சலாம் குலாம் சலாம் குலாம்
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு
சலாம் குலாம்
சலாம் குலாம் சலாம் குலாம்
கண்ணில் டைவ் அடிக்கிற டால்பினுக்கு சலாம் குலாம்
உன் மம்மிக்கு சொல்வேன்
டாடிக்கும் சொல்வேன்
சலாம் குலாம்
உன்னை பூமிக்கு தந்த சாமிக்கு
சொல்வேன் சலாம் குலாம்
L boardboardஆ நான் இருந்தேன் சலாம் குலாம்
என்னை love bird ஆ மாத்திப்புட்ட
சலாம் குலாம்
ஹே golden beachல cola வாங்கி 50-50
அந்த சாந்தோம் beachல fanta வாங்கி 50-50
ஹே பறக்கும் ரயிலில் ஜன்னல் சீட்டில் 50-50
அந்த மாடி பஸ்சில் சாயும் தோளில் 50-50
drive-inல் dutyஆ
pizza corner beautyஆ
strawberry உதட்டில் வேண்டும் 50-50
church park babyஆ
love உனக்கு hobbyஆ
holidayன் jolly யிலும் 50-50
தோளில் தூங்கும் துப்பட்டாவில் 50-50
உனை வருடி போகும் காற்றில் வேண்டும் 50-50
சலாம் குலாம் சலாம் குலாம்
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு
சலாம் குலாம்
சலாம் குலாம் சலாம் குலாம்
கண்ணில் டைவ் அடிக்கிற டால்பினுக்கு சலாம் குலாம்
நீ அணைச்சு போற books ல் வேண்டும் 50-50
கண்ணில் கொடுத்து போகும் fax ல் வேண்டும் 50-50
நீ ஸ்டைலா ஓட்டும் வேண்டும்ஏவுகணைகள்50
உன்னை பண்ணும் நிழலில் வேண்டும் 50-50
queen marys queen நீ
கிக்கு ஏத்தும் wine நீ
colgate சிரிப்புலதான் 50-50
rummy சேரும் jokerஆ
அழகு இருக்கும் lockerஆ
account ல் எனக்கு வேண்டும் 50-50
ஹார்ட் சேனலிலே 50 - 50 ,
அட இந்த வாரம் உந்தன் வாரம் 50-50
சலாம் குலாம் சலாம் குலாம்
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு
சலாம் குலாம்
சலாம் குலாம் சலாம் குலாம்
கண்ணில் டைவ் அடிக்கிற டால்பினுக்கு சலாம் குலாம்
உன் மம்மிக்கு சொல்வேன்
டாடிக்கும் சொல்வேன்
சலாம் குலாம்
உன்னை பூமிக்கு தந்த சாமிக்கு
சொல்வேன் சலாம் குலாம்
L boardboardஆ நான் இருந்தேன் சலாம் குலாம்
என்னை love bird ஆ மாத்திப்புட்ட
சலாம் குலாம்
No comments:
Post a Comment