Wednesday, February 18, 2009

என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்



தமிழ் வேந்தன் பாண்டியனின் அங்கம்
என் தலைவனின் திருமேனி தங்கம்
பகைவர்கள் முன்பு அவன் சிங்கம்
என்னை பார்த்து விட்டால் காதல் பொங்கும்
அம்மம்மா...
தேவர் கடல் கடைந்த அமுதம்
அவன் திருமார்பில் நான் மலரும் குமுதம்
மூவர் வடித்த தமிழ் பதிகம்
அந்த மோஹனன் தந்த சுகம் அதிகம்
அம்மம்மா...
ராத்திரி பூக்களுக்கு ராஜா
என் ரகசிய தோட்டம் கண்ட ரோஜா
சாத்திர கீதை சொன்ன கண்ணன்
என்னை தழுவுகையில் காதல் மன்னன்
அம்மம்மா...
என்னடி நாணம் என்று அணைப்பான்
நான் ஏதும் சொன்னால் மெதுவாய் சிரிப்பான்
தன்னந்தனிமையிலே அழைப்பான்
நல்ல சம்சாரம் போல எண்ணி நடப்பான்
அம்மம்மா...
ஆலிலை மேகலைகள் ஆட
பொன் அரசிலை நாடகங்கள் கூட
நாலு குணங்களிலே நான் வாட
அடி நாயகியே என்றவன் நாட
அம்மம்மா...

கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்


தனனனான தனனனான தனனனான தானனன தானான
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
தனனனான தனனனான தனனனான தானனன தன்னான
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தனானா…சந்தங்கள்…தனானா…நீயானால்
ரிசரி…சங்கீதம்…லாலாலா…நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்

தனன தன…சிரிக்கும் சொர்க்கம்…
தனனன தனன தன…தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தன தன தன…தேவை பாவை பார்வை
தனன தன…நினைக்க வைத்து…
தனனன தனன தன…நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
தனன தனனன தனன தனன தனன
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ

தனன தனன தன
மழையும் வெயிலும் என்ன
தனனன தனன தனன தன
உன்னைக்கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனனன தனனனன தன
ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
தனன தனன தன தனனன தனன தனன தன
கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக்கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
தனன நனனன தனனன தனனன தனனன
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய நானுரைத்தேன்

சிப்பியிருக்குது முத்துமிருக்குது
திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
சிந்தையிருக்குது சந்தமிருக்குது
கவிதை பாடிக் கலந்திருப்பது எப்போது

அவனிடமே .. அவனிடமே ..எனது கனவை அனுப்பு


ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..
விரல் தொட புருவமும் சிவந்தேனே ..
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..

சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..
எழுதிய கணக்கு ..
எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..
இருதைய சுளுக்கு ..


ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

உயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..
ஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..
மருதானித் தோட்டம் நீ ..
தலைவைத்து நான் தூங்கும் ..
தலைகாணி கூச்சம் நீ….

எனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..
நெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..
ஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..
அழகிய மிருகம் ..

ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்

குயிலினமே .. குயிலினமே ..
எனக்கொரு சிறகு கொடு ..
முகிலினமே .. முகிலினமே ..
முகவரி எழுதி கொடு ..
அவனிடமே .. அவனிடமே ..
எனது கனவை அனுப்பு ..

இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..

Monday, February 16, 2009

விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும் உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்


அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..

அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நான் பாடவா

மணி குருவி உன்னை தழுவ மயக்கம் பிறக்கும்
பருவ கதை தினம் படிக்க கதவு திரைக்கு
மணி குருவி உன்னை தழுவ மயக்கம் பிறக்கும்
பருவ கதை தினம் படிக்க கதவு திரைக்கு

விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
நமை வாழ்த்த வழிதேடி தமிழும் தலை குனியும்

அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நான் பாடவா
இசை தேவன் இசையில்
அசைந்தாடும் கோடியே
பனி தூங்கும் மலரே
உயிரே..
அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா


அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு
அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ரதி மகளும் அடி பணியும் அழகு உனக்கு

தவித்தேன் உன் அணைப்பில் தினம் சுகித்தேன்
என் உயிரே..
இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன்
என் உயிரே..
சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்


அதிகாலை நிலவே அலங்கார சிலையே
புது ராகம் நான் பாடவா
இசை தேவன் இசையில்
புது பாடல் புகுந்து
எனை ஆளும் கவியே
உயிரே..
அதிகாலை கதிரே அலங்கார சுடரே
புது ராகம் நான் பாடவா

கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற


பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
அட பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

பாவாடை கட்டையில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்
நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்
அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற
துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
பூத்தது.. யாரத பாத்தது
...

ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல
வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல
சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற
என்னப் பார்த்து என்ன கேட்ட.. ஏட்ட ஏண்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு.. மாலை வந்து மாத்துற

பூஜைக்கேத்த பூவிது.. நேத்துத்தான பூத்தது..
அட பூத்தது.. யாரத பாத்தது
மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது
சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது
கொக்கு ஒண்ணு கொக்கி போடுது.. ஹோய்..
பூஜைக்கேத்த பூவிது
நேத்துத்தான பூத்தது
பூத்தது.. யாரத பாத்தது

இந்த காதல் ஜோடி தான் சூப்பர் காம்பினேஷன் தான் நல்ல வாழ போறோம் தான்


ஹே ரொஸு ரொஸு ரொஸு
அழகான ரொஸு நான்
ஹே போசு போசு போசு
உனக்கேத்த பீசு நான்
ஓரு வாட்டி ஓரு வாட்டி
என்னை கிள்ளடா
ஓரு கோடி ஓரு கோடி
பூ பூக்கும் மேனி மேனி இதடா

dont waste my time baby
தனனா தனனா தனனானா
dont waste my time baby
ஓஹோ ஓஹோ வொஹொ

dont miss மச்சான் babe
நீ ரெடியா ரெடியா இருடா
dont miss மச்சான் babe
நீ four o six o அடிடா

நான் காதல் செய்ய போறேன்
கண்ணை மூடு கையால
உன்னை தூக்கி கொஞ்ச போறேன்
கை தூக்கு நீ மேல

யார நான் பார்த்தாலுமே உன்னை போல தெரியும்
உன்னாலே உன்னாலதான் எந்தன் உலகம் விடியும்
உன் பேரை உன் பேரை தான் தூங்கும் போதும் சொல்வேன்
உன் மேல உன் மேல தான் உயிராய் நானும் இருப்பேன்
இந்த காதல் ஜோடி தான் சூப்பர் காம்பினேஷன் தான்
நல்ல வாழ போறோம் தான்
டோரா டோரா டோயா

dont waste my time baby
தனனா தனனா தனனானா
dont waste my time baby
ஓஹோ ஓஹோ வொஹொ

dont miss மச்சான் babe
நான் மூடா மூடா இருக்கேன்
dont miss மச்சான் babe
நீ ஸ்பீடா ஸ்பீடா இருடா

சேலை தான் நானும் கேட்டா சேலை கடையே வாங்கு
வெயிலுநு நானும் சொன்னா பகலை இரவா மாத்து
பொண்டாட்டி ஆன பின்னே போடா சொல்ல மாட்டேன்
ஏங்க னும் என்னங்க னும் அன்பதானே அழைப்பேன்
இந்த வார்த்தை போதாதா
ஆளே மாதி போடாதா
வானில் ஏற தோன்றாதா
ஐயோ ஐயோ ஐயோ

dont waste my time baby
தனனா தனனா தனனானா
dont waste my time baby
ஓஹோ ஓஹோ வொஹொ

dont miss மச்சான் babe
ஹே ஜோரா ஜோரா இருக்கு
dont miss மச்சான் babe
ஹே போடா போடா டுபுக்கு


நான் காதல் செய்ய போறேன்
கண்ணை மூடு கையால
உன்னை தூக்கி கொஞ்ச போறேன்
கை தூக்கு நீ மேல

ஹே ரொஸு ரொஸு ரொஸு
அழகான ரொஸு நான்
ஹே போசு போசு போசு
உனக்கேத்த பீசு நான்

என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்


எண்டே நெஞ்சு முழுக்க சந்தனம் பூச
மன்மதன் வந்தல்லோ
எண்டே கண்ணு முழுக்க அஞ்சனம் பூச
சந்திரன் வந்தல்லோ
எண்டே இந்திரன் இங்கே வந்தல்லோ
ஓரு மந்திர முத்தம் தந்தல்லோ
மலரடி திருவிழி மாறனை கண்டல்லோ

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கே காவடி ஆடாதோ

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே

கனவில் உன்னை நான் அழைத்தேனே
நிலவினில் நீராட கொதிதேனே
உயிரால் உன்னை நான் வலைத்தேனே
இதழினில் தீ மூட்ட மலைத்தேனே
தேனே தேனே சிந்துது தேனே
தினமும் உன்னை சிந்திதேனே
உன்னை பிரிந்தேனே உடல் மெலிந்தேனே
அட மறுபடி பிறந்தேனே


இமையால் எனை நீ செதுக்காதே
இடையினை உளி தொட இருக்காதே
இருக்கும் அழகை பதுக்காதே
மருதுவின் தூரிகை பொறுக்காதே
வெக்கம் தன்னை சந்திதாயா
அருகில் செல்ல யோசித்தாயா
கடல் குடித்தாயா அலை அடித்தாயா
அடி பௌர்ணமி கவிழ்தாயா

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணா கண்ணா
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணா கண்ணா
என் வாசலில் நீ தோரணம் நான் வாழவே நீ காரணம்
மனம் வானவில் தூக்கே காவடி ஆடாதோ

என் கண்ணாடி தோப்புக்குள்ளே கண்ணே கண்ணே
உன் நிழலாட தாக்கு பிடித்தேன் கண்ணே கண்ணே