Saturday, February 7, 2009

மார்பழகு இந்திரனே மஞ்சள் நிற மன்மதனே உன் பெயரை சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே



தப்புதண்டா தப்புதண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

களவு கொண்டோடிய கண்களின் தூக்கத்தை
என்னிடம் கொடுத்துவிடு..
என் உடல் கொஞ்சம் சாயட்டும் உயிர் கொஞ்சம் தூங்கட்டும்
ஒத்தடம் தந்துவிடு..
ஓ.. ஆயிரம் தேவைகள் கைவசம் உள்ளது
அனுமதி தந்து விடு..
ஆடையும் ஐயமும் ஓரத்தில் தூங்கட்டும்
வன்முறை முத்தம் கொடு..
இடியோ மழையோ அது அறையில் இருக்கட்டுமே
இரவோ பகலோ அது வெளியே இருக்கட்டுமே
நடந்து வரும் சித்திரமே
நனைய விடும் சொப்பனமே
சுட்டு விரல் தொட்டவுடன் தேன் வடியும் பூவே
யார் இதழில் சுவை அதிகம் பார்போமே..

தப்புதண்டா தப்புதண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா


தினம் தினம் ஓரிடம் உதிக்கிறபோதும் சூரியன் புதியதடி..
தினம் தினம் ஓரிடம் சேர்க்கிறபோதிலும் சுகவகை புதியதடி..
இருவது வருடங்கள் இந்த சுகம் போதுமென்று
சாயுது இளைய கொடி
இருவது நிமிடத்தில் இன்னும் கொஞ்சமென்று
ஏங்குது பழையபடி..
ஆடை சரிந்தால்.. உன் அவசியம் பார்த்து வைப்பேன்
ஜாடை புரிந்தால் உன் சங்கடம் தீர்த்து வைப்பேன்
மார்பழகு இந்திரனே.. மஞ்சள் நிற மன்மதனே
உன் பெயரை சொன்னவுடன் பூத்துவிட்டேன் நானே
ஓர் இரவில் ஏழ் பிறவி வாழ்வேனே.

தப்புதண்டா தப்புதண்டா தலைவா நீ செய்யவா
வெயில் படா இடங்களை விளையாடி தொடவா
மன்மதன் அம்புகள் பாய்ந்திடும் வேளையில்
புண் படும் அல்லவா உன் மார்பிலே ஒளியவா

Friday, February 6, 2009

என் நாயகா என்னைப் பிரிகையில் என் ஞாபகம் தலைக்காட்டுமா உன் ஆண்மையும் தடுமாறுமா பிற பெண்கள் மேல் மனம் போகுமா


ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது
ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே
ஆனந்த போர்க்களம் இங்கே தொடங்கட்டுமே
இதில் யார் தோல்வியுறும் போதும்
அது தான் வெற்றி என்றாகும்
இதில் நீ வெற்றி பெற வேண்டும்
மன கிடங்குகள் தீப்பற்றி தித்திக்கணும்

எத்தனை உள்ளது பெண்ணில்
அட எது மிக பிடித்து என்னில்
பகல் பொழுதின் பேரழகா ராத்திரியின் ஓர் அழகா
மின்னல்கள் சடுகுடு ஆடும் கண்ணா கண்ணா
மேலாடை மேகம் மூடும் நெஞ்சா நெஞ்சா

ஒவ்வொரு பாகமும் பிடிக்கும்
உன் உணர்ச்சியின் தீவிரம் பிடிக்கும்
மோகம் வரும் தருணங்களில்
முனகல் இடும் ஒலி பிடிக்கும்
கட்டில் மேல் எல்லாம் கலைந்த பின்னும் பின்னும்
கலையாத கொலுசு ரொம்பப் பிடிக்கும் பிடிக்கும்

என் நாயகா என்னைப் பிரிகையில்
என் ஞாபகம் தலைக்காட்டுமா
உன் ஆண்மையும் தடுமாறுமா
பிற பெண்கள் மேல் மனம் போகுமா

