Tuesday, June 30, 2009

அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

அடடடா மாமர கிளியே...


உன்னை நினைச்சேன் மஞ்சள் அறைச்சேன்
மாசகணக்கா பூசி குளிச்சேன்
அட என்னாட்டம் ராசாத்தி எவ இருக்கா சொல்லு
அடடடா மாதுளம் கனியே
இத இன்னும் நீ நெனைக்கலையே
கிட்ட வாயேன் கொத்தி போயேன்
உன்ன நான் தடுக்கலையே மறுக்கலையே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே


உப்பு கலந்தா காஞ்சி இனிக்கும்
ஒன்ன கலந்த நெஞ்சு இனிக்கும்
அட பரிசம்தான் போட்டாச்சு
பாக்கு மாத்தியாச்சு
அடடடா தாமரை கோடியே
இது உன் தோள் தொடவில்லையே
சொல்லு கண்ணு சின்ன பொண்ணு
இத நீ அணைக்கலையே அணைக்கலையே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே



மீன பிடிக்க தூண்டில் இர்ருக்கு இருக்கு பிடிக்க தொட்டி இருக்கு
அட உன்னத்தான் நான் புடிக்க கண் ஆளையே தூண்டி
அடடடா மாமனின் கலையே வந்து வந்து மயக்குது என்னையே
இந்த ஏக்கம் ஏது தூக்கம் பாய போட்டு படுக்கலயே படுக்கலயே


அடடடா மாமர கிளியே உன்னை இன்னும் நான் மறக்கலையே
ரெண்டு நாளா உன்னை எண்ணி பச்சைத் தண்ணி குடிக்கலையே

Monday, June 29, 2009

இரு தோளிலும் மணமாலைகள் கொண்டாடும் காலமென்று கூடுமென்று தவிக்கின்ற தவிப்பென்னவோ


என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?

என் கண்மணி...


இருமான்கள் பேசும் பொது மொழி ஏதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா
ஓரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில் அருகாமையில்
வந்தாடும் வேளை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல வில்லையோ ?


என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?

என் கண்மணி...


மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் காலமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மணி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னனில்லையோ

என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஓராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லையோ ?


என் கண்மணி...

Saturday, June 27, 2009

என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி

போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


வெத்தலைய போட்டு செவந்து என்னோட வாயே
ஒட்டி ஒட்டி செவந்திருக்குது உன்னோட வாயே
இரு ஒடம்பிருக்கு ஓரு மனசு நம்மோட தானே
இனி தினம் தினமும் சுகம் இருக்கும்
சிந்தாத தேனே
தொட்டு தொட்டு சின்ன பொண்ண சூடா ஆக்குற
தொந்தரவு செஞ்சு நீயும் ஏதோ கேக்குற


போக்கிரிக்கு போக்கிரி ராஜா பூத்திருக்கு பட்டுல ரோஜா
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி


மஞ்ச முகம் மண மணக்குது எனக்கு முன்னாலே
மனசுல குளிர் அடிக்குது எல்லாம் உன்னாலே
தினம் காலையிலே முறைக்கிரீக என்ன விஷயம்
சாயும் காலத்திலே சிரிக்கீரீக என்ன விஷமம்
சுட்டி பொண்ணு கை பட்டு சுதி ஏறுது
தொட்டுபுட்ட பின்னாலதான் மனம் மாறுது

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி


கோழி கரி கொழம்பிருக்கு பசி எடுக்கலையோ
கூட வெச்ச மீன் வருவலும் மனம் புடிக்கலையோ
நீ ஊட்டி விட்டா பசி அடங்கும் மந்தார குயிலே
உன்ன ஒரசிகிட்ட மணமணக்கும் சிங்கார மயிலே
சொல்ல சொல்ல வெக்கம் வந்து வெளையாடுது
சொக்க வெச்ச மச்சானுக்கு சோகம் ஏறுது

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி
ஒ ஹோ
என்னைக்கும் நான் தானையா உனக்கு பொண்டாட்டி

Wednesday, June 24, 2009

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ



மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே
ஏனோ மனம் தள்ளாடுதே
விரல்கள் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா

மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே


கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு
பூவே என்னைத் தள்ளாதிரு
உறவின் உறவே
உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே

மலரே...மௌனமா..
மௌனமே வேதமா...
மலர்கள்... பேசுமா....
பேசினால் ஓயுமா... அன்பே

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ , மணவறையில் நீயும் நானும் தான் பூ சூடும் நாளும் தோன்றுமோ


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்
வாடைக் காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம்
கொதித்திருக்கும் கோடைக் காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்
என்னாளும் தனிமையே எனது நிலமையோ துன்பக் கவிதையோ கதையோ
இரு கண்ணும் என் நெஞ்சும் இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத்தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே


ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ
மணவறையில் நீயும் நானும் தான் பூ சூடும் நாளும் தோன்றுமோ
ஒன்றாகும் பொழுது தான் இனிய பொழுது தான் உந்தன் உறவு தான் உறவு
அந்த நாளை எண்ணி நானும் அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே மனமே
இங்கு நீ இல்லாது வாழும் வாழ்வு தான் ஏனோ?
மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே
தினம் தினம் உந்தன் தரிசனம் பெறத் தவிக்குதே

Sunday, June 21, 2009

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்


தவமின்றி கிடைத்த வரமே .இனி வாழ்வில் எல்லாம் சுகமே
நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியில் தானே வாழ்கிறேன்
நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்
நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதையாகிரேன்
நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்
தவமின்றி கிடைத்த வரமே ஒ ...இனி வாழ்வில் எல்லாம் சுகமே

ஒ கடிவாளம் இல்லாத காற்றாக நாம் மாற
வேண்டாமா ? வேண்டாமா ?
கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா ? வேண்டாமா ?
கை கோர்க்கும் போதெல்லாம்
கை ரேகை சேரட்டும்
முத்தத்தின் எண்ணிக்கை
முடிவின்றி போகட்டும்

பகலெல்லாம் இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல் நீண்டாலென்ன
நம் உயிர் ரெண்டும் உடல் ஒன்றில் வாழ்ந்தால் என்ன

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

சூடான இடம் வேண்டும்
சுகமாகவும் வேண்டும்
தருவாயா ? தருவாயா ?

கண் என்ற போர்வைக்குள்
கனவென்ற மெத்தைக்குள்
வருவாயா ? வருவாயா ?

விழுந்தாழும் உன் கண்ணில்
கனவாக நான் விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக நான் எழுவேன்
மடிந்தாலும் உன் மூச்சின் சூட்டால் மடிவேன்
பிறந்தாலும் உன்னையே தான் மீண்டும் சேர்வேன்
இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்

தவமின்றி கிடைத்த வரமே
இனி வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான் வெண்ணிலா
உன் ஒளியில் தானே நான் வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை
நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முக்தில்
நீ நடந்திடும் பாதையாகிரேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல்
என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே

இனி வாழ்வில் எல்லாம் சுகமே

Saturday, June 20, 2009

நீ போட்டது என் கண்ணிலே மந்திரம் நான் பார்த்தது அழகின் ஆலயம்


பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீ அல்லவா
என் கண்ணனே! என் மன்னவா!

தங்க மாங்கனி என் தர்மதேவதை
தங்க மாங்கனி என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம் எந்நாளுமே நீ அல்லவா
என் பூங்கொடி! விடை சொல்லவா!

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா


இடை ஒரு கொடி இதழ் ஒரு கனி
இன்பலோகமே உன் கண்கள் தானடி

மலரெனும் முகம் அலைவது சுகம்
ஒன்று போதுமே இனி உங்கள் தேன்மொழி

நான் தேடினேன் பூந்தோட்டமே வந்தது
நான் கேட்டது அருகே நின்றது
இனி நேர் பறக்கட்டும் பறவைகள் இரண்டும்


பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா

புது மழை இது சுவை தரும் மது
வெள்ள பூச்சரம் அது இதழில் வந்தது

இனியது இது கழிந்தது அது
இளமை என்பது உன் உடலில் உள்ளது

நீ போட்டது என் கண்ணிலே மந்திரம்
நான் பார்த்தது அழகின் ஆலயம்
இது தான் உலகத்தை ரசிக்கின்ற பருவம்

தங்க மாங்கனி என் தர்மதேவதை

நவமணி ரதம் நடை பெறும் விதம்
நமது கோவிலில் இனி நல்ல உற்சவம்

கவிதைகள் தரும் கலை உன்தன் வசம்
கங்கை ஆறு போல் இனி பொங்கும் மங்கலம்

ஓர் ஆயிரம் தேன் ஆறுகள் வந்தன
நீராடுவோம் தினமும் நீந்துவோம்
சரி தான் நடக்கட்டும் இளமையின் ரசனை

பேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா
தங்க மாங்கனி என் தர்மதேவதை
நான் பாடும் ஸ்ரீராகம்
எந்நாளுமே நீ அல்லவா
என் கண்ணனே! என் மன்னவா

Friday, June 19, 2009

ரதியோ விதியின் பிடியில் மதனோ ரதியின் நினைவில்

மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்

மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்


பௌர்னமி ராவில் இளம் கன்னியர் மேனி
காதல் ராகம் பாடியே
ஆடவர் நாடும் அந்த பார்வையில் தானொ
காமன் ஏவும் பானமொ..
நானே உனதானென் நாளும் சுப வேளை தானே..

மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்


காலையில் தோழி நக கோலமும் தேடி
காண நாணம் கூடுதே
மங்கள மெளம் சுக சங்கம கீதம்
காமன் கோவில் பூஜையில்
நானே உனதானென் நாளும் சுப வேளை தானே..


மீன் கொடி தேரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்
ரதியோ விதியின் பிடியில்
மதனோ ரதியின் நினைவில்
உறவின் சுகமே இரவே தருமே
காதலர் தேவனின் பூஜை நாளில்

மீன் கொடி தெரில் மன்மத ராஜன்
ஊர்வலம் போகின்றான்

Wednesday, June 17, 2009

கல்யாண மாலை கொண்டு வாரேன் மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்

தானன தனனானா.... நா
தானன தனனானா...

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

கால் கடுக்க காத்திருந்தேன்
கண்ணு ரெண்டும் பூத்திருந்தேன்
காதலனை காணலியே
காரணத்தை நானறியேன்
தினசரி நான் பார்த்த தாமரப்பூவும்
திருமுகம் காட்டாது போனதென் பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நானும் கொண்ட மோஹம்
என்றும் நானும் கொண்ட மோஹம்

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
செவ்வந்திப் பெண்ணுக்கு சிங்காரக் கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆ ஆஅ ஆஅ
ஹா ஆ ஆ ஆஅ ஆ ஆ ஆ ஆ

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல்லொண்ணு ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றியொண்ணு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்ததைப் பார்த்து
இடைவெளி இல்லாமல் போனது காத்து
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இள நாத்து
ஓடை நீரின்றி வாடும் இள நாத்து

செம்மீனே செம்மீனே உங்கிட்ட சொன்னேனே
மலைசாதிப் பெண்ணுக்கு மடல்வாழை கண்ணுக்கு
கல்யாண மாலை கொண்டு வாரேன்
மஞ்சள் தாலியும் குங்குமமும் தாரேன்
கல்யாண மாலை கொண்டு வா வா
மஞ்சள் தாலியும் குங்குமமும் தா தா

Thursday, June 11, 2009

எதுக்காக டென்ஷன் ஆகுற எனக்காக டிஸ்டர்ப் ஆகுற என்னா நீ லவ்வுல விழுந்துட்ட


எப்படியோ மாட்டிக்கிட்டேன்
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்
தப்பி செல்லவே நெனச்சேனே
பாவை மனசுக்கு தெரியலையே
விட்டுச்செல்லவே துடிச்சேனே
வழி இருந்தும் முடியலையே
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னா நீ லவ்வுல விழுந்துட்ட

எங்கிட்ட பொய்பேசுனியே அது டூ மச்சு
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே அது த்ரீ மச்சு
எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த அது ஃபோர் மச்சு
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே அது ஃபைவ் மச்சு
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னா நீ லவ்வுல விழுந்துட்ட

கோவையில ஏன் பொறந்த அது ரொம்ப ஓவர்
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த ரொம்ப ரொம்ப ஓவர்
கண்கள் இனிக்க லையிறியே ஓவர் ஓவரோ ஓவர்
சண்டைக் கோழியா திரியீயே ஓவர் ஓவரோ ஓவர்
எதுக்காக டென்ஷன் ஆகுற
எனக்காக டிஸ்டர்ப் ஆகுற
என்னா நீ லவ்வுல விழுந்துட்ட

Wednesday, June 10, 2009

நீ ஒருவன் தான் அழகு... நெற்றியிலே சரிந்து விழும் நீள முடி அழகு.. அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு


அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு
ஓஓ நெற்றியிலே சரிந்து விழும்
நீள முடி அழகு
அந்த முடி கோதுகின்ற அஞ்சு விரல் அழகு
அழகு அழகு

நான் ஆசையை வென்ற ஒரு புத்தனும் அல்ல
என் காதலை சொல்ல ஒரு கம்பனும் அல்ல
உன் காது கடித்தேன் நான் கனவினில் மெல்ல
இன்று கட்டி அணைத்தேன் இது கற்பனை அல்ல
அடி மனம் அடிக்கும் அடிகடி துடிகும்
ஆசையை திருகிவிடு
இரு விழி மயங்கி இதழ்களில் இரங்கி
உயிர் வரை பருகி விடு
ஓஹ்ஹ் முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

அழகு அழகு ஆஹ்ஹ்ஹ்ஹ்
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நீ சிரித்தால் சிரிப்பழகு
அழகு
நீ பேசும் தமிழ் அழகு
அழகு
நீ ஒருவன் தான் அழகு
அழகு அழகு அழகு

நான் பார்ப்பது எல்லாம் அட உன் முகம் தானே
நான் கேட்பது எல்லாம் அட உன் குரல் தானே
அந்த வான் மழை எல்லாம் இந்த பூமிக்கு தானே
என் வாலிபம் எல்லாம் இந்த சாமிக்கு தானே
மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எதற்கு
மது ரசம் அருந்தடுமா
விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்
கவிதைகள் எழுதடுமா
முத்தம் என்ற கடலில் முத்து குளிப்போமா

அழகு அழகு
நீ நடந்தால் நடை அழகு
அழகு
நெருங்கி வரும் இடை அழகு
அழகு
வேல் எரியும் விழி அழகு
அழகு
பால் வடியும் முகம் அழகு
அழகு அழகு அழகு
ஓஓ தங்க முலாம் பூசி வைத்த
ஆங்கம் ஒரு அழகு
தள்ளி நின்று எனை அழைக்கும்
தாமரையும் அழகு
அழகு அழகு அழகு அழகு

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன?


முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத் துடிப்பதென்ன


கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலில் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை


ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

Tuesday, June 9, 2009

அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே

ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...

மருவத்தூர் ஓம்சக்தி மகாமாயி கருமாரி
உறையூரு வெக்காளி உஜ்ஜைனி மாகாளி

கொள்ளுறு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி
மாயவரம் அபயாம்பிக்கா
மதுரை நகர் மீனாக்ஷி சிபுரம் காமாட்சி
காசி விசாலாக்ஷி திருக்கடவூர் அபிராமி
சிதம்பரத்து சிவகாமி ச்ரிங்கேரி சாதம்பா
திருவாரூர் கமலாம்பிகா

நாகாம்பா யோகாம்பா லலிதாம்பா ஜெகதாம்பா
பாலாம்பா நீலாம்பா கனகாம்பா சௌடாம்பா
சிவகாளி நவகாளி திரிசூலி சுபாநீலி
ஸ்ரீதேவி பூதேவி ஜெயதேவி மலையரசி
அம்மாயி பொம்மாயி அன்பாயி புழுமாயி
பொன்னாயி பூவாயி ஏராயி வீராயி

ஆரல் வைசக்கியம்மா வாடி ஆரணி படவேட்டம்மா
திருமம்பூர் மேகவல்லி தாயே திரிகூடல் மதுரவல்லி
புதுகோட்டை புவனேஸ்வரி நங்கநல்லூர் ராஜேஸ்வரி
மண்ணடியில் மல்லேஸ்வரி மாதேஸ்வரம் மாதேஸ்வரி
அலங்கார கல்யாணி நாமக்கல் அருக்காணி
அங்காளி செங்காளி சந்தோஷி மாதா
மயிலாப்பூர் கற்பகமே மலைக்கோட்டை சென்பகமே
செல்லாயி சிலம்பாயி கண்ணாத்தா வா வா


கஞ்சனூர் வனதுர்கா மாவூரு ஸ்ரீகாளி
கைலாச பார்வதி மைசூரு சாமுண்டி
மலரேல் திருமாயி வழிகாட்டும் திருபாச்சி
உமையாம்பா தேனாண்ட மலையம்மா தேனம்மா
திருவத்தூர் வடிவுடையாள் காளத்தி ஞானாம்பாள்
மகாராசியே எங்கள் பாலயதாம்மா
விராலி மலைமேகன்ம்மா முக்கூடல் பவனி
காரைக்குடியம்மா கொப்புடையம்மா
ஸ்ரீசக்தி ஜெயசக்தி சிவசக்தி நவசக்தி
பாஞ்சாலி ராக்காயி பைரவி சாம்பவி
திருவானைக்கவாளும் அகிலாண்டேஸ்வரி
திருந்தாத பேய் ஓட்ட நீ இங்கு வாடி

ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...


எல்லைதனை காக்கின்ற கன்யாகுமரி
அண்ணாமலையாரின் உண்ணாமுலையம்மா
சேதியார் தோப்பு தீப்பாஞ்சியம்மா
கொயம்பத்துரின் கொனியம்மவே
சத்தியமங்கலம் பண்ணாரியம்மா
கொல்லிமலை வாழும் எட்டுக்கை அம்மா
பாகேஸ்வரி வாகேஸ்வரி வைதீச்வரி லோகேஸ்வரி
ஸ்ரீசைலம் வாழ்கின்ற ப்ரம்மராதாவே
அமுதேஸ்வரி குமுதேஸ்வரி ஜெகதீஸ்வரி பரமேஸ்வரி
யாபூரை ஆள்கின்ற வைதாகினி தாயே
ராமேஸ்வரத்தின் பர்வதவர்தினி காசிநகர் அன்னை அன்னபூரணி
மலைக்கோட்டை வாழும் மதுவார் குழலி
திருசெங்கோட்டம்மா அர்தனாறேச்வரி
திருபதூர் பூமாரி தீயாக உருமாறி சிவதாண்டவமாதா
ஓடோடி வாம்மா


ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

தம்புசெட்டித்தேறு காளிகாம்பாவே
தேனாம்பேட்டை தெய்வம் மாலையம்மாவே
நாட்டரசன்கோட்டை நாச்சியம்மாவே
ஆதாகருப்பூறு பெட்டிக்காளியே
பேச்சி பாறையில் உள்ள பெச்சியம்மாவே
பட்டிஸ்வரன் கோயில் துர்கையம்மாவே
நெல்லையை ஆள்கின்ற காந்திமதியே
சங்கரன் கோயில் கோமதியம்மா

மேல்மலையனூர் அங்காளம்மா அடி கங்கையம்மா
தாயே துளசியம்மா
வேம்புலியம்மாவே துளுக்கனதம்மா
உப்பிலியம்மாவே குளுக்கியம்மா
செண்ணியம்மா அடி பொன்னியம்மா
எங்கள் கண்ணியம்மா தாயே செல்லியம்மா
முதுமாளையம்மா ஜெயமாதம்மா
அடி சிந்தாமணிம்மா நருழியம்மா
உறங்கினி அம்மாவே கோலவிழி அம்மா
சுந்தரி சௌந்தரி சோலையம்மா
அழகம்மா வா வா ஜகம்மா வா வா
அடங்காத பேய் ஓட்ட மாயம்மா வா வா


ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ... மருவத்தூர் ஓம்சக்தி
ஓம்..சக்தி ...ஓம்..சக்தி ...உலகாளும் ஓம்..சக்தி
உயிர் காக்க வா சக்தி ...

வா சக்தி வா சக்தி வா சக்தி வா சக்தி
உயிர் காக்க வா சக்தி ...


குலசேகரபட்டினம் முத்தார அம்மாவே
குத்தாலம் சக்தி பராசக்தி தாயே
பரமக்குடி வாழும் முத்தாலம்மாவே
பட்டுகோட்டை தெய்வம் நாடியம்மாவே
கொடிஎடையம்மா திருவுடையம்மா
கடும்பாடி இலங்கை காந்தாரியம்மா
திருவக்கரையின் வக்கிர காலி
சிருவாசூரலே தென் மதுரக்காளி
சேலத்து ராஜகாளியம்மாவே
சிங்களக் கரையில் வாழ்வம்பாள் நீயே
சோட்டானிக்கரை பகவதியம்மா
திருமுல்லைவாயில் வைஷ்ணவியம்மா
பம்பைமணி சண்டை இது சிந்தும் ஒலி சந்தங்களில்
என் பாட்டுக்கேக்க வாடி என் தாயே
மண்ணும் உயர் விண்ணும் உன் அக கண்ணின் கண்டாலே
உடைப்பட்டு சிதறும் உருமாறி போகும்
என்னை இங்கு தேடி எழுந்தோடி வாடி
உன்னை வேண்டி அழைத்தேன் உயிராலே பாடி
கடலுக்கு மூடி உலகத்தில் ஏது
காற்றுக்கு வேலி கிடையாது வாடி
தஞ்சம் உன்னை தஞ்சம்
என கெஞ்சும் இனம் நன்மையை தர
அன்னை திருக்கயிலாய அருள் வழங்கிடு தாயே
வஞ்சம் நயவஞ்சம் அதன் நெஞ்சம் இனி அஞ்சும்படி
மண்ணும் துயர் கண்ணீர் விட கொதிதெழுந்திடுவாயே
வரவேண்டும் வரவேண்டும் ரேணுகா பரமேஸ்வரி
மாசாணி அம்மா என் தாயே
பதினேழாம் திருசூலம் எடுக்கின்ற ஓரு காலம்
உயிர்தின்னும் பேய் ஓட்ட வாடி வராகி
மாயங்களை கெட்ட மர்மங்களை வாய்த்த ஏவல்களை
செய்த இடைஞ்சல்களை அடி
தீப்பட்ட ரசம்போல ஊர் விட்டு நீ ஓட்ட
வெங்கரை அம்மாவே வாடியம்மா
நீ வாடியே வாடி பூங்கொதையம்மா
நீ வாடியே வாடி என் முப்பாத்தம்மா
ஏளியம்பேடு அபிராமசுந்தரி
ஏழேழு லோகங்கள் ஆள்கின்ற சங்கரி
பாடி உன்னை பாடி அடைந்தோமே நலம்கொடி
அடி தேவி அருளாடி வரவேண்டும் எனைத்தேடி


திருமாலின் துணையாலே ஸ்ரீரங்கநாயகி
வடிவேலின் மனையாளே தெய்வானையம்மா
பண்ருட்டி வாழ்கின்ற கன்னிகாபரமேஸ்வரி
திண்டுக்கல் தாயே கோட்டைமாரி
திருச்சானூர் அலமேலு மகிஷாசூர மர்தினி
புன்னைநல்லூர் மாறி கொபாடைகாரி
இனிமேலும் தயங்காதே உலகம்தான் தாங்காதே
திருபாச்சி வீரம்மா வெளியே நீ வாடி
அநியாயம் ஜெயிக்காதே ஜெயித்தாலும் நிலைக்காதே
அம்மா உன் சத்தியமே வெல்லும் அது நிச்சயமே
வாடியம்மா ....வாடியம்மா . ...வாடியம்மா ....
அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ..அம்மா ...

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு நாள் கணக்கா காத்திருந்தேன் வந்தாயே நீயும் வாசலை தேடி கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி


காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்

எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்


கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்

கூட்டி வச்ச குதிரை ஒன்னு புட்டு கிச்சு மாமா
இப்ப புடிச்சு அத அடக்கி வைக்க கிட்ட வரலாமா
தோட்டக்கிளி கூட்டுக்குள்ளே மாட்டிக்கிச்சு மாமா
அந்த பூட்ட ஒரு சாவி வச்சு பூட்டத்திற மாமா
பஞ்சாங்கம் நீ பாரு பந்தக்காலு நீ போடு
உன் மார்பில் சாயாம தூங்காத கண்ணு
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்

முளைச்சு இங்கே மூணு இலை விட்டவளும் நானே
என்ன கருக வைச்சு பார்க்குறயே காஞ்ச நிலம் போல
நேத்து இங்கே சமஞ்சதெல்லாம் புள்ளக்குட்டியோட
அந்த நெனப்பு என்ன வாட்டுதய்யா சுட்ட சட்டிப் போல
எப்போதும் உன் நேசம் மாறாது என் பாசம்
என் சேலை மாராப்பு நீ தானே ராசா
என்னத்தான் புடிச்சு மெல்லத்தான் அணைச்சு
முத்தம்தான் நித்தம் தான் வச்சுத்தான் கொஞ்சனும் கொஞ்சனும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

கருத்த மச்சான் கஞ்சத்தனம் எதுக்கு வச்சான்
பருத்திக்குள்ளே பஞ்சவச்சு வெடிக்க வச்சான்
அப்பப்போ எப்ப்பெப்ப்போ பிப்பீபி டும் டும் டும்

Monday, June 8, 2009

உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் .. என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்


உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வச்சேன்
பார்வையிலே கிள்ளி வச்சே
பூத்திருந்த என்னை சேர்த்த தேவனே
போடாத சங்கதிதான் போட ஓரு மேடை உண்டு
நாலு வச்சு சேர வாங்க ராசனே
என்னோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் வாழனும்
சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நானா பூத்து

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் தவிக்குது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு


நீ பாடும் ராகம் வந்து நிம்மதியே தந்த தையா
நேற்று வரை நெஞ்சில் ஆசை தோணலை
பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா
போன வழி பார்த்து கண்ணு மூடலை
உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி நான் ..
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் ..
உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமையா நல்ல சொல்லு சொன்னா போதும்

உன் மனசுல பாட்டு தான் இருக்குது
என் மனசுஅதை கேட்டு தான் ரசிக்கிறது
அதில் என்னை வச்சு பாட மாட்டியா
நெஞ்ச தொட்டு ஆளும் ராணியே
மனசு முழுதும் இசை தான் உனக்கு
அதிலே எனகொரு இடம் தான் ஒதுக்கு

எனைத்தான் அன்பே மறந்தாயோ..????


சுந்தரி கண்ணால் ஒரு சேதி......
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...
என்னையே தந்தேன் உனக்காக...
ஜென்மமே கொண்டேன் அதற்காக...
நான் உனை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்...
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!

வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா....?
பாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா...?
வாள் பிடித்து நின்றால் கூட...நெஞ்சில் உந்தன் ஊர்வலம்.....
போர்க்களத்தில் சாய்ந்ததால் கூட...ஜீவன் உன்னை சேர்ந்த்திடும்....

தேன்நிலவு நான் வாட.... ஏனிந்த சோதனை??
வான்நிலவை நீ கேளு..... கூறும் என் வேதனை!!!
எனைத்தான் அன்பே மறந்தாயோ..????
மறப்பேன் என்றே நினைத்தாயோ.....?

என்னையே தந்தேன் உனக்காக....
ஜென்மமே கொண்டேன் அதற்காக...

சுந்தரி கண்ணால் ஒரு சேதி...
சொல்லடி இந்நாள் நல்ல தேதி...

நான் உன்னை நீங்க மாட்டேன்..
நீங்கினால் தூங்க மாட்டேன்..
சேர்ந்ததே நம் ஜீவனே.............

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக.......

சோலையிலும் முட்கள் தோன்றும்.. நானும் நீயும் நீங்கினால்....
பாலையிலும் பூக்கள் பூக்கும்...நான் உன் மார்பில் தூங்கினால்...
மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்...
வாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்...

கோடி சுகம் வராதோ நீயெனை தீண்டினால்.......
காயங்களும் ஆறதோ நீஏதிர் தோன்றினால்....
உடனே வந்தால் உயிர் வாழும்........
வருவேன் அந்நாள் வரக் கூடும்.....

சுந்தரி கண்ணால் ஒரு சேதி
சொல்லடி இந்நாள் நல்ல தேதி
என்னையே தந்தேன் உனக்காக
ஜென்மமே கொண்டேன் அதற்காக
நான் உனை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் ஜீவனே!!!!

நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே நீங்காம இந்த பொண்ணு வாழும்


சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
மாசங்கள் போனாலும் .......
வருஷங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது

கண்ணேன்னு சொல்ல வேண்டாம்
கிளியேன்னு கிள்ள வேண்டாம்
கண்ணாலே கொஞ்சம் பொறு போதும்
நீ வாழும் வீட்டுக்குள்ளே நீ போடும் கோட்டுக்குள்ளே
நீங்காம இந்த பொண்ணு வாழும்
உன்னையே நானே உசுரா தானே
நினைச்சேன் மாமா நெசந்தான் ஆமா
நான் வாங்கும் மூச்சிக்காத்து உன்னாலதான் உன்னாலதான்
ஓயாம உள்ளஞ்சொல்லும் உன் பேரை தான் உன் பேரை தான்
சொந்தம் பந்தம் நீ.....

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது


பூப்போல தேகம் தொட்டு சோப்பாலே தேச்சி விட்டு
நீராட்ட நீயும் ஒரு சேய் தான்
வாய்யான்னு உன்னை கொஞ்சி வாயார உன்னை சொல்லி
சோரூட்ட நானும் ஒரு தாய் தான்
இரவா பகலா இருப்பேன் துணையா
கண்ணீர் வடிஞ்சா தடுப்பேன் அணையா
போகாது உன்னை விட்டு என்னாசை தான் என்னாளும்தான்
போனாலும் மண்ணை விட்டு பொட்டோடுதான் பூவோடு தான்
வாழ்வோம் மாமா நாம்....

சொந்தம் வந்தது வந்தது
இந்த சுகமே மச்சான் தந்தது
சொர்க்கம் வந்தது வந்தது
அதை சொன்னால் என் மனம் துள்ளுது
மாசங்கள் போனாலும்
வருசங்கள் ஆனாலும்
பாசங்கள் போகாது மாமா

Sunday, June 7, 2009

உன் திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே


அலைபாயுதே கண்ணா என் மனம் மிகு அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்

அலைபாயுதே கண்ணா...

தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே - உன்
திக்கை நோக்கி என் இரு புருவம் நெளியுதே
கனிந்த உன் வேணு கானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே

கதித்த மனத்தில் உருத்தி பதத்தை
எனக்கு கொடுத்து மகிழ்த்தவா
உருக்களித்த மனத்தை அணைத்து
எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்த வா
கரைகடல் அலையினில் கதிரவன் ஒளியென
இணையறு கடலென களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ
இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ இது முறையோ இது தருமம் தானோ
குழலூதிடும் பொழுது ஆடிடும்
குழைகளை போலவே மனதில்
வேதனை மிகவுற

அலைபாயுதே கண்ணா என் மனம் மிகு அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானமதில்

நிலை பெயராது என் உள்ளம் சிலை போலவே நின்று
நேரமாவதறியாமலே மிக வினோதமாக முரளீதரா என் மனம்

அலைபாயுதே கண்ணா...

காதல் என்னை காதல் செய்ய பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்


பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
பாதி காதல் பாதி முத்தம போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா

உதட்டில் எனை மூட்டி உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது உனை உதறி கொள்வதா

மோசமானா கனவு ஒன்றும் மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ நான் ஆணின் தேகம் ஆள்வதாக
வெட்க கனவு வெள்ளை கோடு தாண்டும் என் வயது வலிக்குதடா
பறக்கும் முத்தம் கொடுத்து எனை பறக்க சொல்லும் மன்மதா
விருந்தே உன்னை அழைக்க பசி விலகி செல்வதா

காதல் என்னை காதல் செய்ய
பாதுகாப்பு வளையம் தளர்த்தினேன்
பூனை போல உள்ளே வந்தாய்
பானை இருக்கும் திசையை காட்டினேன்
பயந்து கொண்டே இதழ் குடித்தாய்
பாதியிலே விட்டு பாய் மேல் சென்றாய்

மோசமானா கனவு ஒன்றும் மீண்டும் மீண்டும் மீண்டும் தோன்றும்
ஹோ தோன்றும் ஹோ தோன்றும்


ரோஜா பூவின் வாசம் எல்லாம்
எந்தன் இதழில் அதிகம் உள்ளதோ ஹோ
பெண்மை காணும் இன்பம் எல்லாம்
எந்தன் உடலில் எங்கு உள்ளதோ
வாச்த்சாயணம் படித்தவனே வாரி கொடுத்தால்
சுவர்க்கம் காண்பேன் நானே

பாதி காதல் பாதி முத்தம் போதாது போதாது போடா
ஒ மீதி முத்தம் கேட்டு கேட்டு மேலாடை தீமூட்டும் வாடா
என் பெண்மை எரியுதடா
உதட்டில் எனை மூட்டி உயிர் உருக செய்த மன்மதா
உச்சம் வரும் பொழுது உனை உதறி கொள்வதா

Saturday, June 6, 2009

முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம் எனக்கு மட்டும் அழகே ஒண்ணே சேர்த்து ரெட்ட புள்ள


வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள் தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே
உன்னே உன்னே பார்க்கனும்
பேசணும் பழகனும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்ன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ

என் மனச என் மனச ஏன் பூட்டுற
மேல் உதட்ட கீழ் உதட ஏன் ஆட்டுறே

ஐஸ் வைக்கிறான் ஐஸ் வைக்கிறான் உருகாதடி
நைஸ் பண்ணுறான் நைஸ் பண்ணுறான் நம்பாதடி


வானவில்லில் துப்பட்டா வாங்கி வந்து வைக்கட்டா
பௌர்ணமிக்கே பௌடர் போடட்டா
உன் அழக கல் வெட்டா நான் செதுக்க சொல்லட்டா
பாதையெல்லாம் பூவாய் நிக்கட்டா
ஊரில் உள்ள மரங்கள் ஒண்ணுமே விடாமே
உன் பேரை தான் செதுக்கி வச்சேன்
வச்சேன் நெஞ்சில் வச்சேன்
என் கனவில் என் கனவில் உன் சித்திரம்
என் எதிரில் என் எதிரில் நட்சத்திரம்

நூல் விடுரான் நூல் விடுரான் சிக்காதாடி
ரீல் விடரான் ரீல் விடரான் மாட்டாதடி


இங்கிலாந்து ராணிக்கு இந்தியாவில் கல்யாணம்
என்பது போல் கட்டி கொள்வேனே
நீ எனக்கு பொஞ்சாதி ஆன பின்னே என் பாதி
ராணி மஹா ராணி நீ-தானே
முதல் குழந்தை பிறக்கும் சிரிக்கும் அந்நேரம்
எனக்கு மட்டும் அழகே ஒண்ணே சேர்த்து ரெட்ட புள்ள

நீ எனக்கு நீ எனக்கு வெல்லமடி
நான் உனக்கு நான் உனக்கு செல்லமடி

ஃபுல்கலரில் கலரில் படம் காட்டூறான்
ரீல் கணக்கில் ரீல் கணக்கில் பூ சுத்துறான்

வா செல்லம் வா வா செல்லம்
நடக்கிற பட்டாம்பூச்சி நீ தானே
ஆறடி ஆள் தான் செல்லம்
குதிக்கிற குச்சி மிட்டாய் நான் தானே

உன்னே உன்னே பார்க்கனும்பேசணும் பழகனும்
கண்ணும் கண்ணும் சிரிக்கணும்
கனவு தான் காணனும்
பொசுக்குன்னு புருஷன்ன்னு சொன்னதும்
ஹய்யோ ஹய்யோ ஹய்யோ ஹய்யோ


டேய் சகலை டேய் சகலை கவுத்துப்புட்டான்
பூ மனச பூ மனசு புடிச்சுப்-புட்டான்
பொய் புழுகி போய் புழுகி சாச்சுப்புட்டான்
உன் நெனைப்பே என் நெனைப்பே சொதப்பிப்புட்டான்