
All the best
All the best.. All the best
All the best.. All the best
காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ
காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
All the best.. All the best
All the best.. All the best
All the best.. All the best
All the best.. All the best
உந்தன் இமையில் கண்மூடி
தூங்கி பார்க்கவா
இன்னும் நூறு நூற்றாண்டு
வாழ்ந்து பார்க்கவா
மண்ணில் ஓடும் வேர்களை
நெஞ்சில் ஓடவா
எல்லை எங்கும் காணாமல்
உன்னை தேடவா
நெஞ்சுக்குள் நெஞ்சை வைத்து
யார் இங்கே கட்டியது
துடிக்கின்ற சப்தம் இங்கே
உன் பேரை சொல்லியது
அன்பே நீ சந்தித்தாலே
என் பூமி சுற்றியது
இது தானே காலம் வாழ்த்தும் காதல்
காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ
All the best.. All the best
All the best.. All the best
சேலை பூவில் எப்போதும் உந்தன் வாசமே
ஆசை நெஞ்சம் கொண்டாடும் காதல் பாரமே
உன்னை கண்டால் நிலாவும் கைகள் நீட்டுமே
காதல் தேசம் எந்நாளும் நம்மை பேசுமே
காதலின் தேசிய கொடியா தாவணி மாறியது
ஆசையின் தேசிய கீதம் காதிலே பாடியது
அன்பே உன் கைகளின் ரேகை முகவரி ஆகியது
இது தானே காலம் வாழ்த்தும் காதல்
காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ
காதல் காதல் என்றே பூக்கள் பூக்கும்
ஓசை காதில் கேட்கும்
எங்கெங்கும் உன் ஞாபகம்
காதல் பார்வை ஒன்றே போதும் போதும்
எந்தன் ஆயுள் கூடும்
ஒ ஹோ ஒ
All the best.. All the best
All the best.. All the best
No comments:
Post a Comment