Tuesday, March 24, 2020

அழகன் தான் அவன் தான் அவன் தான் அழகா அளவா அவன் சிரிப்பானே அட அழகன் தானே






அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




அகமெல்லாம் அவன் தான்

அவன் தான் இருந்தான்

நடந்தால் அவன் கனவெல்லாமே

அவன் முகம் தானே




அழகன் தான் அவன் தான் அவன் தான்

அழகா அளவா அவன் சிரிப்பானே

அட அழகன் தானே




பூ போல மனசு

ஏறாத வயசு

பாவம் டா நம்ம கேர்ள்ஸு




மத்தாப்பு சிரிப்பு

மாறாத நடப்பு

கிளாஸ்னா மாஸ்டர் மாஸு




பட்டாசு பார்வை பட்டாலே போதும்

ஃபெயிலு ஆன ஹார்ட்டு பாஸு

சிங்கிள் னு நியூஸு

இது தான் மா சான்ஸு




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




லவ்வு தானா தோனாதா




அகமெல்லாம் அவன் தான்

அவன் தான் இருந்தான்

நடந்தால் அவன் கனவெல்லாமே

அவன் முகம் தானே




அழகன் தான் அவன் தான் அவன் தான்

அழகா அளவா அவன் சிரிப்பானே

அட அழகன் தானே

நட்பான பார்வை

நிதானம் பேச்சு

எல்லார்க்கும் புடிச்சி போச்சு




மேக்னட்டு ஈர்ப்பு

ரொம்ப தான் ஷார்ப்பு

எப்போதும் மாஸ்டர் டாப்பு




ஏதோ ஓர் பவரு

ஏதோ ஒற் திமிரு

எப்போதும் இருக்கும் பாரு




சோலோவா நின்னா

ஏங்காதே பொண்ணா




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்கா

மனம் மானா மாறாதா?




அந்த கண்ண பாத்தாக்கா

லவ்வு தானா தோனாதா

அவன் கிட்ட போனாக்க







லவ்வு தானா தோனாதா

Monday, March 23, 2020

காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மை என்றது



உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

உன்னிடத்தில்

என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி...

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்


காற்றில் ஆடும் மாலை

என்னை பெண்மை என்றது

காற்றில் ஆடும் மாலை

என்னை பெண்மை என்றது

காதல் ஒன்றுதானே

வாழ்வில் உண்மை என்றது

காதல் ஒன்றுதானே

வாழ்வில் உண்மை என்றது

இதழுடன் இதழாட

நீ இளமையில் நடமாடு

நினைத்தால் போதும் வருவேன்.ஆஆ...

தடுத்தால் கூட தருவேன்

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும்

அள்ளி தெளித்தேன்


ஊடல் கொண்ட பெண்மை

அங்கே தனியே நின்றது

கூடல் கொள்ள மன்னன்

உள்ளம் அருகே வந்தது

என்னடி விளையாட்டு என்று

சொன்னவன் மொழி கேட்டு

ஆசையில் விழுந்தேன் அங்கே... ஆஅ...

காலையில் கனவுகள் எங்கே

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

உன்னை உள்ளமெங்கும் அள்ளி தெளித்தேன்

உறவினில் விளையாடி வரும்

கனவுகள் பல கோடி...

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்

கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி

மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
மங்கையரில் மகராணி...
மையோடு
கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும்
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
நான் பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு
வெள்ளிச் சங்குகள் துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட
அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்ல தடை போட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...
மாணிக்கத் தேரின் காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாகத் தீரும்
தங்கத் தாமரை மொட்டு
விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
நானும் கொஞ்சம் கவி பாட
மங்கையரில் மகராணி
மாங்கனி போல் பொன் மேனி
எல்லை இல்லா கலைவாணி
என் உயிரே யுவராணி
மங்கையரில் மகராணி...

Saturday, March 21, 2020

நாள் கண்டு மாலையிட்டு நான் உன்னை தோளில் வைத்து ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா


பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்


 பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

பெண்: கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
கார் வண்ணக் கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ..வண்ணப் பாடம் சொல்ல எண்ணம் இல்லையா
 பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

 மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா
மஞ்சள் வண்ண வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சிச் சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா
கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா
பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா
நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா

 கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
 பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்