Thursday, September 27, 2018

மோகத்திலே என்னை மூழ்க வைத்து ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல் மாலவா வேலவா மாயவா சண்முகா


மறைந்துருந்து பார்க்கும் மருமம் என்ன
மன்னன் மலை அழகா இந்த சிலை அழகா என்று

நவரசமும்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் கண்டு

மறைந்துருந்து …

எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்
பாவை என் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா மாயவா சண்முகா

மறைந்துருந்து …

நாதத்திலே தலைவன் குரல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல்
மாலவா வேலவா மாயவா சண்முகா

மறைந்துருந்து …

மான் ஆட மலர் ஆட மதி ஆட நதி ஆட
மங்கை இவள் நடனம் ஆட
நான் ஆட மண் ஆட கொடி ஆட இடை ஆட
மங்கை இவள் கைகள் ஆட
சுவையோடு நான் ஆட என்னை நாடி இந்த வேளை
விரைவேனில் துணையாட ஓடி வாரவாய்
தூயனே மாலவா மாயனே வேலவா என்னை ஆளும் சண்முகா

ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்



கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

ஒரு குழந்தை போலே ஒரு வைரம் போலே
தூய்மையான என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா பிரியம் காப்பேன்

செல்ல கொலுசின் சிணுங்கல் அறிந்து சேவை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து நித்தம் எழுவேன்

கை பொருள் யாவும் கரைந்தாலும் கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும் உன்னிடம் தோற்பேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்

மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தாள்
தாய் மடியாவேன்

சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்

உன் கனவுகள் நிஜமாக
என்னையே தருவேன்
உன் வாழ்வு மண்ணில் நீள
என் உயிர் தருவேன்

கண்ணே கனியே உன்னை கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
மாலை சூடிய காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம் இது சத்தியமே

Tuesday, September 25, 2018

ஒரு மாதிரி பார்த்தது யாரு... அது மாதிரி பேசியதாரு... புது மாதிரி தொட்டது யாரு... என் மாதிரி யாரு...




ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி
ஹேய் ஹனி ஹனி கண்ணில் ஹனி ஆசை வரும் இனி
ஹேய் மெனி மெனி மணி மணி நானே முதல் கனி

கன்னி இவள் கணினி
அடடா

கள் அவிழும் பதனி
அது தான்

கண்ட இடம் தொடு நீ
இது காதல் கொண்ட மேனி

கொஞ்சம் இதை கவனி
அடடா

கொஞ்சுவதில் வதனி
அது தான்

அஞ்சுமுடல் அவனி
உன் ஆசை சொல்ல வா நீ

குத்து மதிப்பாக.. முத்துப் பதிப்பாக..
மெல்ல மெல்ல துள்ளத் துள்ள மோத வருக
கொஞ்சம் இனிப்பாக.. கொஞ்சம் புளிப்பாக..
முத்தமிட்டு முத்திமிட்டு முக்தி அடைக (ஹேய் ஹனி ஹனி...)


hey my sweet sticky honey give me all your love
and I will give you all my money

hey you are my cute little darling
I wanna love you love all night long in
I wanna shake that body come on girl
I wanna love you all night long
I wanna shake your body you and me
all night long all night long and I sing this song

அழகானது லிப்ஸோட லிப்ஸி... இரவானது எப்பவும் செக்ஸி...
சூடானது பெண் எனும் பெப்ஸி... சுகமானதே சுவாசி...

ஏய் வெள்ளை அழகே.. என் உள்ளம் உனக்கே..

 ஆ... மிஸ்ஸானது நெஞ்சுல நெஞ்சு... பிக்ஸானது தீயில பஞ்சு...
கிஸ்ஸானது என்னென்ன செஞ்ச... லிப்ஸானது கொஞ்சு...

ஹலோ சுகவாசி என்னை வந்து சுவாசி
வட்ட வட்ட வெண்ணிலவில் வந்து பதுங்கு
ஆக்டோபஸ் பேபி நான் தான் உந்தன் டிராஃபி
மெல்ல மெல்ல மெல்ல மெல்ல என்னை முழுங்கு (ஹேய் ஹனி ஹனி...)


ஒரு மாதிரி பார்த்தது யாரு... அது மாதிரி பேசியதாரு...
புது மாதிரி தொட்டது யாரு... என் மாதிரி யாரு...

நீ கண்ணை அசைக்க.. நான் உன்னை இசைக்க..

க்யூட்டாகவே என்னோட பேசி... மியூட்டாகவே என்னோட ஊசி...
லைட்டாகவே என்னையும் வாசி... நைட்டானது ராசி...

ஆலிவ் எண்ணைய் காலு ஆப்பிள் கலர் தோலு
ஆயிரத்தில் ஒருத்தி நான் வந்து பழகு
ரம்மில் செஞ்ச ஐசு ஜின்னில் செஞ்ச தைசு
மொசு மொசு மொசுன்னு தான் இந்த அழகு (ஹேய் ஹனி ஹனி...)

Monday, September 24, 2018

Fate was surely kind to help my heart find Someone like you to be my love







There is one in a million like you

A dream in a million come true

I confess that I really don't know why

But I know that I glow like I do


Only once in a lifetime is par

To find someone rare as you are

But now you're around

I have really found

That there's one in a million like you


Fate was surely kind to help my heart find

Someone like you to be my love

I give thanks each day

That you came my way

Way out of heaven to try love


Yes once in a lifetime you know

Above heaven started below

Though it may be rare

You and I will share

This love that has happened to few

For there's one in a million like you


Fate was surely kind to help my heart find

Someone like you to be my love

I give thanks each day

That you came my way

Way out of heaven to try love


Yes once in a lifetime you know

Above heaven started below

Though it may be rare

You and I will share

This love that has happened to few

For there's one in a million like you

Sunday, September 23, 2018

सात जनम के साथी हम है दिया तुम बाती



सांसों ने बाँधी है डोर पिया तोहरे लिए हमरा धडके जिया
सांसों ने बाँधी है डोर पिया तोहरे लिए हमरा धडके जिया
रह रह के दिल मेरा थम सा गया छु के मुझे तूने जब ये कहा
गोरिया मैं तेरे संग ज़िन्दगी बिताऊंगा रब से ये मैंने है वादा किया
सांसों ने बाँधी है डोर पिया तोहरे लिए हमरा धडके जिया

बतिया तोरे नैना हमसे जो ना करते
हाए राम कसम जीते जी मर जाते
अरे ऐसे कैसे ओ जी यूँ ही तुम मर जाते हो
हो तुम जो ना होते हम क्यूँ दुनिया में आते
के तेरी मेरी एक ज़िन्दगी, है संग तेरे प्रीत लगी
पल पल बढ़ेगी, हाँ मैंने भी ये रब से वादा किया हाए
सांसो ने बाँधी है डोर पिया तोहरे लिए हमरा धडके जिया

सात जनम के साथी हम है दिया तुम बाती
हो रोशन बसेरा है घर तेरा मेरा
हमरे चाँद को तकने तारे भी निकले हैं
हाए नजर ना लगे तुझको बाहों में घेरा
ओ चलो हट जाओ जी, नजदीक आओ जी
हम तो जी हारे जी, हाँ मैंने भी ये रब से वादा किया हाए
सांसो ने बाँधी है डोर पिया तोहरे लिए हमरा धडके जिया
रह रह के दिल मेरा थम सा गया छु के मुझे तूने जब ये कहा
गोरिया मैं तेरे संग ज़िन्दगी बिताऊंगा रब से ये मैंने है वादा किया

Saturday, September 22, 2018

अधरों ने कुछ ना कहा रे, नैनो ने कह दिया तूने तो पल भर में चोरी किया रे जिया मोरा जिया



साँची साँची तेरी नज़रे एक दर्पण
देदे मन की ये खबरे एक पलछिन
अधरों ने कुछ ना कहा रे, नैनो ने कह दिया
तूने तो पल भर में चोरी किया रे जिया मोरा जिया
तूने भी पल भर में चोरी किया रे जिया मोरे पिया

गुमसुम गुमसुम रहने वाली हमरी एक गुज़रेया रे
कल कल कल कल बहने लागी जैसे प्रेम की नदिया रे
तुझे संग प्रीत हमने लगाई है तब जाके रूत आई है
तूने तो पल भर में चोरी किया रे जिया मोरा जिया
तूने भी पल भर में चोरी किया रे जिया मोरे पिया

गुपचुप गुपचुप दिल में आया सजना स्वांग रचैया रे
पल पल हर पल जिसकी छाया अपना पार लगिया रे
हो तुझ पर जान हमने लुटाई है
तब जाके तू संग आई है
तूने तो पल भर में चोरी किया रे जिया मोरा जिया

साँची साँची तेरी नज़रे एक दर्पण
देदे मन की ये खबरे एक पलछिन
अधरों ने कुछ ना कहा रे, नैनो ने कह दिया
तूने तो पल भर में चोरी किया रे जिया मोरे पिया
तूने भी पल भर में चोरी किया रे जिया मोरा जिया

