எனக்கு பிடித்த பாடல் உனக்கும் பிடிக்குமே
Saturday, June 19, 2010
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே !!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment