Saturday, May 14, 2011

உன் முகம் பார்த்து உன்னுடன் நடந்தால் தூரம் தொலைகிறதே , வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே


மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
பனியின் துளிகள் விழும் போது இலைகள் அறியாதே
உன் முகம் பார்த்து உன்னுடன் நடந்தால் தூரம் தொலைகிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி

எத்தனையோ பயணங்கள் வந்தது போனது
இது போல் பயணம் இல்லை
என்னை விட்டு தள்ளி நின்று என்னை நானே பார்கிறேன்
பரவசம் குறையவில்லை
கத்தி மேல் நடக்கும் பயம் இந்த காதலில் நடக்கும்
இந்த வலிகளும் இனித்திடுமே
புத்தியினை குழப்பும் ஆனால் மனதுக்கு பிடிக்கும்
அது மறுபடி குழப்பிடுமே

காதலது பொல்லாதது
கொல்லாமலே கொல்லும் அது
கூச்சம் நாச்சம் இல்லாதது
ஹையோ ஹையோ

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

சின்னதொரு புன்னகை என்னை என்ன பண்ணுது
எனக்கே புரியவில்லை
புயல் வந்து படகென புலன்களும் துடிக்கிது
கரையேற தெரியவில்லை
கண்ணிலொரு கனவு விடிந்தால் அது கலைந்திடும் தெரியுது
ஆனால் மனம் நம்பிவிட மறுக்கிறது
ரெண்டுக்கெட்ட வயசு மெதுவாய் ஒரு தூண்டிலை போடுது
மனசும் அதில் மாட்டிக்கிட்டு முழிக்கிறது
பெண்ணே நாளை என்ன நடக்கும் ?
உன்னை என்னை கனவிணைக்கும்
பெண்ணே நாளை என்ன நடக்கும் ?
உன்னை என்னை ....


மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே
வார்த்தை சொல்ல துடிப்பதை உன் பார்வை சொல்கிறதே
மௌனம் போலவே ஒரு மொழிதான் ஏதடி

மழையுதிர் காலம் மழையுதிர் காலம் நெஞ்சில் தெரிகிறதே
மனசுக்குள் ஏதோ மனசுக்குள் ஏதோ மின்னல் அடிக்கிறதே

Monday, May 9, 2011

என் கனாவில் என் கனாவில் உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ


ஒரு மௌனம் பறவும் சிறு காதல் பொழுது
கிளியில் விழையும் மொழியில் எதுவும் கவிதையடி
அசையும் இமையும் இசையில் எதுவும் இனிமையடி
வெண் மார்பில் படரும் உன் பார்வை திரவம்
இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்
ஓர் உதிரும் துளியில் உதிரம் முழுதும் அதிர்வது ஏன்

உருகாதே உயிரே விலகாதே மனதே
உன் காதல் வேரை காண வேண்டி
வானம் தாண்டி உனக்குள் நுழைந்த

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

பசை ஊறும் இதழும் பசி ஏறும் விரலும்
விரதம் விடுத்து இரையை விரையும் நேரம் இது
உயிரின் முனையில் மயிரின் இழையும் தூரம் அது
ஒரு வெள்ளை திரையாய் உன் உள்ளம் திறந்தாய்
சிறுக சிறுக இரவை திருடும் தாரிகையே
விடியும் வரையில் விரலும் இதழும் தூரிகையே
விடியாதே இரவே முடியாதே கனவே
நீ இன்னும் கொஞ்சம் நீளம் கோரி காதல் காணீர் துடிக்க துடிக்க


நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ
காதல் காதல் பிறந்ததோ
கொஞ்சும் காற்றில் மயங்கியே
கொஞ்சம் மேலே பறந்ததோ
மாலை வேளை வேலை காட்டுதோ
என் மூளை வானம் ஜுவாலை மூட்டுதோ

என் நிலாவில் என் நிலாவில்
ஒரு மின்சாரல் தான் தூவுதோ
என் கனாவில் என் கனாவில்
உன் பிம்பத் துகள் இன்பங்கள் பொழிகையில்

உள்ளமே உள்ளமே உள்ளே உன்னை காண வந்தேனே


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


உள்ளமே உள்ளமே
உள்ளே உன்னை காண வந்தேனே
உண்டாகிறாய் துண்டாகிறாய்
உன்னால் காயம் கொண்டேனே
காயத்தை நேசித்தேனே
என்ன சொல்ல நானும் இனி
நான் கனவிலும் வசித்தேனே
என்னுடைய உலகம் தனி


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்


சந்தோஷமும் சோகமும்
சேர்ந்து வந்து தாக்க கண்டேனே
சந்தேகமாய் என்னையே
நானும் பார்த்து கொண்டேனே
ஜாமத்தில் விழிகிறேன்
ஜன்னல் வழி தூங்கும் நிலா
ஒ... காய்ச்சலில் கொதிக்கிறேன்
கண்ணுக்குள்ளே காதல் விழா விழா


திம்மு திம்மு திம் திம் தினம்
அல்லாடும் மனம் கண்ணில் காதல் வரம்
தம தம தம் தம் சுகம்
உன்னாலே நிதம் நெஞ்சில் கூடும் மணம்


ஒ... அன்பே நீ சென்றால் கூட
வாசம் வீசும் வீசும் வீசும் வீசும்
என் அன்பே என் நாட்கள் என்றும்
போல போகும் போகும் போகும் போகும்
என் உள்ளே என் உள்ளே தன்னாலே
காதல் கணம் கொண்டேன்




கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
நெஞ்சை நஞ்சாகி செல்லும்


கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்
கண்ணை துண்டாகி துள்ளும்


கொஞ்சம் கனவுகள் கொஞ்சம் நினைவுகள்
கொஞ்சம் உறவுகள் கெஞ்சும் தினைவுகள்

வெகு நாளாய் கேட்டேன் ...விழி தூரல் போட்டாய்...


தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்..
ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கி கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை
ஒ... ஹோ... ஒ.. ஹோ....


வெகு நாளாய் கேட்டேன்
விழி தூரல் போட்டாய்
உயிர் பயிர் பிழைத்தது உன்னாலே ஒ.. ஒ...
விலகாத கையை தொட்டு
விழியோர மையை தொட்டு
உயில் ஒன்று எழுதிடு உதட்டாலே
இலக்கிய கனியை விழுங்கியது
விழுங்கிய நெஞ்சம் புழுங்கியது
இது ஒரு சாட்சி போதாதா
கண்கள் மோதாதா காதல் ஓதாதா




தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை

ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...


ஒ.. ஒ... புனல் மேலே வீற்று
பனி வாடை காற்று
புடைந்தது நம்மகொரு புது பாட்டு


கடற்கரை நாரை கூட்டம்
கரைந்திங்கு ஊரை கூட்டும்
இருவரும் நகர்வலம் வர பார்த்து
சிலு சிலுவென்று குளிரடிக்க
தொடு தொடு என்று தளிர் துடிக்க
எனக்கொரு பார்வை நீதானே
என்னை எடுப்பாயா உன்னுள் ஒளிப்பாயா..


தீயில்லை புகையில்லை
ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே
நூல் இல்லை தறி இல்லை
ஒரு காதல் நெய்கிறாய் மனதிலே
பூவில்லை மடலில்லை
புது தேனை பெய்கிறாய் உயிரிலே
என்னை உன்னிடம் இழக்கிறேன்
இருந்தும் இல்லையாய் இருக்கிறேன்
முன்னும் பின்னும் சின்னம் வைப்பேன்
சின்ன சின்னதாய்...


ஒ... ஹோ... விலையாய் தந்தேனே என்னை
ஒ... ஹோ... வாங்கி கொண்டேனே உன்னை
ஒ... ஹோ... ஆடை கொண்டதோ தென்னை

Sunday, May 1, 2011

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ , சத்த சத்த நெரிசலில் உன்சொல் செவிகளில் அறியும் அதிசயம் ஏனோ


என்னமோ ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!

...என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...


என்னமோ ஏதோ...மின்னி மறையுது விழியில்!
அந்தி அகலுது வழியில்! சிந்தி சிதறுது விழியில்!

என்னமோ ஏதோ...சிக்கி தவிக்குது மனதில்!
ரெக்கை விரிக்குது கனவில்! விட்டுப் பறக்குது தொலைவில்!

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...

நீயும் நானும் எந்திரமா?யாரோ செய்யும் மந்திரமா? பூவே!
முத்தமிட்ட மூச்சிக்காற்றில் பட்டு பட்டு கெட்டுப்போனேன்,

பக்கம் வந்து நிற்கும் போது திட்டமிட்டு எட்டிப்போனேன்
நெருங்காதே பெண்ணே
எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும், அழைக்காதே பெண்ணே
எந்தன் அச்சங்கள் அச்சாகும் சிரிப்பால் எனை நீ சிதைத்தாய், போதும்!


ஏதோ...எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!

என்னமோ ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!


நீயும் நானும் எந்திரமா?யாரோ செய்யும் மந்திரமா? பூவே!

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ
சத்த சத்த நெரிசலில் உன்சொல் செவிகளில் அறியும் அதிசயம் ஏனோ

கனா காண தானே பெண்ணே கண்கொண்டு வந்தேனோ
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ
நிழலை திருடும் மழலை நானோ

ஏதோ...
எண்ணம் திரளுது கனவில்!
வண்ணம் பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!

ஏதோ...
முட்டி முளைக்குது மனதில்!
வெட்டி எறிந்திடும் நொடியில்!
மொட்டு அவிழுது கொடியில்!


ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..


ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை,
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பிழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...