Friday, November 30, 2018

உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட என்ன தவம் செஞ்சேனோ என் மாமா


இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
மறக்குமா மாமன் எண்ணம் மயக்குதே பஞ்சவர்ணம்
மடியிலே ஊஞ்சல் போட மானே வா ..

தன்னந் தனிசிருக்க தத்தளிச்சு தானிருக்க
உன் நினைப்பில் நான் பறிச்சேன் தாமரையே
புன்னை வனத்தினிலே பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனையை நான் அறிஞ்சேன்
உன் கழுத்தில் மாலையிட உன்னிரண்டு தோளைத் தொட
என்ன தவம் செஞ்சேனோ என் மாமா
வண்ணக்கிளி கையைத் தொட சின்னக் சின்னக் கோலமிட
உள்ளம் மட்டும் உன் வழியே நானே (2)
இஞ்சி இடுப்பழக மஞ்ச சிவப்பழக
கள்ளச் சிரிப்பழக
மறக்க மனம் கூடுதில்லையே
இஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி
கள்ளச் சிரிப்பழகி
மறக்க மனம் கூடுதில்லையே
அடிக்கிற கத்தைக் கேளு , அசையுற நாத்தைக் கேளு
நடக்கிற ஆத்தைக் கேளு , நீ தான

எந்தன் ஹார்ட் சேனலிலே 50 - 50 , அட இந்த வாரம் உந்தன் வாரம் 50-50


சலாம் குலாம் சலாம் குலாம்
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு
சலாம் குலாம்
சலாம் குலாம் சலாம் குலாம்
கண்ணில் டைவ் அடிக்கிற டால்பினுக்கு சலாம் குலாம்

உன் மம்மிக்கு சொல்வேன்
டாடிக்கும் சொல்வேன்
சலாம் குலாம்
உன்னை பூமிக்கு தந்த சாமிக்கு
சொல்வேன்  சலாம் குலாம்
L boardboardஆ நான் இருந்தேன் சலாம் குலாம்
 என்னை love bird ஆ மாத்திப்புட்ட
சலாம் குலாம்


ஹே  golden beachல  cola வாங்கி  50-50
அந்த சாந்தோம் beachல fanta வாங்கி 50-50
ஹே பறக்கும் ரயிலில் ஜன்னல் சீட்டில் 50-50
அந்த மாடி பஸ்சில் சாயும் தோளில் 50-50

drive-inல் dutyஆ
pizza corner beautyஆ
strawberry உதட்டில் வேண்டும் 50-50

church park  babyஆ
love உனக்கு hobbyஆ
holidayன் jolly யிலும் 50-50

தோளில் தூங்கும் துப்பட்டாவில் 50-50
உனை வருடி போகும் காற்றில் வேண்டும் 50-50


சலாம் குலாம் சலாம் குலாம்

என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு

சலாம் குலாம்

சலாம் குலாம் சலாம் குலாம்

கண்ணில் டைவ் அடிக்கிற டால்பினுக்கு சலாம் குலாம்


நீ அணைச்சு போற books ல் வேண்டும் 50-50
கண்ணில்  கொடுத்து போகும் fax ல் வேண்டும் 50-50
நீ  ஸ்டைலா ஓட்டும் வேண்டும்ஏவுகணைகள்50
உன்னை பண்ணும் நிழலில் வேண்டும் 50-50

queen marys   queen நீ
கிக்கு ஏத்தும் wine  நீ
colgate சிரிப்புலதான் 50-50
rummy சேரும்  jokerஆ
அழகு இருக்கும் lockerஆ
account ல் எனக்கு  வேண்டும் 50-50

  ஹார்ட் சேனலிலே 50 - 50 ,
அட  இந்த வாரம் உந்தன் வாரம் 50-50



சலாம் குலாம் சலாம் குலாம்

என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு

சலாம் குலாம்

சலாம் குலாம் சலாம் குலாம்

கண்ணில் டைவ் அடிக்கிற டால்பினுக்கு சலாம் குலாம்


உன் மம்மிக்கு சொல்வேன்

டாடிக்கும் சொல்வேன்

சலாம் குலாம்

உன்னை பூமிக்கு தந்த சாமிக்கு

சொல்வேன்  சலாம் குலாம்

L boardboardஆ நான் இருந்தேன் சலாம் குலாம்

 என்னை love bird ஆ மாத்திப்புட்ட

சலாம் குலாம்


Saturday, November 24, 2018

दिन तो गुज़रते है जिसके ख्यालो मे राते गुज़रती है उसकी ही यादो मे



प्यार ये जाने कैसा है क्या कहे ये कुछ ऐसा है,
कभी दर्द ये देता है कभी चैन ये देता है,
कभी गम देता है कभी ख़ुशी देता है...

