
உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவையில்ல எழுதி கொடுக்கட்டா
வேலை போட்டு கொடுத்தே புட்டா கால வாரி விட்டுடுவே
உன்னை நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா
நான் நெனச்ச முடிப்பேன் எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்னை வேணான்னு சொல்லாதே
உன் தில்லும் தெரியும் உன் லொள்ளும் தெரியும்
நீ என்னை சும்மா தான் மிரட்டாதே
பிடிவாதம் வேண்டாமடி நான் பிடிவாத காரணடி
நான் ஆசைப்பட்ட பெண்ணே நீ தான் , என்னை மட்டும் வேணா சொல்லாதே
நீ என்னை மட்டும் வேணா சொல்லாதே
நீ என்னை மட்டும் வேணா சொல்லாதே
நீ என்னை மட்டும் வேணா சொல்லாதே
உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவையில்ல எழுதி கொடுக்கட்டா
வேலை போட்டு குடுத்தே புட்டா கால வாரி விட்டுடுவே
உன்னை நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா
மனசை ஓடிச்சிபுட்டு வயசை கடிச்சுகிட்டு
தவியா தவிக்கிறெனே, வாடி வாடி
கட்டம் போட்டுப்புட்டே கிட்ட வந்துபுட்டே
அணலா கொதிக்கிரேனே போடா போடா
உன் தேகத்திலே உதட்டாலே நடப்பத பார்ப்பேனே
உன் உடம்பை என் உடம்பால தினம் எடை போட்டு பார்ப்பேனே
ஒ நச்சுனு உன்னை தான் கட்டிகிடவா
சிக்குனு நானும் தான் ஒட்டிக்கிடவா
அட நான் தான் உன்னை முழுசாக முழம் போட வா
நான் கொஞ்சம் முரட்டு பொண்ணு
அட நீ கொஞ்சம் தள்ளி நில்லு
உன்னை தானே காப்பத்திக்க
என்னை மட்டும் காதல் பண்ணாதே
என்னை மட்டும் காதல் பண்ணாதே
என்னை மட்டும் காதல் பண்ணாதே
நீ என்னை மட்டும் காதல் பண்ணாதே , ஹோய்!
மூடை மாத்திப்புட்டே சூட எத்திப்புட்டே
ஏதோ பண்ணுதுடா உள்ள உள்ள
என்ன போதை இங்கே, உன்னை காதலிக்க
எவனும் குறுக்கிடவே இல்ல இல்ல
நான் உன்னை பத்தி நினைக்கயில
என் ஒடம்பெலாம் உதறுதுடா
நான் உன் விறலை புடிக்கையிலே
என் ஒத்த நாடி பதறுதடி
உனக்கும் எனக்கும் ஏக பொருத்தம்
இதாண்டா ஊருக்கும் ரொம்ப உறுத்தும்
அட யாரு என்னை சொன்னாலும் நமக்கென்னடா
உன்னை நான் விடமாட்டேண்டி
நீ சொல்லாமா தொடமாட்டேண்டி
உன் கால சுத்தி இருப்பேனடி
என்னை மட்டும் வேணா சொல்லாதே
உன்னோட புருஷனாக வேலை போட்டு குடு எனக்கு
கூலி கூட தேவையில்ல எழுதி கொடுக்கட்டா
வேலை போட்டு கொடுத்தே புட்டா கால வாரி விட்டுடுவே
உன்னை நானும் நம்ப மாட்டேன் தள்ளி நில்லுடா
நான் நெனச்ச முடிப்பேன் எவன் தடுத்தா வெடிப்பேன்
நீ என்னை வேணான்னு சொல்லாதே
உன் தில்லும் தெரியும் உன் லொள்ளும் தெரியும்
நீ என்னை சும்மா தான் மிரட்டாதே
பிடிவாதம் வேண்தமடி நான் பிடிவாத காரணடி
நான் ஆசைபட்ட பந் நீதான், என்னை மட்டும் வேணா சொல்லாதே
என்னை மட்டும் வேணா சொல்லாதே
என்னை மட்டும் வேணா சொல்லாதே
நீ என்னை மட்டும் வேணா சொல்லாதே
என்னை மட்டும் வேணா சொல்லாதே
என்னை மட்டும் வேணா சொல்லாதே
என்னை என்னை மட்டும் வேணா சொல்லாதே
என்னை மட்டும் வேணா சொல்லாதே
No comments:
Post a Comment