Monday, February 2, 2009

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..



சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!


(சொல்லத்தான்)

சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா..
உன்னை சிறகு எண்ணி தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது ஞாயமா..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!

(சொல்லத்தான்)

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..
நீயும் ஆனந்த பைரவி ரகமா..
இதயம் அலை மேல் சருகானதே..
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..
வந்து மோதிய இரும்பு மேகமே..
தேகம் தேயும் நிலவானதே..
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!

ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார்?


வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

உண்மை தானா உன்னை கேட்டேன்


கனவா என்று கண்ணை திறந்தேன்
உறங்கிக்கொண்டே கிள்ளி பார்த்தேன்
உண்மை தானா உன்னை கேட்டேன்
எதிரில் நானே என்னை பார்த்தேன்
என்னை எனக்கே பிடிக்கிறதே
எல்லாம் உன்னாலே
உடலில் இன்னோர் உயிர் வருது
காதல் வந்தாலே

Sunday, February 1, 2009

ஒரு ஆணின் வாசம் என்ன என்ன செய்யும் இதுவரை நெஞ்சம் அறியாதே


என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?

மனம் ஏனோ மணி
ஊஞ்சல் ஆடுதே
இது நானா..
என கேட்க தோன்றுததே

இங்கு காதல் என்பது
கடவுள் என்றால்
இதுவரை நானும்
நாத்திகனெ ....
நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே
காதலனே ....

இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே
உயிர் வரையிலும் பார்வைகள் பார்க்கிறதே

அன்பே ....
அன்பே ....
என் உள்ளம்
எந்தன் தேகம்
ஜீவன் ஆதி அந்தம்
யாவும் நீதானே

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?

என் மனம் எனும் சாலையில் இதுநாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே

ஒரு ஆணின் வாசம் என்ன என்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

நொடியினை ஒரு ஆண்டு என மாறிடலாம்
மணிக்கணக்கினில் மௌனத்தை பேசிடதலாம்

ஆஹா
ஆஹா
இனி உன்னில் என்னை என்னில் உன்னை
மாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?

மனம் ஏனோ மணி
ஊஞ்சல் ஆடுதே
இது நானா..
என கேட்க தோன்றுததே

என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?

Friday, January 30, 2009

உச்சு கொட்டியே உடைத்துவிட்டான்




வெள்ளைகார முத்தம்
என் தேகம் எங்கும் கொட்டி கொட்டி தந்தான்
உயிர் கொள்ளை கொண்டான்,
ஒரு உச்சன் தலையில் அவன் இச்சு முத்ததில்
பல நட்சத்திரம் சிதறுது கண்ணில்
அந்த இடத்தில் அவன் தந்த முத்ததில்
சூரியந்கள் எனக்குள்ளே உடைந்திட

(வெள்ளைக்கார முத்தம்...)

கொஞ்சம் கொஞ்சம் செத்தேன்
கொள்ளை மோட்சம் கொண்டேன்
செல்களின் வேர்களில் தேன் சொட்ட கண்டேன்
இழப்பது இங்கே இன்பம் என்று கொண்டேன்
நஷ்டங்களில் லாபம் என்னும் கணிதங்கள் கண்டேன்
கொடுத்ததிலே நிறைந்துவிட்டேன்
பருவம் வந்ததும் குறைந்து மலர்ந்தேன்
பள்ளியறையில் மறுபடி மலர்ந்தேன்

(வெள்ளைக்கார முத்தம்...)

முகம் கொண்டு தைத்தான்
மூச்சு முட்ட வைத்தான்
உடம்புக்குள் உயிர் உள்ள இடம் கண்டு தொட்டான்
கட்டில் காடு கண்டான் கன்னி வேட்டை கொண்டான்
என் உயிர் மட்டும் விட்டு விட்டு ஒவ்வொன்றாக சுட்டான்
உச்சு கொட்டியே உடைத்துவிட்டான்
சிதறி கிடந்தேன் சேர்த்து எடுத்தான்
லயித்து கிடந்தேன் லட்சியதை முடித்தான்
தன்ன நான நன என் தேங்கம் எங்கும்
தன்ன நான நனா....

Wednesday, January 28, 2009

நீ பேசா விட்டால் நானும் பேச மாட்டேன் நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்


நீ கோவப்பட்டால் நானும் கோவ பாடுவேன்
நீ பார்க்க விட்டால் நானும் பார்க்க மாட்டேன்
நீ திட்டி முறைத்தால் நானும் திட்டி முறைப்பேன்
சண்டை பிடித்தால் நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசா விட்டால் நானும் பேச மாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you



நீ பேசும் வார்த்தை கவிதை விரும்ப மாட்டேன்
நீ பேரழகி என்று பொய்யை சொல்ல மாட்டேன்
நீ குளிக்கும்போது ஏத்தி ஏத்தி பார்க்கமாட்டேன்
நீ எச்சில் செய்த எதயும் நான் கேக்கமாட்டேன்
நீ ஒப்பனைகள் செய்யும் முன்பு பார்க்கமாட்டேன்
நீ கனவில் வந்தால் கூட கண்ணால் காண மாட்டேன்
என் சுற்றும் பூமி நீ தான் என்று சுத்தமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்
நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you


உன் உன் கண்ணா குழியை முத்தங்களால் வீங்க வைப்பேன்
உன் நெஞ்சு குழியில் மீசை முடி நட்டு வைப்பேன்
உன்னை உப்பு மூட்டை கட்டி கொண்டு தூங்க வைப்பேன்
அடி புன்னகைக்கும் சத்தத்தில் அலார்ம் வைப்பேன்
அட sunday கூட காதலுக்கு வேலை வைப்பேன்
உன் வெட்கத்துக்கு முற்றுப்புள்ளி செய்து வைப்பேன்
நீ வலி கொடுத்தாலும் தாங்கிடுவேன்
என்னை மறந்தால் மட்டும் உயிரை விடுவேன்

நீ கேக்காமல் போனாலும் கத்தி சொல்வேன்
Baby i love you
நீ நிக்காமல் போனாலும் துரத்தி சொல்வேன்
Baby i love you

Saturday, January 24, 2009

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் இதுதானா , தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா


மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா

பால் நிலா ராத்திரி பாவையொ மாதிரி
அழகு ஏராளம் அதிலும் தாரளம்
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா


ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் இதுதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா
செந்நிறம் பசும் பொன்னிறம் தேவதை வம்சமோ
தேன் இடை விரல் தீண்டினால் சந்திரன் அம்ஸமோ
தொடங்க மெல்ல தொடங்க
வழங்க அள்ளி வழங்க
இந்த வார்த்தை தான் இன்ப கீதை தான் அம்மம்மா

தாக்கிட தக்ஜும்
ஜூம் ஜூம் ஜூம்
ஜூம் ஜூம் ஜூம்


விரகம் போலெ உயிரை வாட்டும் நரகம் வேறெது
சரச கலையை பழகி பார்த்தால் விரசம் கிடையாது
தேன் தரும் தங்க பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாஸ்திரம்
கவிதை கட்டில் கவிதை
எழுது அந்தி பொழுது
கொஞ்சம் பாடல் தான் கொஞ்சம் கூடல் தான் அம்மம்மா

மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா வேண்டும் வேண்டும் வா