கண்களே நீயாய்ப் போனால்
வேறு பார்வை வருமா


தேவதை புன்னகை செய்தால்
சிறு தேய்பிறை முழு நிலவாகும்
குறை குடமாய் நான் இருந்தேன்
நிறை குடமாய் ஏன் நிறைந்தேன்
ஊனோடு மழையாய் வந்து பொழிந்தாய் பொழிந்தாய்
உயிரெல்லாம் ஓடி ஓடி நிறைந்தாய் நிறைந்தாய்

ஜீவித நதியென விரைந்தாய்
என் ஜீவனின் பள்ளத்தில் நிறைந்தாய்
பிறவியினை தாய் கொடுத்தாள்
பிறந்த பலன் நீ கொடுத்தாய்
ஆணுக்கு முழுமை என்ன பெண்தான் பெண்தான்
பெண்ணுக்கு முழுமை என்ன ஆண்தான் ஆண்தான்
அடி காற்றிலே வான் நிறையுது
நம் காதலில் உயிர் நிறையுது
வளர் ஜோதியே எந்தன் பாதியே
நீ என்ன தான் எதிர்பார்கிறாய்
ஜீவனின் மையம் தேடி கைகள் மீண்டும் தொடுமா

Thursday, February 5, 2009

நீ காதலித்தால் ,காதலித்தேன் காதலித்தேன் இல்லையேல் இன்னும் காதலிப்பேன்



i’am missing you

I miss you miss you da

எனை விட்டு போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே

I miss you miss you da
எனை விட்டு போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே


ஹே
என் தேகமோ எழில் ஓவியம்
நீயில்லையேல் வெறும் காகிதம்
என் நெஞ்சமோ ஒரே நூலகம்
உன் சொந்தம் நான் அதில் ஆவனும் ம் ம் ம்

I miss you miss you da
எனை விட்டு போகாதே
இஷ்டம் நீயடா
ஏக்கத்தில் தள்ளாதே


காதல் கொள்வேன்
வேர் ஏதேனும் சொல்லை
அகராதியில்-ஏய் ஏன் வார்த்தை இல்லை

நீ காதலித்தால் ,காதலித்தேன் காதலித்தேன்
இல்லையேல் இன்னும் காதலிப்பேன்
கண் மூடினேன் நீ தோன்றினாய்
கண் திறக்கிறேன்-ஏன் நீ ஓடினாய்

I miss you miss you da
எனை விட்டு போகாதே
இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே

I miss you miss you da
எனை விட்டு போகாதே
இஷ்டம் நீயடா ஏக்கத்தில் தள்ளாதே


அஞ்சு நாப்பதஞ்சூக்கு ஜாகிங் போகும் போது
hmmm i am missing you
ஒன்பது பதினாலுக்கு காலேஜ் பஸ்ஸுலே
hmmm i am missing you
மதிய உணவு வேண்டாமென்று தள்ளும் போது
hmmm i am missing you
மாலை மெர்குரி விளக்கினை பார்க்கும் போது
hmmm i am missing you
FMல் காதல் பாடல் கேட்கும் போது

miss you miss you da….

I miss you miss you da

எனை விட்டு போகாதே
இஷ்டம் நீய டா
ஏக்கத்தில் தள்ளாதே

மை மை மை மை நீ தானே ஆண்மை


இத்துனூண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா?
இல்ல இங்கிலீசு முத்தத்தில கஷ்டம் இருக்கா?
இன்ச் இன்ச் முத்தம் வைக்க இஷ்டம் இருக்க?
இல்ல ப்ரென்சு முத்தம் வைப்பதிலெ கஷ்டம் இருக்க?
கண்ணுலெ கத்தி சண்டை கையில கம்பு சண்டை
கன்னத்தில் மூத்த சண்டை வறியா வறியா?
மொத்தத்தில் இந்த சண்டை நிக்காத குத்து சண்டை
ஒத்தைக்கு ஒத்தையா நீ வறியா வறியா?
ஹே நீ நீ நீ நீ என்னொட இஷ்டம்
ஹே நீ நீ நீ நீ இல்லாமல் கஷ்டம்

