Monday, February 24, 2020

என் ஆசை நெஞ்சின் ராஜா என் கண்ணில் ஆடும் ரோஜா என் காதல் கோவில் தீபம் கண்ணா வா வா









ஓ மானே மானே மானே

உன்னைத்தானே

ஓ மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

ஆசை நெஞ்சில்

நான் போதைக்கொண்டேன்

தன்னாலே சொக்கிப்போனேன்

நானே நானே




ஓ மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே




ஹேய்....காலை பனித்துளி

கண்ணில் தவழ்ந்திட

கனவுகள் மலர்கிறது

பார்வை தாமரை

யாரை தேடுது

பருவம் துடிக்கிறது

ஆசையின் மேடை

நாடகம் ஆடும்

ஆயிரம் பாடல்

பாவையை தேடும்

நீ தேவன் கோவில் தேரோ

என் தெய்வம் தந்த பூவோ

நீ தேனில் ஊறும் பாலோ

தென்றல் தானோ.. ஹோய்..




ஓ மானே மானே மானே..

உனைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே




ஆசை நெஞ்சில்

நான் போதைக்கொண்டேன்

தன்னாலே சொக்கிப்போனேன்

தேனே தேனே..




ஓ மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே







ஹேய்... நீலபூவிழி

ஜாலம் புரியுது

நினைவுகள் இனிக்கிறது

காதல் கோபுரம்

ஏந்தும் ஓவியம்

கைகளில் தவழ்கிறது

மந்திரம் ஒன்றை

மன்மதன் சொன்னான்

மார்பினில் ஆடும்

மேனகை வந்தாள்

என் ஆசை நெஞ்சின் ராஜா

என் கண்ணில் ஆடும் ரோஜா

என் காதல் கோவில் தீபம்

கண்ணா வா வா ஹோய்..




ஓ மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

ஆசை நெஞ்சில்

நான் போதைக்கொண்டேன்

தன்னாலே சொக்கிப்போனேன்

நானே நானே

ஓஹ் ஓ..மானே மானே மானே..

