
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு.. லவ் யு.. லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு
எனை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
ஐ லவ் யு..ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு.. ஐ லவ் யு..ஐ லவ் யு
யாரும் சொல்லாமல் நானே
ஆசை என்றால் என்ன வேகம் என்று கண்டேன்
மோதும் எண்ணங்கள் நூறு..கண்ணா..
காவல் கொள்ள ஓடி வா
புது சுவை தரும் சுகம் சுகம் அதை நீ சொல்லவா
ஐ லவ் யு..ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு.. ஐ லவ் யு.. ஐ லவ் யு
காதல் இல்லாத வாழ்வில் என்ன இன்பம்
சொல்ல என்ன வெட்கம் அன்பே
மோகம் நெஞ்சுக்குள் வாடும்.. கண்ணா..
பாடம் சொல்ல ஓடி வா
மலர் எனும் உடல் தரும் மணம் அதை நீ கொண்டு போ
ஐ லவ் யு..ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு.. ஐ லவ் யு.. ஐ லவ் யு
காவல் இல்லாத நேரம் தேடி வந்து என்ன தேவை என்று சொல்வாய்
ஆடும் பொன்னூஞ்சல் ஆடு..கண்ணா
தேனை உண்ண ஓடி வா
கனி தரும் கொடி இவள் அணைத்திட பூஞ்சோலை வா
ஐ லவ் யு..ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு.. ஐ லவ் யு.. ஐ லவ் யு
டார்லிங் டார்லிங் டார்லிங் ஐ லவ் யு
எனை விட்டுப் போகாதே
மன்னன் உன்னை எந்தன் நெஞ்சில் வைத்தேன்
என்றும் உண்மை அன்பை எந்தன் கண்ணில் வைத்தேன்
No comments:
Post a Comment