வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதல் காதல்
கண்ணிலே கண்ணிலே மது சாரல் கண்டதும் முதல் பாடல்
தூண்டிலில் மீனா தூயவா நானா காரணம் நானா நீயே நீயே சொல்

என்னவா என்னவா எதை கண்டு மையல் ஆனாய்
எதனால் எதனால் இமை கடந்து கண்ணை போனாய்
நீ எங்கோ பிறந்தாய் நான் எங்கோ பிறந்தேன்
ஒரே ஒரு பார்வையால் உயிரை குடித்தாய்

வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவேவந்ததே முதல் காதல்
கண்களை மூடினால் கண் வந்து உள்ளம் கிள்ளும்
கட்டிலை நாடினால் இரவன்று நீளம் கொள்ளும்
வேரோடு துடிக்க யாரோடு உரைக்க
கனா கண்ட காட்சிகள் கண்ணில் வருமா

No comments:
Post a Comment