Tuesday, February 3, 2009

வேர்வையில் தெரிவதெல்லாம் காதலன் மனம் அல்லவா


கட்டிபுடி கட்டிபுடிடா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
கட்டில் வரி போட போறேன் டா
வரியை கட்டி விட்டு கட்டிபுடி டா
கட்டில் வரி முத்தம் தான டா
வரியை மிச்சம் இன்றி கட்டி முடிடா
கட்டிபுடி கட்டிபுடி டா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்
கண்டு பிடிப்பேன் கண்டு பிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்


எவ்விடத்தில் கண் முழித்தோம்
அவ்விடத்தில் மெல்ல தட்டு தட்டு தட்டு
சுட்டுவிரல் பட்டவுடன் கட்டவிழ்த்து
அள்ளி கொட்டு கொட்டு கொட்டு
கட்டிக்கவா ஒட்டிக்கவா
கட்டிகவா ஒட்டி கவா கவா கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா
தொட்டுகவா முட்டி கவா கவா கவா
வேர்வையில் தெரிவதெல்லாம் காதலன் மனம் அல்லவா
நரம்புகள் பூ பூக்கும் வாசனம் இது அல்லவா
கல்லாமலே பாடங்கள் சொல்லும் கல்லூரி நீதானடி


கட்டுத்தறி காளையை போல்
முத்தமிட்டு என்னை முட்டு முட்டு முட்டு
வெட்டுப்பட்ட சேவலை போல்
நெஞ்சம் துள்ளும் கெட்டு கெட்டு கெட்டு
நெஞ்சமெல்லாம் மீசை முடி
நீந்துவதால் ஒரு இன்பம் இன்பம் இன்பம்
கன்னி இதழ் காது மடல்
கவ்வுவதால் ஒரு இன்பம் இன்பம் இன்பம்
ஆக்ஸிஜன் இல்லாமல் இமைய மலை ஏறாதே
கற்பனை இல்லாமல் கட்டில் மேல் சேராதே
அதிகாலையில் பாரடி கட்டில் காணாமல் போகுமடி

கட்டிபுடி கட்டிபுடி டா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
கட்டில் வரி போட போறேன் டா
வரியை கட்டி விட்டு கட்டிபுடி டா
கட்டில் வரி முத்தம் தான டா
வரியை மிச்சம் இன்றி கட்டி முடிடா
கட்டிபுடி கட்டிபுடி டா கண்ணாளா
கண்டபடி கட்டிபுடி டா
எந்த இடத்தில் சுகம் மிக அதிகம்
கண்டு பிடிப்பேன் கண்டு பிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்

என் நெஞ்சம் மட்டும் போக விட்டேன் உன்னோட உன்ன தொட்டு நா வாறேன் என்ன விட்டு ஏன் போறே நிழல் போல் கூட வந்தால் ஆகாதோ


நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்ம யாரு பிரிச்சா
ஹஹ ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
உன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமே தானே அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு....

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நீரும் நிலம் வானம் எல்லாம் நீயாச்சு
நிறம் கெட்டு இப்ப வெட்டவெளியயாச்சு
நித்தம் நித்தம் பூத்தாளே
நான் பறிச்ச ரோசாவே
இனிமே எப்ப வரும் பூவாசம்
செல்லம்மா என்னம்மா சொல்லம்மா

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

அப்ப வந்து வாங்கிதந்தே பூசேல
நீ எப்ப வந்து போடப்போற பூமாலை
அம்மன் சிலை இங்கே தான்
ஆடித்தேரு அங்கேதான்
இருந்தா கோயில் குளம் ஏனய்யா
சொல்லய்யா என்னய்யா சொல்லய்யா

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

மாடு மனை எல்லாம் உண்டு என்னோட
என் நெஞ்சம் மட்டும் போக விட்டேன் உன்னோட
உன்ன தொட்டு நா வாறேன் என்ன விட்டு ஏன் போறே
நிழல் போல் கூட வந்தால் ஆகாதோ
சொல்லய்யா என்னய்யா சொல்லய்யா

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நான் உன்னை நெனைச்சேன்

நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

நம்ம யாரு பிரிச்சா

ஒரு கோடு கிழிச்சா

ஒண்ணான சொந்தம் இரண்டாச்சு

உன்னாலத் தானே பல வண்ணம் உண்டாச்சு

நீ இல்லாமே தானே அது மாயம் என்றாச்சு

அது மாயம் என்றாச்சு....

நான் உன்னை நெனைச்சேன்
நீ என்ன நெனைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு

பாராதவிழி ஏங்கிட ஏங்கிட பாடலைப் பாடிவர பல சுகம்பெற


பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை

காற்றினில் கான மழை
கலகலத்து வீசுது காதல் அலை
பாட்டினில் பாசவலை
பலவிதத்தில் பாடுது பாவைநிலை
மூச்சினில் ஓடிய நாதமென
முழுவதும் கீதமென
முடிமுதல் அடிவரை வாகமென்ன
தொடர்கிற தாகமென்ன
பார்த்தொரு பார்வையில் பாடலெழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பாராதவிழி ஏங்கிட ஏங்கிட
பாடலைப் பாடிவர பல சுகம்பெற

