Sunday, July 5, 2026

என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா எங்கே நீ சொல்லு?


 தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா

எங்கே நீ சொல்லு

என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா

எங்கே நீ சொல்லு 


தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்


 யுத்தம் செய்யாத நேரம்

நீ மோகம் கொண்டு போராடு

முத்தம் என்றாலே யாகம்

வாய் நீரில் நீயும் நீராடு

எந்தப் பூவில் என்ன வாசம்

மன்னன் போலே நீ தேடு

கையில் கோப்பை பெண்ணை ஏந்தி

கண்ணதாசன் போல் பாடு

கோயில் சிற்பங்கள் சொன்ன கலை வேறு

நீயும் என்னோடு தேடுவது நூறு

வாவா வாவா வாரேவா


 தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்


செவ்வாய் மீதேறி நாமே

அதை காதல் தேசம் செய்வோமே

பூமி உள்ளே போய் நாமே

ஒரு ஆசை தீயாய் ஆவோமே

மேகம் ஆகி வானம் போவோம்

மீண்டும் நீராய் நாம் மாற

மண்ணின் மீது தூரல் ஆவோம்

மீண்டும் ஆறாய் நாம் ஓட

காமன் சந்தோஷம் காண வேண்டும் ராஜா

காற்றே தீயோடு மோதிக் கொள்ள

வாவா வாவா வாரேவா


 தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

ஹேய் என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா

எங்கே நீ சொல்லு

என்னைப் போலே இங்கே ஓர் பெண் உண்டா

எங்கே நீ சொல்லு


 தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

தத் தோம் தகதிமி தோம் தோம்

தக தகதிமி தகதிமி தோம் தோம்

No comments: