Saturday, October 22, 2016

காதலென்னும் கோட்டைய நான் இன்னும் கட்டி முடிக்கலஎதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலம் தோறும்  கைகொடுக்கும்
 கன்னிதானே ஏஞ்சலு

சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டைய நான்
இன்னும் கட்டி முடிக்கல

எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
 காலம் தோறும்  கைகொடுக்கும்
 கன்னிதானே ஏஞ்சலு


 பொழுதும் பொண்ண சுத்தி
திரிஞ்சா உன்ன பத்தி
உலகம் என்ன சொல்லும்
வேணாம் மச்சான் வேணாடா

பொதுவா பொண்ண பத்தி தவறா சொல்லும் புத்தி
இருக்கு உங்கிட்ட வாய மூடி போயேடா

மன்னாதி மன்னனெல்லாம் மண்ணா போனான் பொண்ணாலே
மச்சான் நீ பொண்ண நம்பி போகாதே

அம்மாவ விட்டுபுட்டா ஒன்னும் இல்ல மண் மேல
சும்மா நீ ஒவர் சீனு போடாதே

பெண்ணை நாடாதே பின்பு வாடாதே
என்று சித்தரும் சொல்லி வைத்தாரே
பெண்ணை நீங்காதே பின்பு ஏங்காதே
கண்ணதாசன் சொன்னாரே

பெண்ணாலே ரோட்டில் நீ நிக்க போற பின்னாலே
எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
காலதோரம் கைகொடுக்கும்
கண்ணிதானே ஏஞ்சலு

தனனனா தனனா தனனா தன்னனனா
தனனனா தனனா தனனா தன்னனா
தன்னனனனா தன தன்னனனனா
தன்னனனா தன்னனனா தன்னனனா னனனனா...


முதலில் கண்ணசைப்பா முடிவில் கையசைப்பா
இதுதான் காதல் இங்கே வேணாம் மச்சான் வேணாடா

அழகா கை கொடுப்பா அழுதா கண் தொடப்பா
அவளால் நானும் இங்கே சூப்பர் மேனா ஆவேன்டா

லைலாவால் மஜ்னு இங்கே பட்ட பாடு போதாதா
மச்சான் நீ காதல் சங்கை ஊதாதே

லைலாக்கள் இல்லையென்றால் இந்த பூமி சுத்தாதே
பொய்யா நீ பேசி நிக்க கூடாதே

பல்ல காட்டாதே பல்பு வாங்காதே
என்று சொல்லுறேன் கேளு மச்சானே

அன்பு ஒயாதே குத்தம் ஆகாதே
சொல்லி காதல் செய்வேனே

 பெண்ணாலே ரோட்டில் நீ நிக்க போற பின்னாலே
எதுக்கு மச்சான் காதலு
வேணா வேணா மோதலு
காவு வாங்கும் காதல் மேல
கொள்ளாத நீ ஆவலு

எனக்கு வேணும் காதலு
அதுல இல்ல மோதலு
 காலம் தோறும்  கைகொடுக்கும்
 கன்னிதானே ஏஞ்சலு


 சொன்னா கேட்க மறுக்குற
சும்மா சும்மா சிரிக்குற
கன்னா பின்னா ஆசையால
காணாப்போக நினைக்குற

உங்க பேச்சு பிடிக்கல
சும்மா நானும் நடிக்கல
காதலென்னும் கோட்டைய நான்
இன்னும் கட்டி முடிக்கல

Tuesday, October 18, 2016

நேர்ல பேச தில் இல்ல என் கூட பேசு செல்லுல ,நீ தான் எப்பவும் நெஞ்சில இத யாரு கிட்டயும் சொல்லலஹே தில்லு முள்ளு பண்ணல
கெத்து கித்து காட்டல
சீனு கீனு போடல
பல்பு கில்பு வாங்கல

கண்ணும் கண்ணும் பாக்கல
நான் உன்ன விட்டு போகல
தொட்டு கிட்டு பேசல
நீ தொட்டா ஏன்னு கேக்கல

பெட்டி கடையில நிக்கல
வெட்டி கதையும் பேசல
தம்மு  கிம்மு அடிக்கல
பின்ன ஏண்டி என்ன புடிக்கல

