Tuesday, October 28, 2014

அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட





என்னடா என்னடா
என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு

சொல்லவே  இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

பாராமல்  பொலம்பவிடும்
பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீ தானே

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே  இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

நான் ஓயாத வாயாடி பேசாமா போனேன்
பொட்டு செடி நான் மொட்டு  வெடிச்சேன்
ஒழுங்கான மாதிரி நானு விளங்காம போகுறேனே
விடிஞ்சாலும் தூங்குற ஆளு உறங்காம ஏங்குறேனே 
உன்னோட பேசிடாவே  உள்ளூர  ஆசை கூடிப்போச்சு
கண்ணாடி பார்த்திடவே  என்னோட தேகம் மாறி போச்சு

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே  இல்லையே


நீ லேசாக பார்த்தாலும் லூசாகி போவேன்
பச்சை நெருப்பு பத்திக்கிடுறேன்
விளையாட்டு பொம்மைய போல உடஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு
எப்போதும் போட்டி போட்டு கொல்ல
போகாத கோயிலுக்கும்
நான் போவேன் பூச பண்ணல என்ன சொல்ல

என்னடா என்னடா
என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு

சொல்லவே  இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

பாராமல்  பொலம்பவிடும்
பார்த்தாலே பதுங்கிவிடும் வால் பையன் நீ தானே

என்னடா என்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே  இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு