேன்


பார்த்து பார்த்து உன்னை பார்த்து வானம் குட்டை ஆச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து  பூமி தட்டையாச்சு

நேத்து உன்ன பார்த்த பின்பு  தூங்கலாம்னு போனேன்
கனவில் நீயும் துரத்தி அடிக்க தோத்து தானே போனேன்
தோத்து நீயும் போடுரெனு  கோபமாகி போனேன்
கொஞ்சிடாம போனியேனு  சாப்பிடாம போனேன்
உன்ன எண்ணி நானே ஒல்லியாகி போனேன்
புள்ளி நீயும் வைக்க கோலமாகி போனேன்
கூடு விட்டு கூடு பாய கோக்கு மாக்கு  ஆகி போனேன்


பார்த்து பார்த்து உன்னை பார்த்து வானம் குட்டை ஆச்சு
பூத்து பூத்து கண்ணும் பூத்து  பூமி தட்டையாச்சு
உன்ன பார்த்து தானே  நிழலும் வெள்ளை ஆச்சு
ஆசை கூடி போக  அணிலும் சிங்கம் ஆச்சு
தாலி செய்ய போறேன் நானு தேவையில்ல வெட்டி பேச்சு