
காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலையே
காதலிக்க டூயட் பாடனும் கட்டிபுடிக்கணும்
கண்டபடி ஓடி ஆடனும் தொட்டு அணைக்கும்
காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலையே
முதன்முதலாக உன் கூட பாடுறேன்
தெரிஞ்சத எல்லாம் ஏதோ நான் ஆடுறேன்
இப்போ தான் சங்கதி எல்லாம் கொஞ்சமா தெரிஞ்சுகிட்டேன்
நான் ஒன்னும் பாட்டு படிக்க TMS இல்ல
அட நீ கூட டூயட் படிக்க JANAKI இல்ல
நெனச்ச முடியும் படிச்சா படியும்
அணைச்சா ஓடியும்
என் நெஞ்சுல உள்ளது வார்த்தையில் வரலயடி
காதல் கிளியே காதல் கிளியே
முன்ன பின்ன காதலிச்தில்லையே
காதல் ஒன்னு தானே கெடைக்குது OC யா
கை பிடிச்சு பாத்தா பாட்டு வரும் EASY ஆ
கன்னத்தில் கன்னத்த வச்சு கட்டிக்கிறேன் வாரியா
வேணாமா உன்ன எனக்கு பழக்கமில்ல
அட போ சும்மா கட்டிபிடிக்க தெரியவில்ல
கண்ணிய நெனச்சு செல்லமா அணைச்சு
எடுங்கா கொடுங்க
அட நிச்சயம் இதுக்கு ஒத்திகை வேணுமடி
காதல் கிளியே காதல் கிளியே
முன்ன பின்ன காதலிச்தில்லையே
காதலிக்க டூயட் பாடிக்கோ கட்டி புடிச்சுக்கோ
கண்டபடி ஓடி ஆடிக்கோ தொட்டு அனைச்சுக்கோ
காதல் கிளியே காதல் கிளியே
உன்ன நான் காதலிக்கலையே
No comments:
Post a Comment