மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரை ஆகிறதே உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன்
புதிதாய் பிறந்தேன்
இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன்
வெக்கங்கலின் ரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர் தேடல் எழுகின்ற கூடல் நூலகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்
இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதை காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் சேர்க்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் வீழ்ந்தேன் எழுந்தேன்
மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரை ஆகிறதே
உனை நான் சுமந்தேன்

No comments:
Post a Comment