Wednesday, March 11, 2015

கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட

அன்பே அன்பே காதல் வருதே
siren கூட song ஆ வருதே
உன் பின்னே heartu வருதே
அது கூட Beat உம் வருதே
Tube light ஆ போல பேச்சும் திக்கி வருதே
Oneway ல beauty வருதே
Runway ல scooty வருதே
No Entry போட்டு ஒரு Heartடு strict ஆ வருதே
 ய்யா
Wow! What a music
 ஆஹ்ஹ்
Iam So cool
Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
சொக்கி தவிக்குறேன் baby
Sixth sense ல நீ
Sticker ஒட்டி நீ கட்டி போடுற lady
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற baby
Talk போட்டு தான் காக்கா புடிக்குறே
confirm பண்ணு என் baby
ய்யா
Wow! What a music
 ஆஹ்ஹ்
Iam So cool
Let us discuss the problems faced by the
youths of the nation
youths of the nation
youths of the nation

look-உ விடுவீங்க
 லைட் ஆ சிரிப்பிங்க
 ஆச காட்டியே பேசி கொல்லுவீங்க
close ஆனதும் லவ் ஆ சொல்லிட்ட
Just friendனு பல்டி அடிப்பீங்க
ஐயோ ஐயையோ காதல் பொய்யோ
தெரிஞ்சே அட திருப்பி பண்ணுற பாய்ஸ் உ ஐயோ
look-உ விடுவீங்க  லைட் ஆ சிரிப்பிங்க
Bun உ குடுப்பீங்க

கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
 காக்கா போட்டு தான்
கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட
சொக்கி தவிக்குறேன் baby
Sixth sense ல நீ
Sticker ஒட்டி நீ கட்டி போடுற lady
சோக்கா பாக்குற நேக்க பேசுற
டேக்கா கொடுக்குற baby
Talk போட்டு தான் காக்கா புடிக்குறே
confirm பண்ணு என் baby

Babee Babee
Iam so cool
Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

Babee Babee
Iam so cool
Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

Baby Honey sweety pie
Never wanna see you cry
If that happens I will cry
Baby Honey sweety pie

Tuesday, March 10, 2015

இதயம் என்பது எனக்கும் உண்டென தெரிந்து கொண்டதே உன்னால் தான்
எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றதே நெஞ்சம் தான்
சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
அடி காதல் வந்தால் தன்னாலே
இரு கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போல நான் துள்ள
என் இதயம் ஆனது தவிடுபொடி

இதயம் என்பது எனக்கும் உண்டென
தெரிந்து கொண்டதே உன்னால் தான்
எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே
விரும்புகின்றதே நெஞ்சம் தான்
நிழல் மட்டும் தொடர்ந்து வந்த  நிலைமை  மாறி போனதே
நிஜம் உன்னை நெருங்கி நிற்க வயது கோலம் போடுதே
இப்படியும் நான் ஆவேனா மொத்தமும் மாறி போவேனா
கற்பனை நான் செய்வேனா கண்டபடி பொய் சொல்வேனா
யாரை கேட்க, கைகள் கோர்க்க நீ இல்லாமல் வாழ்வேனா

சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி

உனது புன்னகை உரசி செல்கையில் உதிருகின்றதே காயங்கள்
உனது மெல்லிய விரல்கள் தொட்டதும் நிகழுகின்றதே மாயங்கள்
எதை கண்டும் மயங்கவில்லை  இதற்கு முன்பு நானுமே
உனை கண்டு பதட்டம் ஒன்று வருவதென்ன நாளுமே
எத்தனை பெண்கள் நின்றாலும் என் விழி உன்னை தேடுதடி
தந்தது போதும் என்றாலும் இன்னமும் காதல் கேட்குதடி
அடியே எந்தன் ஆயுள் ரேகை உந்தன் கைகளில் ஓடுதடி

சட்டென தூறலும் கொட்டியதெப்படி
உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி
அடி காதல் வந்தால் தன்னாலே
இரு கண்ணும் தீயாய் எரியுதடி
சிறு பிள்ளை போல நான் துள்ள
என் இதயம் ஆனது தவிடுபொடி

Monday, March 9, 2015

இரவிலும் பகலிலும் தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே  அருகில் போனால் தென் சொட்டுதே

பறவையாய் திரிந்தவள்  இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்  தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீயாக வீச என் தேகம் கூச  எதை நான் பேச

கலைத்து போனாயே கனவுகள் உரச பறித்து போனாயே இவளது மனச
இருள் போலே இருந்தேனே விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே

