
ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
நம்ம ஆசை நதிக்கு இல்லை அணைககட்டு
திகு திகு திகுவென ராத்திரி
இது எறிகிர யாத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
குபு குபு குபு வேன பொங்குதடா
இது குளிக்கிற தேன் குளம் தான்
தேநுக்குள் விழுந்து நீந்தி குளிக்க
தேநீ நீ வாடா
வா வா வா...வா வா வா வா..
பிடி பிடி பிடிச்சத பிடி டா
நீ பிடிச்சா பிடிக்குமடா
உன் இரும்பு பிடி பச்ச உடும்பு பிடி
ரொம்ப சுகமா இருக்குமடா
சரமா சரமா அவசரமா
அம்புத்தான் தொடுத்தாண்டா
மெல்லத்தான் மெல்லததானே
மன்மதன் கொள்ளததானே
தலெ தலெ தலெ
திகு திகு...
திகு திகு திகுவென ராத்திரி
இது எறிகிர யாத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
அடி அடி முதலடி அமைய்ஞ்ச
அந்த அடி தான் பல்லவிடா
நீ படி படியா அத படிச்சிடடா
முழு பாட்டையும் புரிஞ்சுக்கடா
அங்கம் தங்கம் மிருதங்கம்
வச்சிப்பாரு கச்சேரி
மெல்ல தான் மெல்ல தானே
மெத்தை தான் கட்ட தானே
ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
அணை அணை அணை
கட்டு கட்டு கட்டு
நம்ம ஆசை நதிக்கு இல்லை அணைககட்டு
திகு திகு திகுவென ராத்திரி
இது எறிகிர யாத்திரி
ஏதேதோ மாதிரி ஏங்கும் சுந்தரி
நீ வந்து மந்திரி
ஹே ஹே தலெ தலெ தலெ
ஏய் அணை அணை அணை
இங்கு நான் உனக்கு நல்ல தலையணை
No comments:
Post a Comment