Saturday, March 7, 2009

நான் தாலி கட்டும் பொது அவ தலை குனிஞ்சா போதும் நான் நாலு புள்ளை கேட்டா அவ நகம் கடிச்சா போதும்


யோ பேபி நீ தேவாமிர்தம்
பேபி நீ பஞ்சாமிர்தம்
பேபி நீ புஷ்பகாவரம்

யோ பேபி நீ தீபாவளி
பேபி நீ சூறாவளி
பேபி நீ வாச மார்கழி

அம்மாடி அவ பாதம் பட்டா பாராய் பூவாகும்
அம்மாடி அவ கை பட்டா நீரும் சாராயம்
அய்யோடி அவ என்னை என்னை தொட்டா என்னாகும்
யோ பேபி...
நீ தேவாமிர்தம்
பேபி..
நீ பஞ்சாமிர்தம்
பேபி...
நீ புஷ்பகாவரம்


ஹே ஆலமர காக்கா அவ சோறு வைக்க ஏங்கும்
டேய் ஓடை கரை மீனு அவ காளை கொத்த ஏங்கும்
ஹே காஞ்சி பட்டு சேலை அவ கட்டி கொள்ள ஏங்கும்
ஹே நாகலிங்க பூவு அவ வாசத்துக்கு ஏங்கும்

சேலை காத்தாடியா செவத்த புள்ள வந்தாளாம்
செட்டு கடை எல்லாருமே திரும்பி வந்தாண்டா

காதல் பூசாரியா கனவு பூஜை செய்ஞ்சாடா
கல் விழுந்த குளத்தை போல குழம்ப வச்சாடா

அம்மாடி அவ பாதம் பட்டா பாராய் பூவாகும்
அம்மாடி அவ கை பட்டா நீரும் சாராயம்
அய்யோடி அவ என்னை என்னை தொட்டா என்னாகும்


நான் காலமெல்லாம் வாழ அவ கண்ணழகு போதும்
என் ஆசை எல்லாம் பேச அவ காதழகு போதும்
நான் தாலி கட்டும் பொது அவ தலை குனிஞ்சா போதும்
நான் நாலு புள்ளை கேட்டா அவ நகம் கடிச்சா போதும்

ஊத்து தண்ணீரா உள்ளுக்குள்ளே பூத்தாடா
உலகெல்லாம் அவ தான்னு உணர வச்சாடா
காதல் கருப்பாட்டம் கண்ணோட செர்ந்தாடா
கனவுக்குள்ளே ஸ்ரீதேவியா கத படிச்சாடா

அம்மாடி அவ பாதம் பட்டா பாராய் பூவாகும்
அம்மாடி அவ கை பட்டா நீரும் சாராயம்
அய்யோடி அவ என்னை என்னை தொட்டா என்னாகும்

No comments: