Tuesday, February 10, 2009

மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு



குச்சி கருவாடு....
குச்சி கருவாடு..... கொழம்புக்கு நல்லது
ஒத்த பானக்கள்ளு ஒடம்புக்கு நல்லது
பச்சை வெங்காயம் பலத்துக்கு நல்லது
கொஞ்சலாமா

ஒத்த தலகாணி கட்டிலுக்கு நல்லது
முத்து முத்துக் கண்ணு முத்தத்துக்கு நல்லது
மொழு மொழு தேகம் மொத்தத்துக்கும் நல்லது
கொஞ்சு மாமா

நெஞ்சோடு கூதலடிச்சா
ஏ மோகனாங்கி நீ மூட்டும் சூடு நல்லது
குத்தால வாடையடிச்சா
ஒன் உள்ளங்கையில் தீ மூட்டும் வெப்பம் நல்லது

மோட்சங்கள் காணவும் முன்னேறி செல்லவும்
இல்லாத ஆடை நல்லதே
மச்சினிச்சி வெட்கமெல்லாம் விட்டுப்போட்டு
மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டுப்போடு
ஹே...

வேலிகட்டி வைக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு (குச்சி)



ஹே ராவு காலத்தில் குத்த வச்சவ
நீ வாழை தண்டையே பத்த வச்சவ

போன மாசந்தான் நான் பூ முடிஞ்சவ
உன்னை கண்டதும் பூ உடைஞ்சவ

சில்லென்னு பின்னிக் கொள்ள சிங்காரம் பண்ணிக் கொள்ள
சிற்றின்ப குருவியே சிக்க மாட்டியா

முந்தானை விட்டு தந்த முத்தம் நீ கத்து தந்தா
என்னை நீ ரெண்டில் ஒண்ணு பண்ணமாட்டியா

வைகாசி பிறையே வைகை நதி கரையே மச்சான வச்சுக்கிறியா ஹேய்

வேலிகட்டி வைக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு

மச்சினிச்சி வெட்கமெல்லாம் விட்டுப்போட்டு
மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டுப்போடு (குச்சி)



நண்டு பெருத்தா வலையில் தங்குமா
என் உள்ளம் பெருத்தா சொல்லு உள்ள தாங்குமா

பெட்டை கோழியே வண்டு கற்பழிக்குமா
கட்டு சேவலும் சும்மா கண்ணுரங்குமா

ஐய்யோ உன் நரம்பென்ன எப்போவும் தேடுமென்ன
கண்ணாலே பத்த வைப்பேன் சிக்கி முக்கிய

ஐய்யோ உன் அழகென்ன நெய் வாழை கொழை என்ன
அங்கங்கே மொழம் போட வச்சிருக்கியே

இச்சு ஒண்ணு கொடுத்து அச்சொண்ணு பதிச்சு நச்சுன்னு காதலிப்பியா

மச்சினிச்சி வெட்கமெல்லாம் விட்டுப்போட்டு
மாமனுக்கு மட்டும் நல்ல பிட்டுப்போடு

வேலிகட்டி வைக்குதையா கட்டுப்பாடு
மஞ்ச தாலி மட்டும் கட்டு என்ன தட்டுப்பாடு (குச்சி)

Monday, February 9, 2009

யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ


ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..

யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ
யார் மீது ஆசை கூடிப்போக தேகம் இளைத்தாயோ
நான் காதலோடு தோழனான சேதி அறிவாயோ
குறையிது குறையிது இடைவெளி குறையிது
நிறையிது நிறையிது சுகம்
இணையிது இணையிது இரு உடல் இணையிது
கவிதைகள் எழுதுது நகம்
நீ விடும் மூச்சிலே காதலின் கூச்சலே
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..

உன் சேலை கூறும் காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயுமாகி
கூட வர வேண்டும்
உன் சேலை கூறும் காதல் பாடம்
நான் பயில வேண்டும்
என் ஆயுள் ரேகை நீயுமாகி
கூட வர வேண்டும்
கொடியது கொடியது தனிமைகள்கொடியது
இனியது இனியது துணை
மிரளுது மிரளுது அழகுகள் மிரளுது
இமைகளில் முடிந்திடு எனை
தாவனி வீதியில் காமனின் வேதியல்
ஒரு கிளி காதலில் ஒரு கிளி ஆசையில்
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..
சேரும் நேரம் இது
மெய் காதல் தீராதது..

