மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்
மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
பௌர்னமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானொ
காமன் ஏவும் பானமொ..
நானே உனதானென் நாளும் சுப வேளை தானே..
மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மெளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானென் நாளும் சுப வேளை தானே..
மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்
மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
No comments:
Post a Comment