Tuesday, April 16, 2019

உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும் புது மொழி அதை உடைத்தெறி


கண்ணம்மா உன்ன

மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே


என்னென்னமோ கொஞ்சி

பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா கண்ணே….


கண்ணம்மா உன்ன

மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே


என்னென்னமோ கொஞ்சி

பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா கண்ணே….


எனக்குள்ள புதிதாக

புது காதல் நீ தந்த

மனசாகும் வலிகூட

சுகம்தானே நீ சொன்னா

சொக்காத சொக்காத

யார் பாத்தும் சிக்காத

என் நெஞ்சில் ஏன் வந்து

என்னோட திக்கான


அர பார்வை நீ பாத்து

அடி நெஞ்ச கொல்லாத

நிழல்கூட நடக்கின்ற

சுகம் கூட நீ தந்த


கண்ணம்மா உன்ன

மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி

பெண்ணே


என்னென்னமோ கொஞ்சி

பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா கண்ணே….


கண்ணம்மா உன்ன

மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே


என்னென்னமோ

கொஞ்சி பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா கண்ணே….


ஓ….மௌனம் பேசும் மொழிகூட அழகடி

ஆயுள் நீ அது போதும் வருடி

உந்தன் உதட்டின் ஓரங்கள் மறைக்கும்

புது மொழி அதை உடைத்தெறி


வெள்ளை பூவே

நீ எந்தன் நிலவடி

எந்தன் வானை மறைகின்ற அழகி

உந்தன் உயிரை என் சுவாசம்

தொடுதேனா கூறடி வந்து கூறடி


நிலவே….மலரே….

கவியே….அழகே….

அணையா ஒளியே…

என் நெஞ்சுக்குள்ள வா வா….

நிலவே….மலரே….

கவியே….அழகே….

என் நெஞ்சுக்குள்ள வா வா….


கண்ணம்மா உன்ன

மனசில் நினைக்கிறேன்

பார்வை பாரடி பெண்ணே

என்னென்னமோ

கொஞ்சி பேச துடிக்கிறேன்

நீயும் பேசினா

கண்ணே….

Wednesday, April 10, 2019

தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி


அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

என் மனசில நீ நினைக்கிறியே ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே
ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே இது நிஜம் தானா

என் உசுருல நீ துடிக்கிறியே ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே
ஏ மெதுவா என் கழுத்துல நீ மனக்கிரியே இது அதுதானா

உன்ன பாத்த சந்தோஷத்தில் ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்
உன்ன தொட்ட அச்சத்தில மூணு தடதான் வேர்த்திருந்தேன்

உன்னோட கன்னங்களை காக்காகடி நான் கடிக்க
என்னோடே காது பக்கம் செல்லகடி நீ கடிக்க
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த வயசு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

ஹோய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

திக்க வைக்கிற தினர வைக்கிறியே
நீ மெதுவா விக்க வைக்கிற வேர்க்க வைக்கிறியே
நீ என்னதான் வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே இது சரிதானா

சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே
நீ ஜோரா சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே
நீ அழகா பத்த வைக்கிற பதற வைக்கிறியே இது முறை தானா

ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ளே ஊசி நூலும் கோர்க்குதடி
தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம் பத்து நிலவு தெறிக்குதடி

தை தைநு ஆடிகிட்டு உன்னோடு நானும் வரேன்
நை நைநு பேசிகிட்டு உன் கூட சேர்ந்து வரேன்
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த ஆட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

ஹோய் அப்புடி போடு போடு போடு அசத்தி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு போடு இழுத்து போடு கையாலே

உன்னோட ஊருக்குதான் உப்பு மூட்ட ஏறிக்கிறேன்
உன்னோட கண்ண பொத்தி கண்ணாமூச்சி ஆட வரேன்
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஏ இந்த நடை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா

முத்தத்தல வேக வச்சு சிங்கபல்லில் உரிய்யா









ஆஹா… ஆஹா… ஆஹா… ஆஹா…

கிளிமஞ்சரோ – மலை

கனிமஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…




மொகஞ்சதரோ – உன்னில்

நொழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ

ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…




காட்டுவாசி காட்டுவாசி

பச்சையாக கடிய்யா

முத்தத்தல வேக வச்சு

சிங்கபல்லில் உரிய்யா

ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…




மலைபாம்பு போல வந்து

மான்குட்டிய புடிய்யா

சுக்குமிளகு தட்டி யென்ன

சூப்பு வச்சு குடிய்யா

ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…




ஏவாளுக்கு

தங்கச்சியே யெங்கூடதான்

இருக்கா

ஆளுயுர ஆலிவ் பழம்

அப்படியே எனக்கா?




அக்கக்கோ – அடி

கின்னிகோழி

அப்பப்போ – யென்ன

பின்னிகோடி

இப்பப்போ – முத்தம்

எண்ணிகொடி!

அக்கக் எண்ணிக்கோ நீ




கிளிமஞ்சரோ – மலை

கனிமஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

மொகஞ்சதரோ – உன்னில்

நொழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ




கொடி பச்சையே ஓ.. ஹோ..

எலுமிச்சையே ஓ.. ஹோ..

உன்மேல் உன்மேல் உயிர் இச்சையே




அட நூறு கோடி தசை – ஒவ்வொன்றிலும்

உந்தன் பேரே இசை!




இனிச்சக்கீர ஓ.. ஹோ..

அடிச்சக்கரே ஓ.. ஹோ..

மனச ரெண்டா ஓ.. ஹோ..

மடிச்சுக்கிரே




நான் ஊர வைத்த

கனி – என்னை மெல்ல

ஆற வைத்து கடி!




வேர்வரை நுழையும்

வெய்யிலும் நான் – நீ

இலைதிரை ஏன் இட்டாய்?

உதட்டையும் உதட்டையும்

பூட்டி கொண்டு – ஒரு

யுகம் முடித்து திற அன்பாய்!




அக்கக்கோ – அடி

கின்னிகோழி

அப்பப்போ – யென்ன

பின்னிகோடி

இப்பப்போ – முத்தம்

எண்ணிகொடி!

அக்கக் எண்ணிக்கோ நீ




கிளிமஞ்சரோ – மலை

கனிமஞ்சரோ – கன்னக்

குழிமஞ்சரோ

யாரோ யாரோ

ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…




மொகஞ்சதரோ – உன்னில்

நொழஞ்சதரோ பைய

கொழஞ்சதரோ யாரோ யாரோ




சுனைவாசியே ஓ.. ஹோ..

சுகவாசியே ஓ.. ஹோ..

தோல்கருவி ஓ.. ஹோ..

எனைவாசியே

என் தோல்குத்தா பலா – றெக்கைகட்டி

கால்கொண்டாடும் நிலா




மரதேகம் நான் ஓ.. ஹோ..

மரங்கொத்தி நீ ஓ.. ஹோ..

வனதேசம் நான் ஓ.. ஹோ..

அதில்வாசம் நீ




நூறு கிராம்தான் இடை – உனக்கு இனி

யாரு நான் தான் உடை!




ஐந்தடி வளர்ந்த ஆட்டுசெடி – என்னை

மேய்ந்துவிடு மொத்தம்




பச்சை பசும்புல் நீயானால்

புலி புல் தின்னுமே என்ன குத்தம்?




அக்கக்கோ – நான் கின்னிகோழி

அப்பப்போ – என்ன

பின்னிகோ நீ

இப்பப்போ – முத்தம்

எண்ணிக்கோ நீ

அக்கக் எண்ணிக்கோ நீ




ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…

ஆஹா… ஆஹா…




அக்கக்கோ – அடி

கின்னிகோழி

அப்பப்போ – யென்ன

பின்னிகோடி

இப்பப்போ – முத்தம்

எண்ணிகொடி!

அக்கக் எண்ணிக்கோ நீ

எப்பவும் யோசனையை மூட்டுற உன் சிரிப்பு குத்தி சாய்க்குதே வக்கணையா நீயும் பேச, நா வாயடைச்சு போகுறேன்



கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ ..
நிச்சயமாகலா சம்பந்தம் போடல
அப்பவுமே என் உசுரு நீ நீ

அன்புல விதை  விதைச்சி
என்ன நீ பறிச்சாயே ..

கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ ..
நிச்சயமாகலா சம்பந்தம் போடல
அப்பவுமே என் உசுரு நீ நீ

அன்புல விதை விதைச்சி
என்ன நீ பறிச்சாயே ..

நெஞ்சுல பூமழைய சிந்துற உன் நினைப்பு
என்ன தூக்குதே..
எப்பவும் யோசனையை மூட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே
வக்கணையா நீயும் பேச, நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாதைனாலும், உன் வீட்டை வந்து சேருறேன்
சிறு சொல்லுல உறியடிச்சி , என்ன நீ சாயிச்ச
சக்கர வெயிலடிச்சி சட்டுனு ஓஞ்ச
ரெக்கையும் முளைச்சிடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச…

கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
ஒ..ஹோ…
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

ஓ…. தொட்டதும் கைகளுல, ஒட்டுற உன் கருப்பு
என்ன மாத்துதே ..
ஒட்டடை போல என்ன, தட்டிடும் உன் அழகு
வித்தை காட்டுதே…
தொல்லைகளை கூட்டினாலும் ,
நீ தூரம் நின்னா தாங்கல …
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல
உன்ன கண்டதும் மனசுக்குள்ள
எத்தன கூத்து… சொல்லவும் முடியவில்ல
சூட்டையும் ஆத்து ..
உன்ன என் உசுருக்குள்ள வைக்கணும்.. அட காத்து..

கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

Tuesday, April 9, 2019

மன்னா உன்னை மார்பின் தாங்கும் பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்






உன்னை காணும் நேரம் நெஞ்சம்

ராகம் பல நூறு பாடும் தினம்தோரும்

காலம் நேரம் ஏதும் இல்லை

உன்னை காணும் நேரம் நெஞ்சம்




கண்ணில் மின்னும் காதல் ஜோதி

கன்னி மேனி மானின் ஜாதி




கண்கள் சொல்லும் காமன் சேதி

கண்டும் என்ன நாணம் மீதி




ஒரு மாலை தோளில் சேரும்

திருநாளில் நாணம் தீரும்

ஒரு மாலை தோளில் சேரும்

திருநாளில் நாணம் தீரும்




தொட வேண்டி கைகள் ஏங்கும்

பட வேண்டும் பார்வை எங்கும்




இந்த பார்வை ஒன்று போதும்

போதும் இடைவேளை

மீதி இனி நாளை

மாலை வேளை வீணாய் போகும்

இந்த பார்வை ஒன்று போதும்







கண்ணால் உன்னை கண்டால் போதும்

பன்னீர் பூக்கள் பந்தல் போடும்




மன்னா உன்னை மார்பின் தாங்கும்

பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்




மடி மீது சாயும் சாபம்

தர வேண்டும் ஆயுள் காலம்

மடி மீது சாயும் சாபம்

தர வேண்டும் ஆயுள் காலம்




பல கோடி காலம் வாழ...

பனி தூவி வானம் வாழ்த்தும்

உன்னை காணும் நேரம் நெஞ்சம்




ராகம் பல நூறு




பாடும் தினம்தோரும்




காலம் நேரம் ஏதும் இல்லை




உன்னை காணும் நேரம் நெஞ்சம்

Monday, April 8, 2019

அடடா உன் கண் அசைவும் அதிரா உன் புன்னகையும் உடலின் என் உயிர் பிசையும்



தாடியோட நீங்க அழகா இருந்தீங்க


தாடியில்லாம ரொம்ப அழகா இருக்கீங்க








கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள

வெக்கம் கரை மீறிச் செல்ல

அக்கம் பக்கம் யாரும் இல்ல

அய்யய்யோ என்னாகுமோ


நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள

அச்சம் மட்டும் விட்டுத் தள்ள

சொல்ல ஒரு வார்த்தை இல்ல

அய்யய்யோ என்னாகுமோ


கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள

வெக்கம் கரை மீறிச் செல்ல

அக்கம் பக்கம் யாரும் இல்ல


அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள

அச்சம் மட்டும் விட்டுத் தள்ள

சொல்ல ஒரு வார்த்தை இல்ல


அய்யய்யோ என்னாகுமோ

அந்த வானவில்லின் பாதி

வெண்ணிலவின் மீதி

பெண்ணுருவில் வந்தாளே

இவள் தானா இவள் தானா


மழை மின்னலென மோதி

மந்திரங்கள் ஓதி

என் கனவை வென்றானே

இவன் தானா இவன் தானா


போட்டி போட்டு என் விழி ரெண்டும்

உன்னை பார்க்க முந்திச் செல்லும்

இமைகள் கூட எதிரில் நீ வந்தால்

சுமைகள் ஆகுதே ஓ


இவள்தானா ஓ இவள்தானா

கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள

வெக்கம் கரை மீறிச் செல்ல

அக்கம் பக்கம் யாரும் இல்ல


அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள

அச்சம் மட்டும் விட்டுத் தள்ள

சொல்ல ஒரு வார்த்தை இல்ல


அய்யய்யோ என்னாகுமோ

வினா வினா ஆயிரம்

அதன் விடை எல்லாம் உன் விழியிலே


விடை விடை முடிவிலே

பல வினா வந்தால் அது காதலே

தனியே நீ வீதியிலே நடந்தால்

அது பேரழகு


ஒரு பூ கோர்த்த நூலாக தெருவே

அங்கு தெரிகிறது

காய்ச்சல் வந்து நீச்சல் போடும்

ஆறாய் மாறினேன்

இவன் தானா இவன் தானா

குடை குடை ஏந்தியே

வரும் மழை ஒன்றை இங்கு பார்க்கிறேன்


இவள் இல்லா வாழ்க்கையே

ஒரு பிழை என்று நான் உணர்கிறேன்


அடடா உன் கண் அசைவும்


அதிரா உன் புன்னகையும்


உடலின் என் உயிர் பிசையும்

உடலில் ஒரு தேர் அசையும்


காற்றில் போட்ட கோலம் போலே

நேற்றை மறக்கிறேன்

இவள் தானா ஓ இவள் தானா


கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள

வெக்கம் கரை மீறிச் செல்ல

அக்கம் பக்கம் யாரும் இல்ல

அய்யய்யோ என்னாகுமோ

நெஞ்சும் நெஞ்சும் ஒட்டிக்கொள்ள

அச்சம் மட்டும் விட்டுத் தள்ள

சொல்ல ஒரு வார்த்தை இல்ல

அய்யய்யோ என்னாகுமோ