Wednesday, July 8, 2020

சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம் தந்து சீதையை வாழ வைத்தாரோ



வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

மையிட்ட கண்ணோடு
மான் விளையாட
மையிட்ட கண்ணோடு மான் விளையாட
மௌனத்தில் ஆழ்ந்திருந்தாளோ தேவி


தேவர்கள் யாவரும் திருமண
மேடை

தேவர்கள் யாவரும் திருமண
மேடை அமைப்பதை
பார்த்திருந்தாளோ தேவி

திருமால் பிரம்மா
சிவன் என்னும் மூவர் காவலில்
நின்றிருந்தாளோ தேவி காவலில்
நின்றிருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம் வைதேகி
காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ

பொன்வண்ண மாலை
ஸ்ரீராமன் கையில் பொன்வண்ண
மாலை ஸ்ரீராமன் கையில்
மூவரும் கொண்டு தந்தாரோ
அங்கே

பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் பொங்கும் மகிழ்வோடு
மங்கள நாளில் மங்கையை வாழ்த்த
வந்தாரோ அங்கே சீருடன் வந்து
சீதனம் தந்து சீருடன் வந்து சீதனம்
தந்து சீதையை வாழ வைத்தாரோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

வசந்தத்தில் ஓர்
நாள் மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ
தேவி வைதேகி காத்திருந்தாளோ

Wednesday, May 6, 2020

காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே


தேவ மல்லிகை பூவே பூவே  தேனில் ஊறிடும் தீவே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

நீ காதல் சித்திரமா என் கண்ணில் சொப்பனமா??
இது மோக மந்திரமா??? என்னை ஏய்க்கும் தந்திரமா??

அடி மானே மானே ஆசை தேனே வா என் விழிகளின் வழியே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே சிந்து செந்தமிழ் பாட்டே

தேவ மல்லிகை பூவே பூவே தேனில் ஊறிடும் தீவே



தென்றல் ஒருபுறம் மின்னல் ஒருபுறம்
பெண்ணில் தெரிகிறதே

திங்கள் ஒருபுறம் வெயில் ஒருபுறம்
கண்ணில் வருகிறதே

அள்ளும் ஒருபுறம் துள்ளும் ஒருபுறம்
இன்பம் வழிகிறதே

அச்சம் ஒருபுறம் வெட்கம் ஒருபுறம்
நெஞ்சில் எழுகிறதே


ஆடைகட்டி.. ஆடவந்த வானவில்லே
ஆசை என்னும் மாலை கட்டி வாடி இங்கே
காதல் என்னும் நாடகத்தின் மேடை இங்கே
காண வந்த இன்பம் என்னும் காட்சி எங்கே

இனி நானும் நீயும் நாளும் கூட
அடி மானே மானே ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே

தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

இது மோக மந்திரமா???
என்னை ஏய்க்கும் தந்திரமா??

நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா??

அடி மானின் மானின் ஆசை தேனே வா
என் விழிகளின் வழியே

தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே


அள்ளிகொடு. கதை சொல்லிகொடு என
அன்னக்கிளி வருமே

அந்திகலையது
சின்தைக்கினியது ஆசைப்படி வருமே

எட்டிபிடி எனை கட்டிபிடி என அஞ்சும் இடை வருமே

எங்கும் பிடி சுகம் பொங்கும் வடியேன கொஞ்சும் கிளி வருமே 

காமன் அம்பை கண்ணிரண்டில் பூட்டுகின்றாய்
காதல் என்னும் தீயை நெஞ்சில் மூட்டுகின்றாய்

வாடை தன்னில் நீயும் என்னை வாட்டுகின்றாய்
வாலிபத்தின் ஆசை தன்னை மீட்டுகின்றாய்

என் ராஜா சூடும் ரோஜா பூவே
என் மானின் மானின் ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே

நீ காதல் சித்திரமா
என் கண்ணில் சொப்பனமா??

இது மோக மந்திரமா???
என்னை ஏய்க்கும் தந்திரமா??