பார்வை கொஞ்சம் பேசுது  பருவம் கொஞ்சம் பேசுது
பதிலாய் எதை பேசிட தெரியாமல் நாள்
கூச்சம் கொஞ்சம் கேக்குது
ஏக்கம் கொஞ்சம் கேக்குது
உயிரோ உனை கேட்டிட தருவேனே நான்
அன்பே அன்பே மழையும்  நீ தானே
கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே
ஒரு வார்த்தை உன்னை காட்ட
மறு வார்த்தை என்ன மீட்ட
விழுந்தேனே கலைத்து போனேனே பறித்து போனாயே

காதல் கண் கட்டுதே கவிதை பேசி கை தட்டுதே
ஆசை முள் குத்துதே  அருகில் போனால் தென் சொட்டுதே

பறவையாய் திரிந்தவன்  இறகு போல் தரையிலே விழுகிறேன்
இரவிலும் பகலிலும்  தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

காற்று நீயாக வீச என் தேகம் கூசஎதை நான் பேச
கலைத்து போனாயே கனவுகள் உரச  பறித்து போனாயே இவளது மனசா
இருள் போலே இருந்தேனே  விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே
 
சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா

தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 நெஞ்சுக்குழிக்குள்ள இந்த பயபுள்ள இன்னிக்கு தான் மாட்டிக்கிட்டான்
 பட்டப்பகலுல வெட்டவெளியில வெட்கப்பட வெச்சுப்புட்டான்

 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா

 பத்து ஊரு பசிய போக்கும் அழகு அழகு
 ஓ பக்குவமா பாய போட்டு பழகு பழகு
 நீ ஆசை விளையும் நிலமா வெளைஞ்சு நிக்குற வளமா
 நீ காலை சுத்தும் பாம்பா கவுத்துபோட்டு கொத்துறியே வீம்பா
 ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே
 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஏ ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
 நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

 மல்லிகைப்பூ வாசம் வீசும் மூச்சு மூச்சு
 பனைவெல்லம் பாலில் கலந்த பேச்சு பேச்சு
 உன் குருவிக்கூடு கொண்ட போடச்சொல்லுதே சண்ட
 உன் மூக்கு செவந்த மொளகா அதரி சிதறி கதற வைக்குதே என்னை

 ஆ தக்காளிக்கு தக்காளிக்கு தக்காளிக்கு ஹே

 தக்காளிக்கு தாவணிய போட்டுவிட நான் வாரட்டா
 முக்காலிக்கு மூட்டி தேஞ்சா முட்டு தர நான் வரட்டா
 ஏ ஆட்டுக்கல்லு இடுப்பால் என்னை அரைக்கிறியே பொறுப்பா
 அட சீமத்தண்ணி சிரிப்பால் என்னை பத்த வைக்குற கருப்பா
 வெள்ளம் வடியல சொல்ல முடியல தத்தளிச்சு சாகுறேண்டி
 நண்டு வலையில குண்டு போடுற நீ ரெண்டுப்பட்டு வேகுறேண்டா

Sunday, March 8, 2015

என்ன லவ் பண்ணவே முடியாது என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல
உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது பரவா இல்ல
தேவை இல்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல

பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

கனவிலும் நீ தான் புள்ள நெனவிலும் நீ தான் புள்ள
ஐயோ உன் தொல்ல தாங்கவில்ல
என் மனசு ரொம்ப வெள்ள ஆனா நீ குடுக்குற தொல்ல
அதனால நாலு நாளா தூங்கவில்ல

நீ லண்டன் லட்டு நான் மதுர புட்டு
சேந்து தான் விடுவோமா லவ் ராக்கெட்டு
அடி அல்வா தட்டு நீ என்ன தொட்டு
என் ஹார்ட் ஆ தான் அடிக்காத பிக் பாக்கெட்டு

ஒரு ஜல்லிக்கட்டு காள போல ஆட்டி வந்தேனே என் வாலை  வாலை
ஒரு புல் கட்ட பாத்தாலே சாஞ்சேனே மேஞ்ஜேனே
உன் மேலே பாஞ்சேனே நான்

உன் பேரென்ன தெரியாது உன் ஊரென்ன தெரியாது
நீ யாருன்னே தெரியாது பரவா இல்ல
தேவை இல்ல உன் வரலாறு
என்ன லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட பரவா இல்ல

பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
ப பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் whats your name and your number girl
பழகிக்கலாம் ஹே பழகிக்கலாம்

Wednesday, March 4, 2015

தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனேகடலாய் பேசிடும் வார்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புரிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுரிங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திரிந்திடுமே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனேஆசை என்னும் தூண்டில் முள் தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்..
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் எதோ புது மயக்கம்..
இது மாயவலையல்லவா புது மோக நிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை பிடிக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே..
தனியாக பேசிடும் சந்தோசம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழை காலம் என் வாழ்வில் வருமா?