எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே
Saturday, April 18, 2009
வேற்று கிரகத்திலே நாம் விளையாட போவதெப்போ
காற்று குதிரையிலே என் கார் குழல் தூது விட்டேன்
காற்று குதிரையிலே என் கார் குழல் தூது விட்டேன்
அது நேற்று நடந்ததனை உன் நெஞ்சில் எழுதட்டுமே
ஆற்றங்கரை புதரில் சிக்கி ஓடும் நுரை போலே
வேற்று கிரகத்திலே நாம் விளையாட போவதெப்போ
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment