
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா..
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க...
வேட்டை நடக்க உன் வேகம் அடக்க..
Baby u r so hot nd fine..
I cant wait to make u mine..
Baby u r so hot nd fine...
I cant wait to make u mine....
Baby u r so hot nd fine.. Oh..Oh..
I cant wait to make u mine
(காலமும்.. காலமும்.. காலமும் செல்ல மடிந்திடப்போம்..
காலமும் செல்ல மடிந்திடப்போம்..)
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா...ஹா.. ஹ...ஹா..
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடிடா..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடுடா
உன் நரம்பெல்லாம் நொறுங்கட்டும் பின்னிக்கொள்ளடா..
வாடா... என் கழுத்தை வளைத்து அதில்
முகத்தை நிறுத்தி ஒரு தேடல் செய்
வாடீ..என் தசையை இறுக்கி அதில்
ஆசை முறுக்கி ஒரு கூடல் செய்..
அலறுது அலறுது இருதயம்
அதிருது அதிருதுஅடி மனம்..
கதறுது கதறுது இளமையும்.. உன் மோகம் கூப்பிடுதே..
கா. கா. காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே.......
செய்வாய்... இமை பதற பதற
இடை சிதற சிதற..ஒரு யுத்தத்தை..
தருவாய்.. உடை உதிர உதிர .. பெண் அதிர அதிர
ஒரு மோட்சத்தை..
வேர்வையும் வேர்வையும் வழியுதே
எலும்புகள் உனை கண்டு புடைக்குதே..
உடம்புக்கு ஏது வரைமுறை
வா செல்வோம் இறுதிவரை...
தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடீ..
என் திமிரெல்லாம் அடங்காது கொஞ்சம் கடி நீ..
தேள் கடிக்க தேள் கடிக்க என்னை தொடு டீ..
உன் நரம்பெல்லாம் நொருங்கட்டும் பின்னிக்கொள்ளடீ..
ஆசை வெடிக்க அது சாட்டை அடிக்க
வேட்டை நடக்க உன் வேகம் அடக்கா..
Baby u r so hot nd fine..
I cant wait to make u mine..
Baby u r so hot nd fine...
I cant wait to make u mine....
Baby u r so hot nd fine.. Oh..Oh..
I cant wait to make u mine
No comments:
Post a Comment