
வாடா மாப்பிள வாழைபழ தோப்புல
கபடி ஆட்டம் ஆடலாமா
ஆடும் சாக்குல சைக்கிள் காப்பில
கிடிக்கி பிடி போடலாமா
மூக்கு கீழே பள்ளே பள்ளே
முத்தம் குடு பள்ளே பள்ளே
கடிசுபுட்டா கத்த கூடாது
முந்தானையில் முட்டு முட்டு
முள்ளு குத்தும் கத்த கூடாது
எப்படி எப்படி
அப்படி அப்படி
ஹே மைக்ரோ மினி போடட்டா
பூனை நடை நடக்கட்டா
சோலி கே பீச்சே நு சோக்கா பாடுடா
இங்க்ளிபீஷு வேணாண்டி
ஹிந்தி பீசும் வேணாண்டி
கரகாட்டம் ஆடிகிட்டு
தமிழ் பாட்டு பாடேண்டி
விண்ணோடும் பள்ளே பள்ளே
முகிலோடும் பள்ளே பள்ளே
விளையாடும் பள்ளே பள்ளே
வெண்ணிலவே
எப்படி எப்படி
அப்படி அப்படி
ரம்பா ரசம் தரட்டுமா
இன்ப ரசம் தரட்டுமா
நயாகரா போல நானும்
பொங்கி வரட்டுமா
சொன்னதெல்லாம் சந்தோசம்
சொல்லி தந்தா சந்தோசம்
காவேரியா நீயும் வந்தா
டபுள் சந்தோசம்
தை பொறந்தா பள்ளே பள்ளே
வழி பொறக்கும் பள்ளே பள்ளே
பொங்கலுக்கு பள்ளே பள்ளே
பரிசம் போடு
எப்படி எப்படி
அப்படி அப்படி
வாடா மாப்பிள வாழைபழ தோப்புல
volleyball ஆடலாமா
ஆடும் சாக்குல சைக்கிள் காப்பில
கிடிக்கி பிடி போடலாமா
No comments:
Post a Comment