Monday, February 16, 2009

யார் புன்னகையும் உன் போல் இல்லையடா யார் வாசனையும் உன் போல் இல்லையடா


சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்திலே

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்டனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

அந்த மெரினா பீச் சிறு படகடியில்
ஒரு நிழலாகி நாம் வசிப்போமா
காபி டே போகலாம் சோனோ பெளலிங் ஆடலாம்
போன் சண்டை போடலாம் பிலியர்ட்சில் சேரலாம்
மீட்டீங் நடந்தால் இனி டேட்டிங் நடக்கும்
ஒரு ஸ்பூனை வைத்து ஐஸ் கீரிமை பாதி பாதி திண்ணலாம் எப்படா…..

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

யார் புன்னகையும் உன் போல் இல்லையடா
யார் வாசனையும் உன் போல் இல்லையடா
அய்யோ ஆனதே ஆனந்தம் போனதே
ச்சீ ச்சீ ச்சீ சிந்தனை சிரிப்புக்குள் வேதனை
போடி வராதே மணம் போனால் வராதே
உன்னை பெற்ற ஒரு அன்னை கொண்ட வேதனைகள் தருகிறாய் போதுமே……

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா
ஜுலை காற்றில் ஜூப்பிட்டரில் ஒரு முறை சந்திப்போமா?
சந்திப்போமா? நெப்சூனலில் சந்திப்போமா
காதல் சுவாசம் போதுமே இருவரும் ஜீவிப்போமா

இந்த சாலையில் போகின்றான்
மீசை வைத்த பையன் அவன்
ஆறடி உயரம் அழகிய உருவம்
ஆப்பிள் போலே இருப்பானே

இந்த கல்லூரிக்கு போகின்றதோ
என்னை தாக்கிய தாவணியே….
முதல் முறை காதல் பயம் இல்லை இதயத்தில்லே

சந்திப்போமா? இருவரும் சந்திப்போமா

உனக்கும் எனக்கும் மத்தியிலே ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது


வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

காதல் நிலவே காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம் போய் விடு
கண்கள் மூடி கனவில் நானும்
அவளை சேரும் காலம் இது

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கின்றது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது

தலை முதல் கால் வரை
நீ ஒரு ரகசியம்
வயதுக்கு வந்தபின்
ஒவ்வொன்றும் அதிசயம்

ஓ ஒரு பூ வாசமே உன்மேல்
இது நாள் மட்டுமே கண்டேன் அது
வாசமாய் மாற
அதை நான் சுவாசமாய் கொண்டேன்

ஆஹா ...

ஆஹா ...

ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன் ?

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

அஹா... இலைகளில் தூங்கிடும்
பனித்துளி சேர்க்கிறேன்
என் விரல் நுனியிலே
உன் இதழ்களில் ஊற்றினேன்

உன் நிருவானமும் கூட
அடி சாதாரணம் நேற்று
உன் கால் கெண்டையின் மென்மை
அது தீ மூட்டுதே இன்று

பார்வை பார்வை பார்த்தால்
என் நறும்புகள் சிலிக்குது

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்க்கின்றது

உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது

காதல் நிலவே காதல் நிலவே
வெளிச்சம் வேண்டாம் போய் விடு
கண்கள் மூடி கனவில் நானும்
அவளை சேரும் காலம் இது

வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கிறது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது

Thursday, February 12, 2009

இந்த ஒருத்தி உன்னைத்தான் நினைக்கும் ஒருத்தி


Le le le Love check one
நாதிற் திண்னா நாதிற் திண்னா
அடி உன் பேரை தோழி சொன்னா
நாதிற் திண்னா நாதிற் திண்னா
நில்லடி நிக்க சொன்னா

Love check one
Love check two
Love check three

அடி வெள்ளைக்காரன் நான் நான் நான் ஓ
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஓ

நாதிற் திண்னா நாதிற் திண்னா
அடி உன் பேரை தோழி சொன்னா
நாதிற் திண்னா நாதிற் திண்னா
நில்லடி நிக்க சொன்னா

Love check one

ஆ தக்க தக தீம் ஜாதியால் தடுத்தாய் நிறுத்தி
இந்த ஒருத்தி உன்னைத்தான் நினைக்கும் ஒருத்தி

ம்ம்ம் இரவில் எரியும் மணக்கும் அஹர்பத்தி
ம்ம்ம் உன் அழகில் தினம்
நான் உருகும் மெழுகுவர்த்தி

ஏதெ ஏதேதோ செய்தாய் நீ என்னை வருத்தி
அம்மம்மா அடி ஆத்தி

பூ போலே உனை தோளில் கிடத்தி கிடத்தி
போனேனே நான் தான் கடத்தி

Love check one
Love check two
Love check three
அடி வெள்ளைக்காரன் நான் நான் நான் ஓ
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஓ
அடி வெள்ளைக்காரன் நான் நான் நான் ஓ
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஓ


நாதிற் திண்னா நாதிற் திண்னா

ஓ உன்னை போலே நிறத்தில் வெளுப்பு யாருமில்லை
உன் நிறம் பார்த்து மடியில் விழுந்தாள் வஸந்த முல்லை

இந்த வெளுப்பை கருப்பில் அவன்தான் இணைத்தான்
இனி யார் யார் சொல் நம்மை பிரிக்க
இது கடவுள் தீர்ப்பாய் இருக்க
வா வா வா வா கை அணைக்க அணைக்க
புது சரித்திரம் படைக்க

நாதிற் திண்னா நாதிற் திண்னா
அடி உன் பேரை தோழி சொன்னா
நாதிற் திண்னா நாதிற் திண்னா
நில்லடி நிக்க சொன்னா


அடி வெள்ளைக்காரன் நான் நான் நான் ஓ
உன்னை திருடும் கொள்ளைக்காரன் நான் ஓ

Made for each other என்றே என்றே, மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே,


பெண்ணுக்கொரு பேரின்பம் ,
எங்கெங்கே கண்ணாளா ,
வாழ்ந்திடு அங்கங்கே ,
வாழ்த்திடு அங்கங்கே ,
வெக்கங்கள் வளைந்து பார் இங்கே ,
வெக்கத்தால் தொடைத்திடு வா இங்கே,

பூக்காரா , ஹே பூக்காரா ,
என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு ,
எண்ணிக்கை குறையாமல் ,
நீ எல்லா பூவையும் ஒரு முறை கில்லி விடு ,

பூங்கொடிக்கு கட்டு பட்டு ,
பற்று கேட்டு மொட்டு கூட்டம் பூப்பதென்ன
ஒரு முறை தான் ,
பூப்படைந்த பின்னும் கூட ,
மீண்டும் மீண்டும் பூக்கும் பூக்கள் ,
பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டும் தான் ,

பூக்காரி , ஹே பூக்காரி ,
உன் பூக்கள் மொத்தம் எத்தனை தெரிவதில்லை ,
பூ கூடை பாராமல் ,
உன் பூக்கள் எண்ணி சொல்வது சுலபம் இல்லை ,


மின்னல் பாம்பே கையில் சுற்றும் உள்ளம் கொண்டவள் நான் ,
கிளி கொஞ்சம், புலி கொஞ்சம்,கலவை நான் ,
காதலுக்கேது சண்டே மண்டே
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே ,
Made for each other என்றே என்றே,
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே,

எட்டு திசையை மாற்றி போடும் கெட்டிக்காரன் நான் ,
சூரியனில் கூடு கட்டும் பறவை நான் ,
நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் ,
கட்டைவிறல் அசைவில் காரியம் முடிப்பாய் ,
இளமையினாலே இமயத்தை உதைப்பாய் ,
வலைவுகலாலே வானத்தை வளைப்பாய் ,

பதினெத்து வருடம்,காய்ந்துள்ள நிலத்தில்,
பருவமே மழை பொழிக ,
பன்னிரண்டு மாதம் ,இரவுகள் செய்து ,
பள்ளியறை சுகம் பெருக ,


வெண்பா கேட்டால் ,
பெண்பா சொல்லும் முக்கால் ,
கவிஞன் நான் ,
சந்நியாசி சம்சாரி ரெண்டும் நான் ,
நீ ஒற்றை முடியால் தேரை இழுப்பாய் ,
கட்டைவிறல் அசைவில் காரியம் முடிப்பாய் ,
இளமையினாலே இமயத்தை உதைப்பாய்,
வளைவுகலாலே வானத்தை வளைப்பாய்,

ஒ , வயசு பயல் மேல் மையம் கொள்ளும்,
வங்க புயலும் நான்,
முனிவர்களும் துருவாத முத்தம் நான்,
காதலுக்கேது சண்டே? மண்டே ?
கணக்கு பண்ணுங்க இன்றே இன்றே,
Made for each other என்றே என்றே,
மேளம் கொட்டுங்கள் இன்றே இன்றே,

காட்டுக்குள் விழுந்த ,மழை துளி போல ,
உனக்குள்ளே தொலைந்து விட்டேன் ,
பாட்டினில் கலந்த ,ராகத்தை போல,
உனக்குள்ளே கரைந்து விட்டேன்,

பூக்காரா , ஹே பூக்காரா ,
என் பூக்கள் மொத்தம் எத்தனை சொல்லி விடு ,
எண்ணிக்கை குறையாமல் ,
நீ எல்லா பூவையும் ஒரு முறை கில்லி விடு ,

பூவை மாரின் தேகத்துக்குள் ,
பூவில்லாத பாகம் ஏது ?
சொன்னவர்கள் கண்டதில்லையே ,
காலை நேர பூக்கள் வேறு ,
மாலை நேர பூக்கள் வேறு ,
கண்டவர்கள் சொன்னதில்லையே ......

மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??


தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ உடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூன்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ விசு
பூ வுடன் மெல்ல நீ பேசு

காதல் என்றால் கவலையா கண்ணில் நீரின் தீ வலை யா
நோயானேன் உயிரும் நீ ஆனேன்
இரவில் காயும் முழு நிலா எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கம் இன்றி நீ ஏன் வாடினாயோ

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு பூ வுடன் மெல்ல நீ பேசு

மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும் என் மனதின் காதல் தெரியுமா??
சொல்ல வார்த்தை கோடி தான் உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன் நான் தூக்கம் இன்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூ வுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும் ]
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது


அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி
பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரலுக்கு கீதாஞ்சலி
கண் காணா அழகிற்கு கவிதாஞ்சலி

(அஞ்சலி)

காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித்தனி
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி
கடலிலே மழைவீழ்ந்தபின் எந்தத்துளி மழைத்துலி
காதலில் அதுபோல நான் கலந்திட்டேன் காதலி
திருமகள் திருப்பாதம் பிடித்துவிட்டேன்
தினமொரு புதுப்பாடல் படித்துவிட்டேன்
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க் காதலி

(பூவே)

சீதையின் காதல் அன்று விழி வழி நுழைந்தது
கோதையின் காதலின்று செவி வழி புகுந்தது
என்னவோ என் நெஞ்சிலே இசை வந்து துளைத்தது
இசை வந்த பாதை வழி தமிழ் மெல்ல நுழைந்தது
இசை வந்த திசை பார்த்து மனம் குழைந்தேன்
தமிழ் வந்த திசை பார்த்து உயிர் கசிந்தேன்
அஞ்சலி அஞ்சலி இவள் தலைக்காதலி

பூவே உன் பாதத்தில் புஷ்பாஞ்சலி
பொன்னே உன் பெயருக்கு பொன்னாஞ்சலி
கண்ணே உன் குரல் வாழ கீதாஞ்சலி
கவியே உன் தமிழ் வாழ கவிதாஞ்சலி

(அஞ்சலி)

அழகியே உனைப்போலவே அதிசயம் இல்லையே
அஞ்சலி பேரைச்சொன்னேன் அவிழ்ந்தது முல்லையே
கார்த்திகை மாதம் போனால் கடும்மழை இல்லையே
கண்மணி நீயில்லையேல் கவிதைகள் இல்லையே
நீயென்ன நிலவோடு பிறந்தவளா?
பூவுக்குள் கருவாகி மலர்ந்தவளா?
அஞ்சலி அஞ்சலி என்னுயிர்க்காதலி...

(பூவே)

கண்களே , அந்த கண்களே ,எந்தன் கற்பினை தீண்டுதே


மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட


புன்னகை சொட்டு புன்னகை,
என்னை புலவனாய் மாற்றுதே,
பூமியும், அந்த வானமும்,
சின்ன புள்ளியாய் போனதே,

கண்களே , அந்த கண்களே ,
எந்தன் கற்பினை தீண்டுதே,
பூவுக்கும், ஈட்டி வேலுக்கும்,
இன்று போர்க்களம் மூண்டுதே

சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அது தானே காதல் யுத்தம் அன்பே

வென்றாலும் இனிமை காண்பதும்,
தோற்றாலும் பெருமை காண்பதும்,
இங்கேதான் காணே கூடும், அன்பே

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட


பறவைகள், பேசும் மொழிகளை,காற்று அறியுமா இல்லையா?
கண்களால், பேசும் மொழிகளை, காதல் அறியனும் இல்லையா?

மலைகளை, கட்டி இழுப்பது,
எனக்கு சுலபம்தான் இல்லையா?
மனத்திலே,உள்ள காதலை,
இறக்கி வைப்பதே தொல்லையா?

போ போ என்ற சொல்லுக்கு வா வா என்று அர்த்தமே
அகராதி இங்கு மாறுமே அன்பே
ஆடைக்குள் ஒளிந்து நிற்கிறாய்

ஆடைக்குள் மூடி நீற்க்கிறாய்,
அது கூட வேறு அர்த்தமா?
ஆஹாஹா, புரிஞ்சு போச்சு, அன்பே,

மே மாத மேகம் என்னை நில்லென்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் சேய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட