விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துலியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்
இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீர் ஊற்றி வளர்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் ஆட்டினேன் உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே

என் கண்ணீர் துழியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்
உள்ளிருக்கும் இதயத்துக்கு எனை புரியும்
யாருக்குத்தான் நம் காதல் விடை தெரியும்
காதல் சிறகானாது இன்று சறுகானது என் உள் நெஞ்சம் உடைக்கின்றது
உன் பாதை எது என் பயணம் அது பனிததிரை ஒன்று மறைக்கின்றது
ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா
வீதி கண்ணாமூச்சி விளையாட நான் காதல் பொம்மையா
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எஜுதுதே

No comments:
Post a Comment