
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
உன்கூடதான் போட்டோ புடிச்சேன் touch போனில
touch பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூனுல
உன்கூடதான் போட்டோ புடிச்சேன் touch போனில
touch பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூனுல
தள்ளி தள்ளி போவாதம்மா நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல்லு சொல்லு
தள்ளி தள்ளி போவாதம்மா நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம் சொல்லு சொல்லு
வந்தாள் மஹாலக்ஷ்மியே
நீ வந்ததாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே
வந்தாள் மஹாலக்ஷ்மியே
நீ வந்ததாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே
யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணன்தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு
யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணன்தாண்டா அக்காவுக்கு சூப்பர் ஸ்டாரு
straight டா உன்னை பார்த்தா நீ இருக்கிற பைட்டா
white டா டுயூப் லைட்டா நீ ஜொலிக்கிற பிரைட்டா
சைசா சின்ன வயசா உன்னை பார்த்தேன் நைஸா
ஹேய் பள பளன்னு மினுக்குறியே பிளாஸ்டிக் ரைசா
கரைஞ்சு குச்சி ஐஸா குலுக்கல் பம்பர் ப்ரைசா
பிரியாணி நீ இருக்க ஏதுக்கடி பிஸ்சா
பக்கத்தில் நீயும் இருந்து
பார்த்துக்கடி மாமன் தில்லா தான்
தாஜ்மஹால் ஆ கட்டி வெச்சேன் மனசுகுள்ளே தான்
ஜிங்கிலிய ஜினுக்க தேவதையா கணக்கா
நம்மளே போல் couple ஊரில் இருக்கா
ஜிங்கிலிய ஜினுக்க தேவதையா கணக்கா
நம்மளே போல் couple ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா
நம்ம ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
உன்கூட தான் போட்டோ புடிச்சேன் டச் போன்’லே
டச்சு பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூன்’ல
உன்கூட தான் போட்டோ புடிச்சேன் டச் போன்’லே
டச்’எச் பண்ணி இச்சு குடுப்பேன் ஹனிமூன்’ல
தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு…
நாம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…
தள்ளி தள்ளி போவதே மா
நில்லு நில்லு…
நாம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம்
சொல்லு சொல்லு…
வந்தாள் மஹாலக்ஷ்மியே
நீ வந்ததாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே
வந்தாள் மஹாலக்ஷ்மியே
நீ வந்ததாலே ஓவர் நைட்லே நானும் ரஜினியே
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
அண்ணே தாண்ட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு