Saturday, October 30, 2021

உனக்கு favourite டு நானே தானு சொல்லிவிட்டு ஒழுங்கா கட்டுப்பட்டு தாலியை கட்டு




Two two 2  நு புட்டு Heart அ விட்டு குடுக்க 
ஏண்டா நீ யாரு சொல்லேன்டா
த்ரீ ஒரு ஜோடியாக ஒண்ணா இருக்க நினைக்க 
நீ தான் என்ன  lord முருகனா?
சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கே பா
ரொம்ப ரொம்ப நல்ல பையன் 
உன்ன நம்பி வந்தேன்
என்ன மட்டும் பார்த்து
லவ் யூ நு  சொல்லேன் மா


2 2 2 2 2 2 2 two two
I Love you too நிஜமா
I Love you too
2 2 2 2 2 2 2 two two
Two Two
I Love you too really
I Love you too

தங்கமெனு சொன்னியே
வைரமேன்னு வழின்ஜியே
How can you do this to me
Oh baby நு ஆசையா
கொஞ்சி கொஞ்சி கவுத்தியே 
How dare you do this to me
அவள விட்டு விட்டு
என்ன வந்து கட்டிக்கிட்டு
வைக்கலாம் எட்டுக்கு எட்டு
காதல் கட்அவுட்டு 
உனக்கு  favourite டு
நானே தானு சொல்லிவிட்டு 
ஒழுங்கா கட்டுப்பட்டு தாலியை கட்டு

No no no 2 2 2
No no no 2 2 2
2 2 2 2 2 2 2 two two
I Love you too நிஜமா
I Love you too 2
2 2 2 2 2 2 2 two two
Two Two
I Love you too really
I Love you too 


Oh Baby தங்கமே
ரெண்டும் என்றும் வேணுமே
ஒன்றாக அன்பாக இருக்கலாமே
உன்னையும் உன்னையும் 
என் ரெண்டும் குழந்தை போலவே 
எப்போதும் எப்போதும் நான் பார்த்துப்பெனே


சுமா சுமா சுமார் மூஞ்சி குமார் உங்களுக்கு
இது கொஞ்சம் ஓவரா தான் இருக்கே பா

Oh Baby தங்கமே

ரொம்ப ரொம்ப நல்ல பையன் 
உன்ன நம்பி வந்தேன்

என்ன மட்டும் பார்த்து
லவ் யூ நு  சொல்லேன் மா

2 2 2 2 2 2 2 two two
I Love you too nejama
I Love you too 2
2 2 2 2 2 2 2 two two
Two Two
I Love you too 
I Love you too ங்க
I Love you too ங்க
I Love you too 
I Love you too 
I Love you too
I Love you too