
சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா
சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா
மெய்யென சொல் இல்லை பொய் என சொல்
உள்ளம் தெளிவில்லையா
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு
சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா
பெண்ணே..
உன் கூந்தலில் அது என்னை மூடாதா ?
பூவே..
என் மூச்சில் உன் வாசம் ஓடாதா ?
தினம் உந்தன் முகம் பார்க்கும்
ஓரு வாழ்க்கை கூடாதா ?
மௌனமாய் உன்னை பார்கிறேன்
தனிமையில் உன்னை கேட்கிறேன்
எப்படி உன்னை கேட்பது என்று சொல்லிவிடு
சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா
மெய்யென சொல் இல்லை பொய் என சொல்
உள்ளம் தெளிவில்லையா
ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு
தூங்கும் கண் மீதும் நீ பார்வை தந்தாயே
தேயும் என் நெஞ்சில் ஓரு போதை தந்தாயே
தினம் என்னுள் உன்னோடு நான் பேசி பார்கிறேன்
ஏனடா நான் மாறினேன் ? என்னோவோ தடுமாறினேன்
எப்படி உன்னை கேட்பது என்று சொல்லிவிடு
சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா
மெய்யென சொல் இல்லை பொய் என சொல்
உள்ளம் தெளிவில்லையா
ஐ லவ் யு ஐ லவ் யு
ஐ லவ் யு ஐ லவ் யு
சொல்வதற்கு ஓரு சொல் இல்லையா
சொல்லவந்தால் சொல் வரவில்லையா
No comments:
Post a Comment