दिन तो गुज़रते है जिसके ख्यालो मे
राते गुज़रती है उसकी ही यादो मे
वक़्त मिलन का आये तो राहो मे
झूमे बहारे फूलो की कलियो मे
भंवरो की टोली आये
कलियो पे वो मंडराए
डर ये फिजा का भी दिल से मिटाए

प्यार ये जाने कैसा है क्या कहे ये कुछ ऐसा है,
कभी दर्द ये देता है कभी चैन ये देता है,
कभी गम देता है कभी ख़ुशी देता है..

आंखो पे छाये है सपना बनके तो
कोई पराया आये अपना बनके
चलते चलते ही राहो की धुप में
साथी मिल जाए कोई साया बनके
मंजिल आये ना आये या कोई तूफ़ान आये
दिलवालो को ये जीना सिखाये

प्यार ये जाने कैसा है क्या कहे ये कुछ ऐसा है,
कभी दर्द ये देता है कभी चैन ये देता है,
कभी गम देता है कभी ख़ुशी देता है..

Wednesday, November 21, 2018

தெரியலடி புரியலடி  உன் இருவிழி  மனுஷன  இடுப்புல தூக்குதடி


சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி.

சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நான்செவத்துல விட்டெறிஞ்ச காசகி
கொடி புடிக்குறேன் நெனப்புல மாசாகி.

கையும் காலும் உண்ண கண்டு ஒடாவில்லடி
ரா வந்தும்கூட கண்ணுறெண்டும் மூடவில்லாடி.

பாவி புள்ள என்ன நீயும் ஆடவிட்டடி
தாய் பாசத்தோடெ நெஞ்ச வந்து மோதிபுட்டடி.

தெரியலடி புரியலடி  உன் இருவிழி
மனுஷன  இடுப்புல தூக்குதடி

முன்னால நீ வந்தா இவன் முக்கா மொழம் பூவாகுரேன்
சொல்லாம நீ போன இவன் பல்லாங்குழி காயாகுறேன்.

அப்பிராணி உன்னப் பாத்து
அம்மி வெச்ச தேங்கா சில்லா நசுக்கிப் புட்டேன்.

மொத்தமா நீ என்ன சேர
நித்தம் நெனப்பு குள்ள கசங்கிப் புட்டேன்.

சொட்ட வாளா குட்டி நானும் சோறு திங்கல
நீ தொட்டுப் பேச ரெண்டு நாலா வீடு தாங்கல.

முத்தி மோதும் உன் நெனப்பு ரீலு சுத்தல
நீ எட்டிப் போவ சுத்தி போவென் காது குத்தல.

கத விடல கலங்கிடல
நா உன்ன விட ஒருத்திய இதுவர பாத்ததில்ல.

சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பய கெடக்குறேன் தரையில பீசாகி.

சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறின்சா காசகி
கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.

கட்டாந்தர ஒன்னாலதான் கம்மாக் கார நீராகுறேன்
செந்தாமற கண்ணாலா நான் பொங்காமலே சோராகுறேன்.

நொங்குபோல என்ன சீவும் கண்ணுக்குள்ள கட்டிபோட்ட அடிச்சுப்புட்ட
உச்சி வான நின்ன ஆல ஒரே ஒதட்டசைப் உலுக்கி புட்ட.

அல்லி ராணி என ஏந்தி ஆட்டி வைக்கிற
உன் அன்பில் என்ன சாவிக் கொத்தா மாட்டி வைக்கிற.

புள்ளிமான செக்கு மாடா மாத்தி வைக்கிற
நீ வெள்ளிகாச என்ன ஏனோ சேத்து வைக்கிற.

பழம்விடுற பழக்கிடுர
ஏ பகலையும் இரவையும் படையல் போட்டுப்புட்ட

சண்டாளி உன் அசததுர அழகுல லேசாகி
ஏ அந்திப்பகல் அத்தனையும் தூசாகி
பயக் கெடக்குறேன் தரையில பீசாகி.

சண்டாளி உன் சிரிப்புல பரக்குற தூசாகி
நா செவத்துல விட்டெறின்சா காசகி
கோடி புடிக்குறேன் நெனபுல மாசகி.