ரொம்பவும் மெது மெதுனு
உன்னோட வளைவு நெளிவ எவன் செஞ்சான்
எப்பவும் தூறு துறுன்னு
என் மேல துருவும் கண்ணை எவன் செஞ்சான்
ஆத்தாடி அத்தர் காடு ஆங்காங்கே பூத்திருச்சு
காட்டாறு வந்த வேகம் காடெல்லாம் பத்திக்கிச்சு
ஹே வை வை வை வை என் மேல கை வை
ஹே மை மை மை மை நீ தானே ஆண்மை

பளிங்கு இடுப்போரம் உன்னோட கொழுப்பு சத்து கூப்பிடுது
கொழுப்பு சத்தெல்லாம் உன்னோட மீசை வந்து சாப்பிடுது
யாழ்ப்பாணம் யானை தந்தம் என் மேல முட்டியது
நாகப்பட்டினம் கப்பல் இப்போ கரையில் லேசா தட்டியது
ஹே சல்சா சல்சா அளவெடு முழுசா
ஹே குல்சா குல்சா ஒதுங்கி டு நைசா

Wednesday, February 4, 2009

பிடி பிடி பிடிச்சத பிடிடா நீ பிடிச்சா பிடிக்குமடா


ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
நம்ம ஆசை நதிக்கு இல்லை அணைககட்டு

திகு திகு திகுவென ராத்திரி
இது எறிகிர யாத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை

குபு குபு குபு வேன பொங்குதடா
இது குளிக்கிற தேன் குளம் தான்
தேநுக்குள் விழுந்து நீந்தி குளிக்க
தேநீ நீ வாடா

வா வா வா...வா வா வா வா..

பிடி பிடி பிடிச்சத பிடி டா
நீ பிடிச்சா பிடிக்குமடா
உன் இரும்பு பிடி பச்ச உடும்பு பிடி
ரொம்ப சுகமா இருக்குமடா

சரமா சரமா அவசரமா
அம்புத்தான் தொடுத்தாண்டா
மெல்லத்தான் மெல்லததானே
மன்மதன் கொள்ளததானே

தலெ தலெ தலெ
திகு திகு...
திகு திகு திகுவென ராத்திரி
இது எறிகிர யாத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி

அடி அடி முதலடி அமைய்ஞ்ச
அந்த அடி தான் பல்லவிடா
நீ படி படியா அத படிச்சிடடா
முழு பாட்டையும் புரிஞ்சுக்கடா
அங்கம் தங்கம் மிருதங்கம்
வச்சிப்பாரு கச்சேரி
மெல்ல தான் மெல்ல தானே
மெத்தை தான் கட்ட தானே

ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
நம்ம ஆசை நதிக்கு இல்லை அணைககட்டு

திகு திகு திகுவென ராத்திரி
இது எறிகிர யாத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை

மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும் போதும் ஆனாலும் போதாது சந்தோஷம் கண் தூங்க போனாலும் தூங்காது ஆண் வாசம்


செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
எனை மெல்லமெ மெல்லமெ கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னில் கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஓர் ஆயிரம் மென் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறாயிரம் நள் இரவினில் இரைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் மெல்லமெ மெல்லமெ கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே


குரலில் உன் குரலில் மெல் இசை சுகம் அறிவது போலே
விரலில் உன் விரலில் முன் பனி சுகம் உணர்வது போலே
விழியில் உன் விழியில் வெல் அலை சுகம் தொடுவது போலே
இதழில் உன் இதழில் முக் கனி சுகம் புரிவது போலே
கூந்தல் இளாநீரில் தினம் தோறும் பரி மறு
நீ நீச்சல் குலம் போலே நெடு நேரம் இளைப்பாறு