Sunday, February 8, 2009

தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ


பெண்கள் நெஞ்சை கொள்ளை
கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போடவா
உன்னிடத்தில் உள்ளதெல்லாம்
அள்ளிக் கொள்ளவா
உன் உடம்பிற்குள் உயிர் மட்டும்
விட்டுச் செல்லவா

உன் வேரோடு மழை சிந்த வரவா
உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா
குளிப்பாட்டி அழுக்காக்க வா

ஹே படவா..
நீ தொடவா .. நான் தொடவா
ஹே மாதவா வா வா

பெண்கள் நெஞ்சை கொள்ளை
கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும்
சண்டை போடவா

மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்துவிடும்
மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் மலர்ந்துவிடும்

முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும்
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும்

விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும்
விரல்கள் அளந்தால் இலக்கியம் பிறக்கும்

பட்டு கைகளால் நீ தொட்டு திறந்தாள்
பாறையும் இளமை சுரக்கும்

பாலாற்றில் நீராட்ட வா

ஹே படவா..
நீ தொடவா .. நான் தொடவா
ஹே மாதவா வா வா


கண்ணு காது மூக்கு மட்டும் தொட்டு விட்டு போ
கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டு வைத்து போ

தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ
தலையணை சுகம் இல்லை சொல்லி விட்டு போ

பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு

உன்னை கலந்தால் முனூறு வருஷம்
நான் கொண்ட இளமை நிலைக்கும்

மோட்சத்தில் மூப்பேது டா

ஹே படவா..
நீ தொடவா .. நான் தொடவா
ஹே மாதவா வா வா

சொன்னதெல்லாம் சந்தோசம் சொல்லி தந்தா சந்தோசம்


வாடா மாப்பிள வாழைபழ தோப்புல
கபடி ஆட்டம் ஆடலாமா
ஆடும் சாக்குல சைக்கிள் காப்பில
கிடிக்கி பிடி போடலாமா
மூக்கு கீழே பள்ளே பள்ளே
முத்தம் குடு பள்ளே பள்ளே
கடிசுபுட்டா கத்த கூடாது
முந்தானையில் முட்டு முட்டு
முள்ளு குத்தும் கத்த கூடாது
எப்படி எப்படி
அப்படி அப்படி

ஹே மைக்ரோ மினி போடட்டா
பூனை நடை நடக்கட்டா
சோலி கே பீச்சே நு சோக்கா பாடுடா

இங்க்ளிபீஷு வேணாண்டி
ஹிந்தி பீசும் வேணாண்டி
கரகாட்டம் ஆடிகிட்டு
தமிழ் பாட்டு பாடேண்டி

விண்ணோடும் பள்ளே பள்ளே
முகிலோடும் பள்ளே பள்ளே
விளையாடும் பள்ளே பள்ளே
வெண்ணிலவே
எப்படி எப்படி
அப்படி அப்படி

ரம்பா ரசம் தரட்டுமா
இன்ப ரசம் தரட்டுமா
நயாகரா போல நானும்
பொங்கி வரட்டுமா

சொன்னதெல்லாம் சந்தோசம்
சொல்லி தந்தா சந்தோசம்
காவேரியா நீயும் வந்தா
டபுள் சந்தோசம்

தை பொறந்தா பள்ளே பள்ளே
வழி பொறக்கும் பள்ளே பள்ளே
பொங்கலுக்கு பள்ளே பள்ளே
பரிசம் போடு
எப்படி எப்படி
அப்படி அப்படி

வாடா மாப்பிள வாழைபழ தோப்புல
volleyball ஆடலாமா
ஆடும் சாக்குல சைக்கிள் காப்பில
கிடிக்கி பிடி போடலாமா

அந்த பொழுது சாயும் வேளையில் நான் பொம்பளை என்பது மறக்குது


நாட்டுக்கட்டை .......... நாட்டுக்கட்டை.......... நாட்டுக்கட்டை...
தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

சொட்டு சொட்டு மழைய ரசிக்க விட்டு விட்டு வெயிலடிக்கணும்
கன்னி பொண்ணு காதல் ருசிக்க சின்ன சின்ன ஊடல் இருக்கணும்
அஞ்சோ பத்தோ முத்தம் கொடுகணும் அங்கே இங்கே மீசை உறுத்தணும்
பத்து விரல் பயணம் பண்ணனும் பல்லு படாம காது கடிக்கணும்
உன் கனிந்த மார்பில் இடுக்கில என் கவலைகளை பொதைக்கணும்
நீ மூச்சி விடும் நெருப்பில என் மோகங்களை எரிக்கணும்

தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட

செர்ரி பழம் நிறம் இருக்கு சிக்கென்று தான் உடம்பிருக்கு
ஏராளமாய் மார்பிருக்கு தாராளமாய் மனசிருக்கு
நெஞ்சாம்பழம் கனிஞ்சிருக்கு நேரம் நல்ல அமைஞ்சிருக்கு
தப்பு தண்டா பண்ண சொன்னா தண்டால் செஞ்ச உடம்பிருக்கு
உன் பழுத்த மார்பு பார்க்கையில் என் ஒழுக்கம் என்பது மறக்குது
அந்த பொழுது சாயும் வேளையில் நான் பொம்பளை என்பது மறக்குது

தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ
ஏ கட்டை கட்டை கட்டை கட்டை நாட்டுக்கட்டை... நாட்டுக்கட்டை
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட
சண்டக்கார மயிலு இப்போ கிட்ட வந்திருச்சு
மூடி வச்ச முயலு இப்பொ முட்ட வந்திருச்சு
தில்லாலங்கடியோ ..... ஏ.. தில்லாலங்கடியோ ...
தில்லாலங்கடியோ...... ஏ .. தில்லாலங்கடியோ

