ராசாவே உன்ன நம்பி இந்த ரோசா பூ இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க அது உசீர வந்து ஊருக்குதுங்க
வந்து சொல்லாத உறவா இவ நெஞ்சொடு வளர்த்தா
அது தப்பான கருத்தா தண்ணீரில் எழுதத்
பழசை மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது
உன்னையும் என்னையும் வைச்சு ஊரு சனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை குறைஞ்சீங்க
தருமா மகாராச தலைய கவுந்தீங்க
களங்கம் வந்தாளென்ன பாரு
அதுக்கும் நிலானு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீர பாண்டி தேரு

No comments:
Post a Comment