Sunday, September 2, 2018

கண்ணால சொக்குறேன் நான் தன்னால சிக்குறேன் பின்னால சுத்துறேன்




அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்



ஊருல அவளோ பொண்ணுக இருந்தும்
லக் தான் உனக்கு அடிச்சுருக்கு

அட உன்னால சிக்குறேன்
உன்னால திக்குறேன்
உன்னால விக்குறேன்

அனுஷ்கா சர்மா’கு கோஹ்லி போல்
உனக்கு தான் நானும் கெடைச்சுருக்கேன்

அட உன்ன நான் டாவுறேன்
உன்னால சாவுறேன்

எனக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா
இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி
மீட் பண்ணவா
இல்ல வெயிட் பண்ணவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

எனக்கு…
மொத்தம் பத்து பேரு தான் அத்தை பொண்ணுங்க
இருந்தும்…
நான் டிக் அடிச்சது உங்க பேருங்க

லவ் பிரிமியர் லீக் போட்டி’ல csk நான் தானே
பிரேக் உட்டு வந்தாலும் தெறிக்க விடுவேன்
கிய ரே சிங்கள்’ஆஹ் என்ன பாத்து கேட்டவனல்லாம்
உன்கூட மிங்கில்’ஆனா காண்டு ஆவனே

நேக்கு இப்போ கல்யாண வயசுதான் வந்துடுச்சு டி
டேட் பண்ணவா
இல்ல சாட் பண்ணவா

உன்கூட சேர்ந்து வாழ ஆச தான் வந்துடுச்சு டி
மீட் பண்ணவா
இல்ல வெயிட் பண்ணவா

எனக்கு இப்போ மேரேஜ் வயசுதான் வந்துடுச்சு டி
நாள் பாக்கவே
பிளாக் பண்ணவா

உன்கூட சேர்ந்து லிவிங் டுகெதர் கூட எனக்கு ஓகே டி
ஹவுஸ் பாக்கவே
பால் காச்சவா

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

அவ முன்னால நிக்கிறேன்
அவ கண்ணால சொக்குறேன்
நான் தன்னால சிக்குறேன்
பின்னால சுத்துறேன்
உன்னால சாவுறேன்

Saturday, September 1, 2018

உன் Heartuக்குள்ள நான் Love Rabbit ஆயிட்டேன்


Macho என்னாச்சோ
அவ Touchட்டா உயிர் InTo Two ஆச்சோ
Macho Match ஆச்சோ
அவ Speakட்டா குயில் கீச்சோ

Dreamல் Huggட்டேன்
Flower Shower ஆச்சோ
Sleepy போனேன் சோகம் Snooze ஆச்சோ

O Gala Gala Gala Girl Ah
நீ Classy Oh
O Gala Gala Gala Girl Ah

நான் Maasy Oh

Lookஅ Juice Clickஆ Glassy
Thinky பாத்தேன்  Yo My Daisy

icy doll அசைஞ்சா
கண்ணு Whistle-லுதடி
என் Morning Flash ஆ
Shiny பூ நீ


Caramel அழகா
Tasty பார்க்கிறேன்டி

நீ Smily போனா
Girly காலி

இமைச்சா missiட்டேன்
என்ன விட உன்ன   Loviட்டேன்
உன் Heartuக்குள்ள  நான்
Love Rabbit ஆயிட்டேன்
வெளி வராமலே
Hoppy போவேன்


Macho என்னாச்சோ
அவ Touchட்டா உயிர் InTo Two ஆச்சோ
Macho Match ஆச்சோ
அவ Speakட்டா குயில்  கீச்சோ

என்ன Kissa வெண்ணிலா  பாயும்
Colour  மலர் உரசி ஒளி சேர்க்கும்
என்ன Smella கூந்தலின் பூவும் நறுமணம்
இழுத்ததும் தரை சாயும்

நீ Talkட்டா Sweetஆ
பால்  வீதியிலே  Float ஆனேன்
Melody ஆ Tweetடுறேன்
Beautyfull Memory ஆ Treatட்டுறேன்

Macho என்னாச்சோ
அவ Touchட்டா உயிர் InTo Two ஆச்சோ
Macho Match ஆச்சோ
அவ Speakட்டா குயில் கீச்சோ

Dreamல் Huggட்டேன்
Flower Shower ஆச்சோ
Sleepy போனேன் சோகம் Snooze ஆச்சோ

O Gala Gala Gala Girl Ah
நீ Classy Oh
O Gala Gala Gala Girl Ah

நான் Maasy Oh

Lookஅ Juice Clickஆ Glassy
Thinky பாத்தேன்  Yo My Daisy

கனவில் மீண்டே என்னை நீ தேட கண்ணே உன் கண் இமையில் ஒளிவேன் கண்கள் திறந்தால் பிரிவாய் நீ என்று கண்ணா என் கண் இமைகள் திறவேன்


ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

Spiderman
Get away babe that’s what I am
Spiderman spiderman spiderman


மயக்கத்தை சொன்னானே
சொன்னானே மர்ம சுகம் தந்தானே
தந்தானே ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

 எட்டு கால் பூச்சி
போல் என் உடம்பில்
மேய்கிறாய் இன்னும்
கொஞ்சம் கீழே கீழே
ஊர்ந்து உயிர் எடுக்கிறாய்


Spiderman spiderman spiderman
Yeah that’s right

Get away babe that’s what I am
Walking spiderman
I’ll spin a web around you
She won’t even know what hit you
Spiderman spidermen that’s what I am


கனவில் மீண்டே
என்னை நீ தேட கண்ணே
உன் கண் இமையில் ஒளிவேன்
 கண்கள் திறந்தால்
பிரிவாய் நீ என்று கண்ணா
என் கண் இமைகள் திறவேன்

எந்தன் ஆசைகள்
ஏது ஏது பெண்ணே அடி
வயிற்றுக்குள் அய்யோ
பசி
சமைத்திட நேரங்கள்
இல்லை இச்சை நேரம் என்னை
பச்சையாக பூசி ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்

ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன் ஸ்பைடர்மேன்
ஸ்பைடர்மேன்

ஆடை நீங்கி ஆடும்
பொழுதெல்லாம் அய்யோ
உன் ஞாபகமே தின்னும்

ஜோடி முயல்கள்
துள்ளும் பொழுதெல்லாம்
அன்பே உன் பெண்ணழகே
மின்னும்

 அட இரவையும்
என்னையும் எரித்து
டிசம்பரில் என்னை
குளிர் காய்கிறாய்
நீ உனக்குள்ளே
நெருப்பை உடுத்து தண்ணி
தண்ணி என்று என்னை
அழைக்கிறாய் ஓ ஓ ஓ



Spiderman spiderman spiderman
Do you hear me
Spiderman spiderman spiderman
Ooh
Spiderman spiderman spiderman
Spiderman
Spiderman spiderman spiderman ….

நீ என் கண்ணு போல இருக்கணும் என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும் அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்



இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இன்னும் பேச கூட தொடங்கலையே

நெஞ்சமும் கொஞ்சமும்  நிறையலையே 

இப்போ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே

இன்னும் பேச கூட தொடங்கலையே

நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலையே 

இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே


இதுவரைக்கும் தனியாக என் மனசை

அலையவிட்ட அலையவிட்ட அலையவிட்டாயே

எதிர்பாரா நேரத்துல இதயத்துல

வலையவிட்டு வலையவிட்டு வலையவிட்டாயே

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளை போல

வந்தா உன் கையுல மாட்டிக்குவேன் வளையலை போல

உன் கண்ணுக்கேத்த அழகு இரு காத்திருடா கொஞ்சம்

உன்ன இப்படியே சேர்ந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்


இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே

இன்னும் கொஞ்சம் காலம் பொருத்தா தான் என்ன 

ஏன் அவசரம் என்ன அவசரம் சொல்லு கண்ணே


கடல் மாதா ஆடையாக உயிரோடு

உனக்காக காத்திருப்பேன் காத்திருப்பேன்

என் கண்ணு ரெண்டும் மயங்குதே மயங்குதே

உன்னிடம் சொல்லவே தயங்குதே

இந்த உப்பு காத்து இனிக்குது

உன்னையும் என்னையும் இழுக்குதே

உன்னை இழுக்க என்னை இழுக்க

என் மனசு நெறையுமே

இந்த மீன் உடம்பு வாசன

என்ன நீ தொட்டதும் மணக்குதே

இந்த இரவெல்லாம் நீ பேசி தலையாட்டி நான் ரசிப்பேன்


இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே


நீ என் கண்ணு போல இருக்கணும்

என் புள்ளைக்கு தகப்பன் ஆகணும்

அந்த அலையோரம் நம்ம பசங்க கொஞ்சி விளையாடனும்

நீ சொந்தமாக கிடைக்கணும்

நீ சொன்னதெல்லாம் நடக்கணும்

நம்ம உலகம் ஒன்னு இன்று நாம் உருவாகணும்