
அடி காவக்கார கிளியே முட்டை கண்ணு முழியே
என்னை திருடி போக வந்தாயோ
அடி கருவாட்டு உடம்பே நடுக்காட்டு உடும்பே
என்னை திறுக்கி பிடிக்க வந்தாயோ
ரொம்ப முட்டாதடி நான் ஒடைஞ்சு போவேனே
தள்ளி நிக்காதேடி நான் வாடி போவேனே
அடி காவக்கார கிளியே முட்டை கண்ணு முழியே
என்னை திருடி போக வந்தாயோ
அடி கருவாட்டு உடம்பே நடுக்காட்டு உடும்பே
என்னை இறுக்கி பிடிக்க வந்தாயோ
No comments:
Post a Comment