ஒரு ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறாயிரம் நள் இறைவினில் இரைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெள்ளமே வெள்ளமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே

வா ஆஹா ஆஹா நீயோ
வா ஆஹா ஆஹா நானோ
வெட்கம் வெட்கம்

நித்தம் நித்தம்

நிலவில் வெண்ணிலவில் உன் தலை முடி கலைவது போதும்
பகலில் நண்பகலில் உன் செவி மடல் மலருவதும் போதும்
ஒளியில் மின் ஒளியில் என் வளையலும் நெளிவது போதும்
மனதில் என் மனதில் உன் பரவசம் நிறைவது போதும்
போதும் ஆனாலும் போதாது சந்தோஷம்
கண் தூங்க போனாலும் தூங்காது ஆண் வாசம்
சகாயமே உன் அருகினில் நிலைபெறுவேனே
தடாகமே பொன் முறுவலில் இணைந்திடுவேனே

செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வெள்ளமே வெள்ளமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
ஒரு ஆயிரம் மெல் சுகங்களில் கரைந்திடுவேனே
நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்ம்

Tuesday, February 3, 2009

ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணு ரெண்டும் கத்தி நேரம் காலம் பார்க்காம வருதே என்னை சுத்தி



Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let’s Get It Out
Show Them? nanana oh oh

Yo Check It Out Check It Out Check Check It Out
Get Up Get Up Yo Let’s Get It Out
Show Them? nanana oh oh

தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம்த நக்க தில்லானா
தீ புடிச்ச நிலா நான்தானே

நான் ஒத்த கீஸ்ஸ தாரேன் உன் ரத்த ஃபோர்ஸ் பாரேன்
நூறு குதிரை வேகத்தோட போட்டி போதுமே
நான் ஒத்த ஹக் தாரேன் கிக் ஏறும் பாரேன்
மதம் புடிச்ச யானை போல மாருவே

ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே
அடி லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்து தரேன் வித்தை
அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

தீம் தனக்கா தில்லானா…
ஏய் தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே

வெட்டி வைச்ச ஆப்பிள் போலே உன் கன்னம் இருப்பதாலே
பார்த்தாலே நாக்கெலாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வைச்ச புதையல் போல
உன் உடம்பு இருப்பதாலே
திருட தான் என் நெஞ்சு திட்டம் தீட்டி பாக்குதே

ஏ கத்தி கத்தி கத்தி உன் கண்ணு ரெண்டும் கத்தி
நேரம் காலம் பார்க்காம வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி உன் வெக்கத்தை நீ வெட்டி
வேர்க வைக்க கேக்குறியே தீ பெட்டி

ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே
அடி லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்து தரேன் வித்தை
அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்ததெரிக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம்த நக்க தில்லானா
தீ புடிச்ச நிலா நான்தானே



சஹராவில் இளணி போல சிறப்பூஞ்சி தீயை போல
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே
நான் ப்லூடோவில் வாட்டர் போல
எந்நாளும் நெஞ்சுக்குள்ளே யாருக்கும்
தெரியாமல் ஒளீஞ்சிருக்க நீ தானே
ரா ரா ரா ரா ரா ரா நீ ரங்கமுக்கி ரா ரா
இன்பமான இம்சை பண்ணு ராத்திரி நீ ரா
வாடி வாடி வாடி மீசை இல்லா கேடி
ஒக்க சாரீ சொர்ககத்தை நீ பாரடி

ஏய் கண்ணா நான் கண்ணனுக்கே அண்ணே
அடி லீலைகளில் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை நான் மேனகைக்கு அத்தை
நான் கத்து தரேன் வித்தை
அந்த வீத்தைக்கெல்லாம் பாஸ் நான்தானே


ஏய் தீம் தனக்கா தில்லானா… ….
தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீர்த்தரைக்கும் வில்லு நான்தானே

தீம் தனக்கா தில்லானா… தீம் தனக்கா தில்லானா…
தீ புடிச்ச நீல நான்தானே