ஒரு மிட்டாய் கடைய முறைச்சு பார்க்கும் பட்டிகட்டான் போல் நீ எட்டி நின்னு என்ன பார்த்து ஏங்க வைக்காதே


பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி நல்ல தக்காளி
நான் கோமாளி இப்போ சோக்காளி

உன் முந்தானைய முண்டாசக கட்டி கொள்ளவா
நான் மூணு வேளை முத்த அள்ளி தின்னவா
நீ புள்ளி வச்ச மானு தானே கோலம் போடவா
என் மீசையால் காது குத்தி கூச்சம் கட்டவா

பால் பப்பாளி நல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

உன் முந்தானைய முண்டாசக கட்டி கொள்ளதே
நீ மூணு வேளை முத்த சோறு அள்ளி தின்னாதே
என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே
உன் மீசையால்ல காது குத்தி கூச்சம் கட்டாதே


கண்ண குழி வழியே தொண்ட குழி நொழஞ்சு
நெஞ்சு குழி நடுவே மையம் கொள்ளாதே

ஹே அச்சு வெல்ல அழகே உச்சி வெய்யில் நிலவே
பிச்சு பிச்சு என்னை ஈரம் செய்யாதே

என்னை மேலும் கீழும் ஏலம் போட்டு தாளம் போடாதே
இந்த கூறு கெட்ட பொண்ண பார்த்து உச்சு கொட்டாதே

எனை பூவுக்குள்ளே தேனை போல பூட்டி வைகதே
நம்ம ஆத்த கோவில் யானைய போல் ஆட்டி வைக்காதே

காதலா காதலா ஓடி வரவா
யாருமில்ல நேரம் பார்த்து தேடி வரவா

வான் நிலா தென் நிலா கூடி வரவா
ஆடி மாச காத்து போல ஆடி வரவா


பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி நல்ல தக்காளி
நான் கோமாளி இப்போ சோக்காளி

ஒத்தையிலே குதிச்சேன் மெத்தையிலே தவிச்சேன்
கத்திரிகோல் விழியாலே கண்ண வெட்டாதே

ஒத்தையிலே இருந்தேன் சுத்தி சுத்தி பறந்தேன்
சீட்டேடுக்கும் கிளியா கூண்டில் வைக்காதே

ஒரு மிட்டாய் கடைய முறைச்சு பார்க்கும் பட்டிகட்டான் போல்
நீ எட்டி நின்னு என்ன பார்த்து ஏங்க வைக்காதே

உன் ஆடு புலி ஆடம் எல்லாம் இங்கே வேணாயா
நான் கூடு விட்டு கூடு பாயும் பொண்ணு தானய்யா

கோகிலா கோகிலா கோடை வெய்யில
கால காலமாகும் வாழும் காமன் மகள

காதலா காதலா காதல் நகலா
ஓர கண்ணால் பார்க்க வேணா பட்ட பகலா


பால் பப்பாளி வெல்ல தக்காளி
உன் கூட்டாளி என்னை சமாளி

பால் பப்பாளி நல்ல தக்காளி
நான் கோமாளி இப்போ சோக்காளி

உன் முந்தானைய முண்டாசக கட்டி கொள்ளவா
நான் மூணு வேளை முத்த அள்ளி தின்னவா

என் புள்ளி வச்ச மானு மேலே கோலம் போடாதே
உன் மீசயல காது குத்தி ...உ ஹு ..

Saturday, February 7, 2009

கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன் கண்ணோடு காதல் பசி போக்கிறேன்



மலைகாற்று வந்து தமிழ் பேசுதே
மழை சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

மலைகாற்று வந்து தமிழ் பேசினால்
மழை சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்


புல்லோடு இரவில் பனி தூங்கும்
சொல்லோடு கவியின் பொருள் தூங்கும்
கல்லோடு மறைந்து சிலை தூங்குமே
தூங்காது நமது தீபமே

கடல்கொண்ட நீளம் கரைந்தாலுமே
குரல்கொண்ட ஜீவன் ஓய்ந்தாலுமே
முடியாது கண்டம் முடிந்தாலுமே
முடியாது நமது பந்தமே

மலைகாற்று வந்து தமிழ் பேசுதே
மழை சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

இடையோடு இரண்டு கரம் சேர்கிறேன்
என்னென்ன என்று சரி பார்கிறேன்
இதழ் தேனை மெல்ல ருசி பார்கிறேன்
இடைவேளை இல்லை , தொடருவேன்

கண்ணாளன் தீண்ட மடி சாய்கிறேன்
கண்ணோடு காதல் பசி போக்கிறேன்
என் கூந்தல் பூக்கள் பரிமாறினேன்
இனி என்ன செய்வதரியேன்
இனி என்ன செய்வது ஹ்ம்ம் ம்ம்ம் ........

மலைகாற்று வந்து தமிழ் பேசுதே
மழை சாரல் வந்து இசை பாடுதே
மலரோடு வண்டு உரையாடுதே
என்னோடு நீயும் பேசடி

மலைகாற்று வந்து தமிழ் பேசினால்
மழை சாரல் வந்து இசை பாடினால்
மலரோடு வண்டு உரையாடினால்
உன்னோடு நானும் பேசுவேன்