அடி மானே மானே ஆசை தேனே
வா என் விழிகளின் வழியே

பூவில் ஆடிடும் காற்றே காற்றே
சிந்து செந்தமிழ் பாட்டே

தேவ மல்லிகை பூவே பூவே
தேனில் ஊறிடும் தீவே

Tuesday, March 24, 2020

அழகன் தான் அவன் தான் அவன் தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே






அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




அகமெல்லாம் அவன் தான்

அவன் தான் இருந்தான்

நடந்தால் அவன் கனவெல்லாமே

அவன் முகம் தானே




அழகன் தான் அவன் தான் அவன் தான்

அழகா அளவா அவன் சிரிப்பானே

அட அழகன் தானே




பூ போல மனசு

ஏறாத வயசு

பாவம் டா நம்ம கேர்ள்ஸு




மத்தாப்பு சிரிப்பு

மாறாத நடப்பு

கிளாஸ்னா மாஸ்டர் மாஸு




பட்டாசு பார்வை பட்டாலே போதும்

ஃபெயிலு ஆன ஹார்ட்டு பாஸு

சிங்கிள் னு நியூஸு

இது தான் மா சான்ஸு




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




லவ்வு தானா தோனாதா




அகமெல்லாம் அவன் தான்

அவன் தான் இருந்தான்

நடந்தால் அவன் கனவெல்லாமே

அவன் முகம் தானே




அழகன் தான் அவன் தான் அவன் தான்

அழகா அளவா அவன் சிரிப்பானே

அட அழகன் தானே

நட்பான பார்வை

நிதானம் பேச்சு

எல்லார்க்கும் புடிச்சி போச்சு




மேக்னட்டு ஈர்ப்பு

ரொம்ப தான் ஷார்ப்பு

எப்போதும் மாஸ்டர் டாப்பு




ஏதோ ஓர் பவரு

ஏதோ ஒற் திமிரு

எப்போதும் இருக்கும் பாரு




சோலோவா நின்னா

ஏங்காதே பொண்ணா




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்க







லவ்வு தானா தோனாதா

Monday, March 23, 2020

காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது



உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி...

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்


காற்றில் ஆடும் மாலை

என்னை பெண்மை என்றது

காற்றில் ஆடும் மாலை

என்னை பெண்மை என்றது

காதல் ஒன்றுதானே

வாழ்வில் உண்மை என்றது

காதல் ஒன்றுதானே

வாழ்வில் உண்மை என்றது

இதழுடன் இதழாட

நீ இளமையில் நடமாடு

நினைத்தால் போதும் வருவேன்.ஆஆ...

தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்


ஊடல் கொண்ட பெண்மை

அங்கே தனியே நின்றது

கூடல் கொள்ள மன்னன்

உள்ளம் அருகே வந்தது

என்னடி விளையாட்டு என்று

சொன்னவன் மொழி கேட்டு

ஆசையில் விழுந்தேன் அங்கே... ஆஅ...

காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி...

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகராணி...
மையோடு
கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்ல தடை போட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு
விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவி பாட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...

Saturday, March 21, 2020

நாள் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா


பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்


 பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

பெண்: கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ..வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா
 பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா
பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா
நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா

 கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
 பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

Thursday, February 27, 2020

मैं बावली हूं तेरी तू जान है ना मेरी बस प्यार ही है मांगा किस बात की है देरी

शु.रु.


जो आँख लड़ जावे
सारी रात नींद न आये
मैंनू बड़ा तड़पावे
दिल चैन कही ना पावे..पावे..पावे..(×2)


(हां... हां...)


खन्न खन्न खन्न खन्न चूड़ी
तेरी खन्न खन्न खन्न खन्न खनके रे
खन्न खन्न खन्न खन्न खनके (आह!..)
वेख वेख के चेहरा
मेरा दिल यह धक्क धक्क धड़के रे
दिल ये धक्क धक्क धड़के रे


तरसावे, तेरे बिन ये रह न पावे
माही जो तू ना आवे आवे...




आँख लड़ जावे
सारी रात नींद न आये
मैंनू बड़ा तड़पावे
दिल चैन कही ना पावे..पावे..पावे..


(Badshah rap)


Eh eh eh!
ले गई मेरी जान, हां तेरी एक लुक
बादशाह के गाने की जैसे कोई हुक
देख के चंदा वी गया तुझे छुप




बात मेरी सुन बेबी बिल्कुल चुप(×2)


मैं बावली हूं तेरी
तू जान है ना मेरी
बस प्यार ही है मांगा
किस बात की है देरी(×2)




आजा चल तू साथ मेरे साथ यारा चल तू
ये रात कभी ना आवे..आवे..आवे..




आँख लड़ जावे
सारी रात नींद न आये
मैंनू बड़ा तड़पावे
दिल चैन कही ना पावे..पावे..पावे..


हां.. हां..


सारी रात, सारी रात
सारी रात नींद ना आवे
(जो आँख लड़ जावे)




सारी रात, सारी रात
सारी रात नींद ना आवे
(जो आँख लड़ जावे)


जो आँख लड़ जावे
जो आँख लड़ जावे