
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓஹ் காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
ஓஹொ...
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே-ஏ-ஏ,
அன்பே அன்பே உன் ஆடை என்று,
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று,
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
நடு ராத்திரியில் சிரு பூத்திரியில்
ஓலி நடனமாடும் பொழுது,
ஓரு ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல்,
பாடல் நுறு எழுது,
என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்,
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்,
நடு சாமம் அது செல்லும் செல்லும்,
மலர் வானம் நம்மை கொல்லும் கொல்லும்
காதல் பொல்லாது
அடி அம்மாடி என்றும்,
அது காவல் கொள்ளாது,
நான் ஊர் மயங்கும் பல ஓவியத்தை,
என் கைகள் கொண்டு வரைந்தேன் ,
உயிர் காதலனே உன் சித்திரத்தை,
என் கண்கள் கொண்டு வரைந்தேன் ,
உன்னை போலே ஒரு ஒவியதை,
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை,
உன்னை பார்தால் அவன் மூச்சு முட்டும்,
மழை போலே உடல் வேர்த்து கொட்டும்,
இந்த காதல் வந்தாலே,
ஆந்த ஹரிச்சந்திரன் கூட,
பல பொய்கள் சொல்வானே-ஏ-ஏ,
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓஹ் காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
ஓஹொ...
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே-ஏ-ஏ,
No comments:
Post a Comment