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை

நேற்றொரு கோலமடி
நேசமது போட்டது பாலமடி
ஏத்துது பாரமடி இருவிழிகள்
எழுதிய கோலமடி
இரவுகள் முழுவதும் தலைவன் மடி
இனிமைகள் இணைந்தபடி
உறவுகள் உணர்வுகள் உயர்ந்தபடி
உடலது நனைந்தபடி
வார்த்தையில் கூடிய வாசனையே
வந்தணை உன் துணை எந்தனையே
வாடாதவொரு வாலிபம் வாலிபம்
வாசலில் வந்தபடி வரம் கொடுத்தது

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ புல்லாங்குழல்
பூ பூ பூ பூவின் மடல்
பூ பூ பூ பூவை மனம்
பூ பூ பூ பூங்காவனம்
பூ பூ பூ பூஜை தினம்
பூ பூ பூ புதிய சுகம் பொழிந்திடும்

பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை
பூ பூ பூ பூப்பூத்த சோலை
பூ பூ பூ பூமாதுளை

Monday, February 2, 2009

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..



சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!


(சொல்லத்தான்)

சின்ன பூவொன்று பார்வையை தாங்குமா..
உன்னை சிறகு எண்ணி தூங்குமா..
தனிமை உயிரை வதைக்கின்றது..
கண்ணில் தீவைத்து போனது ஞாயமா..
என்னை சேமித்தவை நெஞ்சில் ஓரமா..
கொழுசும் உன் பெயர் சபிக்கின்றது..
தூண்டிலனை தேடும் ஒரு மீன்போல ஆனேன்..
துயரங்கள் கூட அட சுவையாகுது..
இந்த வாழ்க்கை இன்னும் இன்னும் ..
ரொம்ப ருசிக்கின்றது..!

(சொல்லத்தான்)

ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா..
நீயும் ஆனந்த பைரவி ரகமா..
இதயம் அலை மேல் சருகானதே..
ஒரு சந்தன பௌர்னமி ஓரத்தில்..
வந்து மோதிய இரும்பு மேகமே..
தேகம் தேயும் நிலவானதே..
காற்று மழை சேர்ந்து வந்து அடித்தாலும் கூட
கற்சிலையை போலே நெஞ்சு அசையாதது..
சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்..
ஏன் குடை சாய்ந்தது..
காதல் சுகமானது..!

சொல்லத்தான் நினைக்கிறேன்...
சொல்லாமல் தவிக்கிறேன்..
காதல் சுகமானது..
வாசற்படி ஓரமாய் வந்து வந்து பார்க்கும்..
தேடல் சுகமானது..
அந்தி வெயில் குளித்து சிறு மருதானி போல..
வெக்கங்கள் வர வைக்குறாய்..
வெளியே சிரித்து நான் விளையாடினாலும்..
தனியே அழ வைக்குறாய்..
இந்த ஜீவன் இன்னும் கூட ஏன் உயிர் தாங்குது..
காதல் சுகமானது..!

ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன் அதில் புயல் வீசி குலைத்தது யார்?


வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்ட்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்ட்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

உண்மை தானா உன்னை கேட்டேன்


கனவா என்று கண்ணை திறந்தேன்
உறங்கிக்கொண்டே கிள்ளி பார்த்தேன்
உண்மை தானா உன்னை கேட்டேன்
எதிரில் நானே என்னை பார்த்தேன்
என்னை எனக்கே பிடிக்கிறதே
எல்லாம் உன்னாலே
உடலில் இன்னோர் உயிர் வருது
காதல் வந்தாலே

Sunday, February 1, 2009

ஒரு ஆணின் வாசம் என்ன என்ன செய்யும் இதுவரை நெஞ்சம் அறியாதே


என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?

மனம் ஏனோ மணி
ஊஞ்சல் ஆடுதே
இது நானா..
என கேட்க தோன்றுததே

இங்கு காதல் என்பது
கடவுள் என்றால்
இதுவரை நானும்
நாத்திகனெ ....
நம் மனமே கோவில்
முத்தம் திருநீர்
பக்தன் நீயே
காதலனே ....

இமை அசைந்திடும் ஓசையும் கேட்கிறதே
உயிர் வரையிலும் பார்வைகள் பார்க்கிறதே

அன்பே ....
அன்பே ....
என் உள்ளம்
எந்தன் தேகம்
ஜீவன் ஆதி அந்தம்
யாவும் நீதானே

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?

என் மனம் எனும் சாலையில் இதுநாள் வரையில்
பெண்ணின் சுவடுகள் கிடையாதே

ஒரு ஆணின் வாசம் என்ன என்ன செய்யும்
இதுவரை நெஞ்சம் அறியாதே

நொடியினை ஒரு ஆண்டு என மாறிடலாம்
மணிக்கணக்கினில் மௌனத்தை பேசிடதலாம்

ஆஹா
ஆஹா
இனி உன்னில் என்னை என்னில் உன்னை
மாற்றி மாற்றி ஊற்றி வைப்போமா

ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?

மனம் ஏனோ மணி
ஊஞ்சல் ஆடுதே
இது நானா..
என கேட்க தோன்றுததே

என் சுவாசத்தில் காதலின்
வாசம் வீச வைத்ததாரோ?
என் தோட்டத்தில் பூக்களை
கூட பேச வைத்ததாரோ?