Friday, April 24, 2015

காதல் உள்ளே வந்துவிட்டது எந்தன் நாணம் வெளியே சென்றுவிட்டது
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா
என் வீட்டுக் கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

வெள்ளிக்கிழமையில் வீட்டு தோட்டத்தில்
வால் முளைத்த சிட்டு ஒன்று வந்து விட்டதே
கீச்சு கீச்சென்று கூச்சல் போடுதே
நெஞ்சு கூட்டில் கூடுகட்ட மல்லு கட்டுதே
சும்மா அது கத்தி செல்லுமோ இல்லை
எம்மா நெஞ்சை கொத்தி செல்லுமோ
அன்னை தந்தையே ஆசை தோழியே
காணும்போது நாணம் வந்து கண்கள் கூசுதே
தூக்கம் விற்றுதான் காதல் வாங்கினாய்
என்று எந்தன் பெண்மை என்னை கேலி பேசுதே
ஐய்யோ இன்னும் என்னவாகுமோ
எந்தன் ஆடை நாளை கொள்ளை போகுமா

मिली एक अजनबी से
कोई आगे ना पीछे
तुम ही कहो ये कोई बात हे

தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

காதல் என்னமே ஐய்யோ அசிங்கமே
என்று கண்கள் காது மூக்கு பொத்தி கொண்டவள்
காதல் காலடி ஓசை கேட்டதும்
வீடு வாசல் கதவு ஜன்னல் திறந்து கொண்டனள்
காதல் உள்ளே வந்துவிட்டது எந்தன்
நாணம் வெளியே சென்றுவிட்டது
தோழி ஒருத்தியே நேரில் நிறுத்தி நான்
காதலுற்றே சேதி சொல்ல நெஞ்சு முட்டுதே
ஆனால் நாவிலே ஆனா ஆவன்ன ரெண்டெழுத்து தவிரே
வேறு வார்தை இல்லயே
ஆசை வந்து தத்தளிக்கிறேன்  என் பாஷை மாற்றி உச்சரிக்கிறேன்

मिली एक अजनबी से
कोई आगे ना पीछे
तुम ही कहो ये कोई बात हे


தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா
தீவானா தீவானா நெஞ்சை பிழிந்தவன் நீதானா
என் வீட்டுக் கோலத்தின் புள்ளிக்குள் ஒளிந்து
தன் காதல் சொல்லும் மாயக்கண்ணனா
தீவானா தீவானா நெற்றி நனைத்தவன் நீதானா

Wednesday, April 8, 2015

மாலை நேர நிழலை போலே மனதில் மோகம் நீள்வதனாலே
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
சுகம் சுகம்
இதே நிலை இதே கலை இதே கதை
இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
இதம் பதம் சதம் .
ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்

பள்ளி  நாளில் அரும்பாய் இருந்தேன்
பருவநாளில் முகராய் இருந்தேன்
பார்வை உசுப்ப மடல்கள் அவிழ்ந்தேன்
ஸ்பரிசம் எழுப்ப மலராய் மலர்ந்தேன்

மலரே உந்தன் மடல்கள் தோறும்
 மஞ்சம் அமைப்பேன்
 கனியாய் மாறும் ரசவாகங்கள்
 கற்று கொடுப்பேன்
கனியானாலும் மலரின் வாசம்
 வாரி கொடுப்பேன்
வாழ்வை  ரசிப்பேன் ...

ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்
 இதே நிலை இதே கலை இதே கதை
 இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
 இதம் பதம் சதம் .

மாலை நேர நிழலை போலே
மனதில் மோகம் நீள்வதனாலே
சேலை நிழலில் ஒதுங்கிட வந்தேன்
சேவை செய்யும் ஆசையினாலே
தேகத்துக்குள் தூங்கும் இன்பம்
தட்டி எழுப்பு
தேடி தேடி செல்களில் எல்லாம் தேனை நிறப்பு
என் உற்சாகத்தை கட்டி காப்பது
உந்தன் பொறுப்பு
உள்ளே நெருப்பு

ஒரே மனம் ஒரே குணம் ஒரே இடம்
 சுகம் சுகம்
 இதே நிலை இதே கலை இதே கதை
 இதம் இதம்
இதே தினம் இதேக்ஷனம்
 இதம் பதம் சதம் .
 இதம்
 பதம்
 சரம் ...

Sunday, April 5, 2015

பூச்செண்டு தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு

தஞ்சாவூர் ஜில்லகாரி கச்சேரிக்கு வாயேண்டி
முந்தானை  தோட்டக்காரி மொத்தமாக தாயெண்டி

போக்கிரி மச்சான் என்னை  புல்லறிக்க வைக்காதே
அங்கங்கே  தொட்டுத் தொட்டு  மின்சாரத்த பாய்ச்சாதே    

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly

பாலை தேடியே பொல்லாத பூனை சுற்றுதே
என் மீசை குத்தாதே  உன் மேனி திட்டாதே
போதும் போதுமே கண்ணாடி வளையல் கத்துதே
என் ஆசை சொன்னாலே உன் ஆயுள் பத்தாதே
புயலாக வந்தாயே வேகம் கொண்டு
பூச்செண்டு  தந்தேனே நானும் இன்று காதல் கொண்டு

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly


எங்கள் ஊரிலே நீ தானே இளைய தளபதி
உனை . ஆள வந்தேனே எனை நானே தந்தேனே
இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி
என் பாதை செல்வேனே அன்பாலே வெல்வேனே
நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை
உனை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை

பொம்மாயி  பொம்மயி ஒரு உம்மா உம்மா தாயேன் பொம்மாயி
பொம்மை பொம்மை நீ சாவி கொடுத்தா ஆடும் பொம்மை

சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly
சூம்மந்திர காளி   i wanna make u காலி
Give me my தாலி  My life Joly Joly