Tuesday, February 16, 2021

நீ காதல் என்னும் கடவுளோட அருளு








செல்லகுட்டி ராசாத்தி போறதென்ன சூடேத்தி
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெக்கமென்னு ஏமாத்தி
எட்டி எட்டி போகாதடி என்னை மல்லாத்தி
உன்னை நான் நெஞ்சுக்குள்ள
தொட்டில் கட்டி வெச்சேன் காப்பாத்தி

அடி கொட்டி கெடக்குது அழகு
நீ கூட வந்து கொஞ்சம் பழகு
உன் கண்ணே என்னை கரையில் ஏத்தும் படகு….
உன்னை கொத்த நினைக்குது கழுகு
உன் மேனி எங்கும் என்ன மெழுகு
நான் காட்டாறையும் அடக்கி ஆளும் மதகு…..

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேன்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

ஹே மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

மாங்கல்யம் ஹே ஹே…..
தந்துனானே ஹேத்துனா
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

செல்லகுட்டி ராசாத்தி போக மாட்டேன் சூடேத்தி
உன்னால நானும் நடைய வெச்சேனே மாத்தி
வெள்ளைக்கட்டி நீ ஆத்தி வெடலை பொண்ண ஏமாத்தி
விட்டு விட்டு போகாத உன் அன்ப காப்பாத்தி
உசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்டேன் சொல்லாம நேத்தி

உன்னை அள்ளி அணைக்குது விரலு
உன் பேரை சொல்ல மட்டும் தானே குரலு
நீ காதல் என்னும் கடவுளோட அருளு
உன்னை தொட்டு தொடங்குது பகலு
பேச்சில் சாரல் அடிக்குது வெயிலு
உன் கண்ணு பட்டா காணா போகும் புயலு

ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
தொட்டு தொட்டு முத்தம் வெப்பேன் பாரடி

வெற்றி வேலும் நானடி
வெளி வேஷம் போட மாட்டேண்டி
உன் அத்தை அத்தை பெத்த
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி

ஹே ஹே

ஹே ஹே
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா
மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

மாங்கல்யம் ஹே ஹே…..
தந்துனானே ஹேத்துனா
ஹே மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேத்துனா

Sunday, January 17, 2021

அவனோடுபேசும் போதுஅது போல வார்த்தை ஏது


பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்

அவனோடுபேசும் போதுஅது போல வார்த்தை ஏது

உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

பனித்துளி விழுவதால்
அணையாது தீபம்
தொலைவிலே கிடைத்ததே
எனக்கான யாவும்

அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

என் காலம் எதிர்காலம்
எனக்கொன்றும் தெரியாதே …ஏ
காணாத பெண் காதல்
கண்ணீரில் கரையாதே …ஏ

தோட்டாவை மழையாக நான் தூறுவேன்
தூக்கத்தில் உன் பேரை நான் கூறுவேன்
அண்ணாந்து நான் பார்க்க ஆகாயம் தீ காயம்
ஒரு பார்வை நீ தீண்ட உயிர் வாழ்கிறேன்

அவனோடு பேசும் போது
அது போல வார்த்தை ஏது
உன் தூரமும் என் தூரமும்
கண்கள் காணாமல்

இருவரும் இணைவது வயது தீண்டாமையே
கடவுளே கொடுப்பினும் எனக்கு வேண்டாமே

ஆண் : நீ காணும் கனவு அவள் இல்லையே
உன் காதல் கனவு அவள் இல்லையே
நான் உன்னை நீ என்னை ஏன் வேதனை
உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்

Friday, December 25, 2020

लाज से शर्म से घबराते हुए







चाँदनी रात में, एक बार तुझे देखा है



ख़ुद पे इतराते हुए, ख़ुद से शर्माते हुए

चाँदनी रात में ...




नीले अम्बर पे कहीँ झूले में

सात रँगों के हसीन झूले में

नाज़-ओ-अंदाज़ से लहराते हुए

ख़ुद पे इतराते हुए, ख़ुद से शर्माते हुए

एक बार तुझे देखा है ...




जागती थी लेके साहिल पे कहीं

लेके हाथों में कोई साज़-ए-हसीं

एक रँगीं ग़ज़ल गाते हुए

फूल बरसाते हुए, प्यार छलकाते हुए

एक बार तुझे देखा है ...




खुलके बिखरे जो महकते गेसु

घुल गई जैसे हवा में ख़ुशबू

मेरी हर साँस तो महकाते हुए

ख़ुद पे इतराते हुए, ख़ुद से शर्माते हुए

एक बार तुझे देखा है ...




तूने चहरे पे झुकाया चहरा

मैंने हाथों से छुपाया चहरा

लाज से शर्म से घबराते हुए

फूल बरसाते हुए, प्यार छलकाते हुए

एक बार तुझे देखा है ...

Monday, December 7, 2020

என்னை மட்டும் follow பண்ணு புஜ்ஜி என்ன மட்டும் ஸ்வீட்டா பாரு புஜ்ஜி


Chorus : Hu hu hu hooo..

என்னை மட்டும் love you பண்ணு புஜ்ஜி
என்னை மட்டும் darling சொல்லு புஜ்ஜி
என்னை மட்டும் கிள்ளி வை புஜ்ஜி
என்னை மட்டும் follow பண்ணு புஜ்ஜி


silhouette scene மூணு யாகண்ணு விட்ட காதல் mania
எனக்கே correct-ah
Connect-ah வந்துட்டாலே



Where-u bujji நாளு வச்சு
தாலிகட்டும் place-u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூூர மாசு


Chorus : Hu hu hu hooo.. (3)

என்ன மட்டும் ஸ்வீட்டாாா பாரு புஜ்ஜி
என்ன மட்டும் huggy பண்ணு புஜ்ஜி
என்னக் கொஞ்சி shy-ah ஆக்கு புஜ்ஜி
என்ன மட்டும் world-ah மாத்து புஜ்ஜி

கருப்பட்டி போட்ட jaggery
உன்னைத்தொட்ட gold-u robbery எனக்கே correct-ah Connect-ah வந்துட்டாலே

Where-u bujji நாளு வச்சு
தாலிகட்டும் place-u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூூர மாசு

Chorus : ……

Where-u bujji naalu vachi……

Chorus : ……

Where-u bujji naalu vachi……

ப ப பாப்ப பாப்ப
ப ப பாப்ப பாப்ப
ப ப பாப்ப

ப்பா ஸ்டைல்லுன்னா அவளோட ஸ்டைல்லு தான் அவ முன்ன அழகுல எதுவுமே fail-u தான்

ப்பா smile-ன்னா அவளோட smile-u தான்
தலைமுடி
ஒதுக்குவா அதுல நான் rail-u தான்

Babe உன் டான்ஸ் ஏரியால fans-u
Babe un glance-u miss world-u chance-u
Hey என் rose-u meet பண்ணா romance-u
Hey hey en rose-u meet இல்லனா உன் dreams-u

இழுக்குற இடிகுற chemistry
எங்க படிக்குற
கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள sugar-ah ஏத்துற
விரலுல நி விரல்ல நான் tag-u panna துடிக்கிறேன்
எதுக்குடா இடம்விட்டு angry ஏத்துற

Where-u bujji
Where-u bujji
Where-u bujji
Where-u where-u bujji

Where-u bujji நாளு வச்சு
தாலிகட்டும் place-u
நம்ம pair அடிச்சா ஊருக்குள்ள அதான் சூூர மாசு

Where-u bujji நாளு வச்சு

Where-u bujji நாளு வச்சு
Hey where-u bujji naalu bujji….

Male : Hey hey
Hey hey
Hey hey
Hey hey
Hey hey
Hey hey
Hey hey hey hey hey என்னை மட்டும் ஹ்ம்ம ஹ்ம்ம் ஹ்ம்ம் 

Monday, November 2, 2020

Chokhe chokhe kothopokothon



 Tui haasli jokhon   

Tor-i holo e mon

Tui chuli jokhon

Tor-i holo e mon

Du chokhe ankche sheet

Bahari daak ticket

Du chokhe anklo sheet

Bahari daak ticket

Aalshe roder chithi pathalo peon

Tui chunli jokhon

Tori holo e mon


Eti-uti karnishe

Alo-chaya jaay mishe

Cholo na kurobo abar

Elo-melo chena rodey

Boshonto jay jay jay jutey

Bhalobeshe jibon cover


Guro-guro coridor-e

Chupi-shaare pata orey

Aaj batash-o matal

Beporoya half chuti

Makhacche khun-shuti, khunshuti

Valobeshe uthal-pathal


Eto kotha boli jaake

Chini ami chini taake

Eto kotha boli jaake

Chini ami chini taake


Chokhe chokhe kothopo-kothon …

Tui chunli jokhon

Tor-i holo e mon

Hm.. Tui hasli jokhon

Tor-i holo e mon


Du chokhe ankche sheet

Bahari daak-ticket

Du chokhe anklo sheet

Bahari daak-ticket


Alshe roder chithi pathalo peon

Tui chuli jokhon

Tori holo e mon

Thursday, October 29, 2020

Just tell me you love me Whisper words I so long to hear



Many times, I wished you were hereThrough the velvet shadows of my dreams
Many times, I wished you were near
Through the darkness as it came but it seems
That you, you never said what I needed to hear
Just tell me you love me
Whisper words I so long to hear
Let this time not be borrowed
Let it be ours to share
If you tell me you love me
It would lead a way to your heart
Through the mirrors of silence, you love me
Quietly, I've waited
For the memory born of our first kiss
Patiently, I've waited
For the moment you would take me to word
That I, I've never seen that world before
Just tell me you love me
Whisper words I so long to hear
Let this time not be borrowed
Let it be ours to share
If you tell me you love me
It would lead a way to your heart
Through the mirrors of silence
You love me, you love me

Saturday, October 17, 2020

இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ

 

ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்

ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்



அவன் வேண்டும் வேண்டும் என்றான்

அவள் நாளை நாளை என்றாள்

அவன் வேண்டும் வேண்டும் என்றான்

அவள் நாளை நாளை என்றாள்

 இதை காணாது நீயின்றி தீராதென்றான்


 ஒரு ராஜா ராணியிடம்

 வெகு நாளாக ஆசை கொண்டான்


செந்நிறத்துப் பூச்சரமோ மையெழுதும்

சித்திரத்து தேன் குடமோ

செந்நிறத்துப் பூச்சரமோ மையெழுதும்

சித்திரத்து தேன் குடமோ


மன்னர் என்ன மாநிறமோ பேசும்

மந்திரங்கள் யாரிடமோ

மன்னர் என்ன மாநிறமோ பேசும்

மந்திரங்கள் யாரிடமோ


 ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம்

அச்சமுள்ள மான் இனமோ


நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை

நாணம் இன்றி போய் விடுமோ


 ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்



 ஓடம் பொன்னோடம்

இது உன்னோடும் என்னோடும் ஓடும்

ஓடட்டும் ஓடமென்ன

இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்

 ஓடம் பொன்னோடம்

இது உன்னோடும் என்னோடும் ஓடும்

ஓடட்டும் ஓடமென்ன

இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்



 விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா

இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா

 விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா

இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா

 நாளை என் வானத்தில் தேவி நீ



மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி

 போகட்டும் போகப் போக

இந்தப் பொன்னூஞ்சல் என் நெஞ்சில் ஆடும்

ஒரு ராஜா ராணியிடம்

 வெகு நாளாக ஆசை கொண்டான்


நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

ஐ லவ் யூ

 நானொரு தேனீ நீயொரு ரோஜா

ஐ லவ் யூ


காலம் நம்மை தேடுகின்றது வா வா வா

 காதல் தெய்வம் பாடுகின்றதே வாவாவா


{ ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்

அழகிய நைல் நதி ஓரத்தில்

மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல }


மஞ்சள் மலரால் ஆடை

பின்னுவோம் வா வா வா

 வாழ்வே வா என ஆணை போடுவோம் வா வா வா

 வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து

அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்

புது விதமன சடுகுடு விளையாட்டு

விட்டு விடாமல் கட்டியணைத்து

தொட்டது பாதி பட்டது பாதி

வித விதமான ஜோடிகள் விளையாட்டு

இது காதலில் ஒரு ரகமோ

இங்கு காதலர் அறிமுகமோ

 இது காதலில் ஒரு ரகமோ

இங்கு காதலர் அறிமுகமோ



 இந்தப் பூ மெத்தை

பனியிட்ட பஞ்சு மெத்தையோ

இந்த பூமிக்கு

அவனிட்ட பட்டுச் சட்டையோ

 சித்திரம் போலொரு முத்திரை இட்டானோ


சேர்ந்து களித்திட கட்டளை இட்டானோ

 இன்பத் தேனிடை ஆடும் தேவதை போல

ஆடிட வைத்தானோ

இந்த நேரத்தில் இது சுகமோ

 இதழோரத்தில் பரவசமோ

இந்த நேரத்தில் இது சுகமோ

 இதழோரத்தில் பரவசமோ