அழகு பொண்ணுங்க நாட்டுல
 நடந்து போகுது ரோட்டுல
 எதையும் நானும் பாக்கல
 அது ஏனோ உனக்கு புரியல

first  லவ் நீதானே my  baby
 என்ன ஜஸ்ட்  நீயும் பாக்கலனா  Why baby
Best  lover   நான் தானே my  baby
உன்ன  rest  இல்லாம காதலிப்பேன்   நான் baby


பார்ட்டி கீர்ட்டி  போகல
 ஆட்டம் கீட்டம் போடல
Friend  கிரெண்டுனு சுத்தலை
 மப்புல கிப்புல  கெடக்கல
கிழிஞ்ச பாண்ட்  போடல
 அத்த இடுப்பு கீழ எறக்கல
 ஊரான்  வூட்டு பைக்ல
 நான் ஊர சுத்தி பாக்கல
உன்ன பாத்த  ஜோருல
 என் அப்பன் பேச்சும் ஏறல
 நேர்ல  பேச தில் இல்ல
என் கூட  பேசு செல்லுல
 நீ தான் எப்பவும் நெஞ்சில
 இத யாரு கிட்டயும் சொல்லல
 எனக்கு  நீ தான் அஞ்சலா
 நான் இதுக்கு மேல கெஞ்சால
simple ஆன ஆளு நான் my  baby
என்ன single ஆவே இருக்க சொன்னா  why baby
Mr .clean  நான் தானே my  baby
என் Mrs  ஆக no  சொல்றே why  baby

இது திங்கள் கிழமை சரியில்ல நிலைமை
 நான்  சொல்ல போனா   பக்குங்குதே என்ன கொடுமை
நீ பிஞ்சி திமிரு  உன் லவ் அவுரு
 அடி ஆல கொல்ல  பெத்து  போட்டா
 உங்க Motheru
 உன் அழக எல்லாம்  ஏன்  ஒளிச்சி வச்ச
 நான் ரசிக்கிறத ஏன் தடை விதிச்ச
my  baby Oh Baby

ஹே தில்லு முள்ளு பண்ணல
கெத்து கித்து காட்டல
சீனு கீனு போடல
பல்பு கில்பு வாங்கல

கண்ணும் கண்ணும் பாக்கல
நான் உன்ன விட்டு போகல
தொட்டு கிட்டு பேசல
நீ தொட்டா ஏன்னு கேக்கல

பெட்டி கடையில நிக்கல
வெட்டி கதையும் பேசல
தம்மு  கிம்மு அடிக்கல
பின்ன ஏண்டி என்ன புடிக்கல

அழகு பொண்ணுங்க நாட்டுல
 நடந்து போகுது ரோட்டுல
 எதையும் நானும் பாக்கல
 அது ஏனோ உனக்கு புரியல

first  லவ் நீதானே my  baby
 என்ன ஜஸ்ட்  நீயும் பாக்கலனா  Why baby
Best  lover   நான் தானே my  baby
உன்ன  rest  இல்லாம காதலிப்பேன்   நான் baby

Wednesday, October 12, 2016

அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை
எதுக்காக கிட்ட வந்தாளோ  ,
எதத் தேடி; விட்டுப் போனாளோ ..., விழுந்தாலும்,
நான் உடைஞ்சே போயிருந்தாலும், நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!

அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!


எதுக்காக கிட்ட வந்தாளோ  ,
எதத் தேடி; விட்டுப் போனாளோ ..., விழுந்தாலும்,
நான் உடைஞ்சே போயிருந்தாலும், நினைவிருந்தாலே போதும்!
நிமிர்ந்திடுவேனே நானும்..!


அடக் காதல் என்பது மாயவலை,
சிக்காமல் போனவன் யாருமில்லை,
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

அடக் காதல் என்பது மாயவலை,
கண்ணீரும் கூட சொந்தமில்லை,
அது இல்லா வாழும் வாழ்க்கையே
தேவையில்லை! தேவையில்லை! தேவையில்லை!

எனை மாற்றும் காதலே!
எனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!
எனை மாற்றும் காதலே!
உனை மாற்றும் காதலே!
எதையும் மாற்றும் காதலே!
காதலே.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேனா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!

கத்தியில்ல ரத்தமில்ல ரவுடீதான்,
காதலிக்க நேரமுள்ள ரவுடீதான்,
வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடீதான்,
வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடீதான்!
நானும் ரவுடீதான்.....!