உன்னைத்தானே

என் கண்ணில் உன்னைக்கண்டேன்

சின்னப்பெண்ணே

Friday, February 14, 2020

கவனம் சிதற மனச கலச்சியே கருக்க பொழுதில் சிரிச்சு தொலைச்சு பகல படச்சியே



சீயஞ் சிறுக்கிக்கிட்ட என்னை தொலச்சுட்டேன்

சோட்டு வளவிக்குள்ள

மாட்டிக்க வளஞ்சுட்டேன்



உள்ள பட்டறைய போட்டுட்டு

ஏழரைய கூட்டிட்டு

தப்புச்சு போறாளே அங்குட்டு



இவ வீதியில் வரத

வேடிக்க பாக்கத்தான்

விழுந்த மேகங்கள் எம்புட்டு



இடுக்கியே இடுக்கியே

அடிக்கிறா அடுக்கிய



வெய்யோன் சில்லி

இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா

லந்தா பேசி

என்ன ஓரண்ட இழுக்குறா




கட்டாரி கண்ணால

உட்டாலே தெறிக்கிறேன்

ஒட்டார சிட்டால

மப்பாகி கெடக்குறேன்




என் உசுருல சல்லட சலிச்சு

ஏன் சிரிக்கிற அரக்கியே

உன் குறுக்குல என்னைய முடுச்சு

நீ நடக்குற தருக்கியே




மல்லாட்ட ரெண்ட

என்னாட்டம் வந்த



என் உசுருல சல்லட சலிச்சு

ஏன் சிரிக்கிற அரக்கியே

உன் குறுக்குல என்னைய முடுச்சு

நீ நடக்குற தருக்கியே



என் காது சவ்வுல

எசையும் ஒவ்வுல

நீ மட்டும் பேசுடி



எலெட்டு நாளட்டும்

எதுவும் உங்கள

இச்சொன்னு வீசுடி




கன்னலு ஒதடு

மின்னலு தகடு

எனக்கு தானடி

சட்டையில் பாக்கெட்ட

தச்சது உன்னைய

பாத்துக்க தானடி



தின்னா

ஆனம் வெச்சு தின்னா

உள்ள கொக்கா மக்கா நின்னா

என் உசுருல சல்லட சலிச்சு

ஏன் சிரிக்கிற அரக்கியே

உன் குறுக்குல என்னைய முடுச்சு

நீ நடக்குற தருக்கியே



தொரட்டி கொரல பெறட்டி இவிய


இதயன் பரிச்சியே

கரண்டு கம்பிய சொரண்டி கெடந்த

கதண்ட எரிச்சியே



பதனம் உதற

கவனம் சிதற மனச கலச்சியே
கருக்க பொழுதில் சிரிச்சு
தொலைச்சு பகல படச்சியே


தீயா இவ வந்தா
மண்ட வெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா



என் உசுருல சல்லட சலிச்சு

ஏன் சிரிக்கிற அரக்கியே

உன் குறுக்குல என்னைய முடுச்சு

நீ நடக்குற தருக்கியே



வெய்யோன் சில்லி

இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா

லந்தா பேசி

என்ன ஓரண்ட இழுக்குறா



கட்டாரி கண்ணால

உட்டாலே தெறிக்கிறேன்

ஒட்டார சிட்டால

மப்பாகி கெடக்குறேன்

Tuesday, January 7, 2020

பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்


மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

(மார்கழி )

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்

(மார்கழி)

பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூககள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

(மார்கழி)



Wednesday, December 11, 2019

மான் கூட்டம் மீன் கூட்டம் வேடிக்கை பார்க்கின்ற கண்ணிரண்டிலே என்ன மயக்கம்


ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
மாய ஜாலம் என்ன மையல்
கொண்டு நீயும்
நாளும் ஆட்டம் போடவா
நேரம் காலம் என்ன நேசம்
கொண்டு நீயும்
காதல் தோட்டம் போடவா
ஹே ராணி என்னோடு ஆடவா
நீ
பூமேனி கொண்டாடும்
வெண் பனி
என்னாளும் ராஜாத்தி
ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

மான் கூட்டம் மீன்
கூட்டம் வேடிக்கை
பார்க்கின்ற
கண்ணிரண்டிலே என்ன
மயக்கம்
மாமாங்கம் ஆனாலும்
மன்னா உன் மார்
சேர்ந்து
சின்ன மலர் தான் சிந்து
படிக்கும்
கையோடு கை சேரும்
கல்யாண வைபோகம்
கண்டு களிக்கும் காலம்
பிறக்கும்
மேள சத்தம் கேட்பதெந்த
தேதியோ
லால லால லால லால லால லா
தேவனுக்கு சொந்தம்
இந்த தேவியோ
லால லால லால லால லா
காலம் காலமாய்
காதல் மந்திரம்
ஓதுகின்ற மன்னன்
அல்லவோ என்னாளும்
இங்கு
ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்

நின்றாலும்
சென்றாலும் பின்னோடு
என்னாளும்
வந்த நிழலே வண்ண மயிலே
தொட்டாலும் பட்டாலும்
முத்தாரம் இட்டாலும்
என்ன சுகமே என்ன சுவையே
உன்மேனி பொன்மேனி
இன்னாளும் என்னாளும்
என்னை மயக்க தன்னை
மறக்க
ஓடை மீது ஓடம் போல ஆட வா
லால லால லால லால லால லா
உன்னை அன்றி யாரும்
இல்லை ஆட வா
லால லால லால லால லால லா
காதல் கன்னிகை
காமன் பண்டிகை
காணுகின்ற காலம்
அல்லவா என்னாளும்
இங்கு
ராஜாதி ராஜா உன்
தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
மாய ஜாலம் என்ன மையல்
கொண்டு
நீயும் நாளும் ஆட்டம்
போடவா ஹஹா
நேரம் காலம் என்ன நேசம்
கொண்டு
நீயும் காதல் தோட்டம்
போடவா
ஹே ராணி என்னோடு ஆடவா
நீ
பூ மேனி கொண்டாடும்
வெண்பனி
என்னாளும் ராஜாத்தி
ராஜா உன் தந்திரங்கள்
நிற்காமல் கூத்தாடும்
பம்பரங்கள்
ரூபாப்பா... ராபாப்பா...
ராப பப்பா
ரூ ரூ ரூ ரூ ரூ ரூ
ரூடூரூ... ரூ