பெண்ணுரிமை பேசும் பெண்மை பெரும்புயலாய் பேசும் பெண்மை கண்மூடி ஊமை போல சாய்வதும் என்ன.


காதலே நீ என்ன செய்தாயோ
என் கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.

ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

காதலா நீ என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.

பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

மண்ணுக்குள் உள்ள தெல்லாம்
கண்டு செல்லக் கூடவில்லை.

பெண்ணுக்குள் உள்ளதென்ன
தேடல் இன்னும் தீரவில்லை.

மன்மதன் உருவத்தை
யாரும் பார்க்கவில்லை.

மஞ்சத்தில் முழு உருவம்
மனித ஜாதி காணவில்லை.

பலகோடி மக்கள் வந்து
பருகித்தான் போன பின்னும்.

மாறுங் காதல் அமுதங்கள்
தீர்வதும் இல்லை.

காதலா என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.
பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

காதலே என்ன செய்தாயோ
என் கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு.
ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

உள்ளத்தின் ஜன்னல் இன்று
ஓசையோடு தெரிந்ததென்ன.

சுகம் என்னும் ராஜ்ஜியத்தின்
ஒரு வட்டம் தெரிந்ததென்ன.

தள்ளி நின்ற மல்லி மொட்டு
மில்லி மீட்டர் மலர்ந்ததென்ன.

அள்ளி ஓடி நான் நிற்க்க
அதற்க்கு முன்னே குவிந்ததென்ன.

பெண்ணுரிமை பேசும் பெண்மை
பெரும்புயலாய் பேசும் பெண்மை
கண்மூடி ஊமை போல
சாய்வதும் என்ன.

காதலே நீ என்ன செய்தாயோ
என் கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
ஜீவனுக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

காதலா என்ன செய்தாயோ
கண்களில் புகுந்து கொண்டாயோ.

என் கண்ணோடு உள்ளே சென்று
நெஞ்செல்லாம் அள்ளிக் கொண்டு
பாவைக்குள் பாய் விரித்து
பள்ளி கொண்டாயோ.

Tuesday, November 6, 2018

face-அ பாத்தா GM  ஆகும் நெஞ்சுல சாஞ்சா GNSD


ஓ ஓ ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில்சிலா

ஓ தென்றலா
XOXO  தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா..

OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வா நீ
BAE நீ மா
BFF நான் மா
ROFL பண்ணலாமா

IMO நீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண
பாப்ப நீ
IDK என்ன நன்னனன்னா
எவ்வளோ பிடிக்கும்
சொல்லேன் நீ

IMO நீ மட்டும்

தாண்டி பேரழகி

என் பொண்டாட்டி

போகாத one
மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேண்டி.

ஓ ஓ ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில்சிலா



face-அ பாத்தா GM  ஆகும்
நெஞ்சுல சாஞ்சா GNSD.
செல்-இல் எல்லாம் LOL-ழும்
என்னோட SH நீயேதாண்டி.

நான் அவுட் ஆப்  டவுன்னா
எப்பவும் உன் HRU  வேணும்.
ஓ  டெய்லி பைவ் டைம்ஸ்
கிஸ் யு, மிஸ் யு ஸ்மைலி வரணும்.

உன்ன மீட் பண்ண டே அது
எல்லாமே என் HBD ஆகும்.
என்ன 24/7 கொஞ்சிகிட்டாலே SSOU

எம்மா எம்மா எம்மா
என்ன ஒர்க்கு ப்ரம்மா
TY  சொல்லட்டுமா
CG நீ மா .

எம்மா எம்மா எம்மா
உன்ன பத்திரமா
TC  பண்ணட்டுமா
சேரலாமா ...

OMG பொண்ணு
ILY கண்ணு
ASAP கூட வருவேன்
BAE நீ மா
BFF நான் மா
ROFL பண்ணலாமா

IMO நீ நீ நீ நீ
ஆயிரம் பொண்ண
பாப்ப நீ
IDK என்ன நன்னனன்னா
எவ்வளோ பிடிக்கும்
சொல்லேன் நீ

IMO நீ மட்டும்
தாண்டி பேரழகி
என் பொண்டாட்டி
போகாத one
மில்லிமீட்டர்
எப்போதும் நீ KIT

IDK நீ இல்லனா
நான் எப்படி வாழ்வேண்டி.

ஓ ஓ ஓ கண்களா
GR8 கண்களா
AKA வெண்ணிலா
சில்சிலா

ஓ தென்றலா
XOXO  தென்றலா
L8R மின்னலா
சிண்ட்ரெல்லா..