
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்
காதல் தேவன் கோவிலில்
மீன்களோ மான்களோ நெருங்கி
வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கொடு மாறுமோ?
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
உன் பாட்டும் என் பாட்டும் ஒன்றல்லவோ
கோடையில் மழை வரும் வசந்த காலமாகலாம்
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யாரு சேர்ததோ
அமுத கீதம் பாடுங்கள்
காதல் தேவன் கோவிலில்
மீன்களோ மான்களோ நெருங்கி
வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
வானிலே வெண்ணிலா தேய்ந்து தேய்ந்து வளரலாம்
மனதில் உள்ள கவிதை கொடு மாறுமோ?
ராகங்கள் நூறு பாவங்கள் நூறு
உன் பாட்டும் என் பாட்டும் ஒன்றல்லவோ
கோடையில் மழை வரும் வசந்த காலமாகலாம்
எழுதி செல்லும் விதியின் கைகள் மாறுமோ
கால தேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்
நீ யாரோ நான் யாரோ யாரு சேர்ததோ
ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள்
காதல் தேவன் கோவிலில்
மீன்களோ மான்களோ நெருங்கி
வந்து சொல்லுங்கள் சொல்லுங்கள்
No comments:
Post a Comment