Tuesday, December 10, 2019

கடைசி வரையில் நீதான் என் துணையே உன் கை என் தலையணையே



இதுஎன்ன  என்னுள் ஏதோ விபரீதம்
இது போல ஆனது இல்லை ஒரு போதும்
யாரை நான் கேப்பென்?
இது என்ன  என்னுள் ஏதோ விபரீதம்
இது போல ஆனது இல்லை ஒரு போதும்
அச்சம் வழிய அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா

கண்பார்த்திடும் தூரம் அருகே நீ நின்றிருந்தாலும்
சிறு தூரமும் பெரும் பாரமாய் வதைக்கிறதே
கண்ணாடியை நீயும் களையாத
பிம்பம் போல் நானும்
எந்நாளும் ஒன்றாகவே வர கேட்கிறேன்
நிழல் கூட நிதானம் இல்லாமல்
உலவ உலாவ
தழல் கூட தண்ணீரை போலாகி
 குலாவ  குலாவ

திமிரோடு வளைத்து அணைத்து
முகர்ந்தாய் முகார்ந்தாய்

திறக்காத கதவு திறந்து நுழைந்தாய்
நுழைந்தாய்

முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
இது என்ன  என்னுள் ஏதோ விபரீதம்
இது போல ஆனது இல்லை ஒரு போதும்
அச்சம் வழிய அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
அச்சம் வழிய அணைத்தேன் உனையே
அதை நான் நினைத்து சிரித்தேன் தனியே
கடைசி வரையில் நீதான் துணையே
உன் கை என் தலையணையே
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா
முரடா முரடா முரடா
முழுதும் தருவேன் பொறுடா




Monday, November 18, 2019

Love you Love you Love you Baby

Chilambolikatte
onnu cheettiyadichatte
Mazha thulli thulichatte idi minnalerinjatte
Makaram manjadayaal choriyum poompattaye
Kanavin kannadiyil theliyum varthinkale
Muthumayi mutham vekkum nakshatramalle njan
bheegi bheegi bheegi bheegi love u love u love u baby
(Chilambolikatte.. minnalerinjatte)

April lilli poove nin meyyil njan thooval thumbal thottal
Megha chillil chellam en marathe chela thumbal moodam
Ponne punnare varu kettam kottaram
Nilavile manjin mettil marble kottaram
melle nokkathe onnum mindathe
venal kayyal thottal pottum vennakkalle njan
bheegi bheegi bheegi bheegi love u love u love u baby
(Chilambolikatte.. minnalerinjatte)

ninne kandapozhen kannil minni neela chenthin nalam
maril chernnapozhen shwaasa kattil kettu tik tik thalam
hey ! kitta mottalle ninne pattal moodule
chenthamara chundil chundal chayam theykoole
kanne kannare kannan neeyalle
aaro ravil thane moolum moolipattalle
bheegi bheegi bheegi bheegi love u love u love u baby

Saturday, November 16, 2019

அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி






அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி

என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி

வேலன் இல்லாமல் தோகை ஏதடி


கண்கள் சரவணன் சூடிடும் மாலை கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண் என பூமியில் பிறந்த பின்னாலே வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே நிழலாடும் விழியோடும் ஆடினானே

அன்று நிழலாடும் விழியோடும் ஆடினானே

என்றும் கண்ணில் நின்றாட சொல்லடி


மலையின் சந்தனம் மார்பினில் சொந்தம் மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ

நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ (2)

மாறாது மாறாது இறைவன் ஆணை (2)


இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி

இன்னும் சேரும் நாள் பார்ப்பதென்னடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி

தோகை இல்லாமல் வேலன் ஏதடி


அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி




என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி