மோகத்திலே கண்ணிரண்டும்... கந்தகமாய் ஆனதென்ன?

தூபம் போடும் கண்ணை பார்க்கிறேன்..
சூழும் தீயில் என்னை பார்க்கிறேன்..
கண்ணிரண்டும் காதலிலே...கந்தகமாய் ஆனதென்ன?

தூபம் போடும் கண்ணை பார்க்கவா..
சூழும் தீயில் என்னை பார்க்கவா..
மேகத்தின் தாழ்ப்பாளை நீக்கி ஆகாய கூரைக்கடி
ஓசை இன்றி மெதுவாக இவள் முகம் தேடினேன்
நீ எங்கே நீ எங்கே என்று நானும் தான் தூங்காமலே
காலின் கீழே நதி ஆட இவன் முகம் தேடினேன்

தூபம் போடும் கண்ணை பார்க்காவா..
சூழும் தீயில் என்னை பார்க்காவா..
பொல்லாத நேரம்தான் , வேண்டாம் என்னை கொல்லா தே..
காதலிலே நான் சாகிறேன் நீயும் விட்டு செல்லாதே
ஓ.. என் காதல் கண்ணாலனே..
நானும் தான் உன் போலவே
செந்தீயில் நானும் வேகிரேன் வேண்டும் உன் பூ இதழ்

No comments:
Post a Comment