
மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
கண்மூடி தூங்கிடாம
என் பாட்டை கேட்க வேணும்
என் பாட்டு ராசா உந்தன்
நோயை தான் தீர்க்க வேணும்
உன் மேல பாசம் வச்ச பொண்ணு தானய்யா
மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
கண்மூடி தூங்கிடாம
என் பாட்டை கேட்க வேணும்
என் பாட்டு ராசா உந்தன்
நோயை தான் தீர்க்க வேணும்
உன் மேல பாசம் வச்ச பொண்ணு தானய்யா
மலை ஓரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா கேட்குதா
No comments:
Post a Comment